புரட்சிதலைவர் டாக்டர்.MG.ராமச்சந்திரன் அவர்களின் 35 வது நினைவு தினத்தை முன்னிட்டு
விராலிமலை காமராஜர் நகரில் அமைக்கப்பட்டுள்ள இதயதெய்வம் புரட்சிதலைவர் MGR அவர்களின் திருவுருவ சிலைக்கு மேற்கு,தெற்கு,கிழ���்கு, ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள்,மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இன்று பிறந்தநாள் காணும் மாவட்ட ஆவின் பெருந்தலைவர்,விராலிமலை மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பு அண்ணண் S.பழனியாண்டி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்💐🎂