"செட் ஆஃப் பாக்ஸ் நிறுவனத்திற்கு வைத்திருக்கும் நிலுவை தொகை காரணமாக ஒளிபரப்பு தடை ஏற்பட்டுள்ளது என்பது தவறான தகவல் ஆகும்." - தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம்
#TNFactCheck | #TV | #ArasuCable
அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து 3 செய்தி சேனல்கள் நீக்கம் என பரவும் தவறான தகவல்
பரவும் செய்தி
தமிழக அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து பாலிமர், நியூஸ் தமிழ் 24X7 மற்றும் தமிழ் ஜனம் ஆகிய செய்தி சேனல்கள் நீக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரவி வருகிறது.
உண்மை என்ன ?
இது தவறான செய்தியாகும்.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன ஒளிபரப்பில் பாலிமர் செய்திகள், நியூஸ் தமிழ் 24X7 மற்றும் தமிழ் ஜனம் செய்திகள் என்ற மூன்று சேனல்கள் நீக்கப்பட்டுள்ளன என்ற செய்தி தவறானது. சம்மந்தப்பட்ட மூன்று சேனல்களை தொழில்நுட்ப பிரச்சனைகள் காரணத்தால் தற்காலிகமாக சில செட் ஆஃப் பாக்ஸ்களில் மட்டும் ஒளிபரப்பு செய்ய இயலவில்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி சேனல்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சரி செய்வதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனம் (Mantra Industries Limited) மூலமாக முழுவீச்சில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. செட் ஆஃப் பாக்ஸ் நிறுவனத்திற்கு வைத்திருக்கும் நிலுவை தொகை காரணமாக ஒளிபரப்பு தடை ஏற்பட்டுள்ளது என்பது தவறான தகவல் ஆகும்.
தவறான தகவலைப் பரப்பாதீர்!
#factcheck | #tnfactcheck | #tnfcu
@CMOTamilnadu@TVKVijayHQ@TNDIPRNEWS@imrajmohan

த.வெ.க ஆட்சி பொறுப்பேற்று ஒரு வரத்திற்குள்ளாக DRDO ப்ராஜெக்ட் ஆந்திராவிற்கு போய் விட்டது, 'நாம் பயந்தது நடந்து விட்டது' என்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார் டிஆர்பி ராஜா.
அதை அப்படியே ஊடகங்கள் பதிவு செய்தன, வாக்கு எண்ணப்படுவதற்கு ஒரு நாள் முன் Economic Times பத்திரிக்கை அந்த திட்டம் ஏற்கனவே, அதாவது திமுக ஆட்சியிலையே ஆந்திராவுக்கு போனதாக பதிவு செய்து இருந்தது.
நேற்று வெளியான செய்தியில் Mazagon Dock த.வெ.காவால் ஆந்திராவுக்கு போனதாக செய்திகள் பரப்பப்பட்டது, இன்று இந்துவில் அது திமுக ஆட்சி தவறினால் போனதற்கான குறிப்பு இருக்கிறது.
ஆறு மாதம் பொறுத்திருப்போம் என்று மு.க.ஸ்டாலின் பெருந்தன்மையாக அறிவித்தார், ஆனால் திமுக Ecosystem பொய்யான வழிகளில் புதிய ஆட்சியின் நிர்வாகத்தை எதிர்கொள்கிறது.
இன்று எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் முதல்வர் விஜய் கலந்துகொண்ட ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை’ தொடக்க நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்களுக்கு மேடைக்கு முன்பாக நிகழ்ச்சியை பார்க்கும் வகையில் இடம் கொடுக்காமல், செய்தி சேகரிக்க முடியாதபடி மேடைக்கு பக்கவாட்டில் ஒரு ஒரமாக இடம் கொடுத்ததால் பத்திரிகையாளர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம். அப்போது செய்தித் தொடர்புத்துறை அமைச்சர் ராஜ்மோகன் வந்து, ‘அடுத்த முறை இப்படி நடக்காது’ எனக் கூறி சமாதானம் செய்தார்.
#SingappenSpecialTaskForce | #Vijay | #TVK | #Press | #Vikatan
முதல்வர் விஜய்யைச் சந்திப்பதற்காக, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்துள்ளார்.
#CMVijay | #PMK | #AnbumaniRamadoss
முதல்வர் விஜய்யின் @CMOTamilnadu இன்றைய உரை அரசியல் பஞ்ச்கள் இல்லாமல், அவர் வகிக்கும் பதவிக்கேற்ற கண்ணியத்தோடு இருந்தது.
'குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரத்தில் நிரபராதிகள் தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது. நீதிமன்றத்தின் முன் தண்டனைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்' என சினிமா பாணி 'அதிரடி' நடவடிக்கைகள் கூடாது என்பதை அறிவுறுத்துகிறார்.
அதேமாதிரி, பெண்களுக்கு எதிரான குற்றங்களை சட்டம் ஒழுங்கு பிரச்னையாக மட்டும் பார்க்க முடியாது. அதை ஒரு சமூக ஒழுங்காகவும் தனி மனித ஒழுங்காகவும் பார்க்க வேண்டும் என்கிறார்.
விசாலமான பார்வை இது. ஆனால், எல்லா ஆட்சிக்கும் இந்த அளவுகோல் பொருந்துமே. @TVKVijayHQ
CBI registers case into allegation of corruption in the tenders floated for supply of Distribution Transformers during 2021, 2022 and 2023 by #TANGEDCO
This allegedly led to unjust enrichment of bidders and corresponding loss of Rs 397 crore to the exchequer
#TamilNadu#CBI
Official sources: John Britto mentioned in this ED Chennai zone press note is not Leema Rose's brother.
The father's name of this John Britto (40 years old) is Irudayaraj.
He is from Kodungaiyur, Chennai. As mentioned in the ED press note, he is absconding.
As per 2011 TOI report, Leema Rose's brother is P John Britto.
#Factcheck
Promotion without bribery
The promotion granted to 171 officers in the Commercial Taxes Department was carried out entirely on the basis of merit. Sources within the department say that not even a single rupee was spent by them to secure these promotions
திமுக ஆட்சில அத்தனை அராஜகங்களை செய்த Arun எல்லாம் இப்ப யாரோட தயவுல தவெக அரசிலும் போஸ்ட்டிங் வாங்கிட்டு இருக்காப்டி???
இதெல்லாம் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை.
Highly disappointing!!! @CMOTamilnadu