Translation:
👳: எந்த நாட்டில் என்ன சட்டம் என்ன மதம் follow பண்றாங்களோ அதை மதிச்சு அவுங்க சட்டதிட்டங்களை பின்பற்றிதான் வாழனும்.
சவூதி ஒரு முஸ்லீம் நாடு அங்க என்ன சட்டமோ அதை தான் பின்பற்றனும்..
ஆனா அதே சமயம் அங்கே இந்துக்கள் அல்லது கிறிஸ்துவர்கள் அவுங்க மதத்தை பின்பற்ற தடை இல்லே தானே?
🤵🎤:இதே போல் இங்க RSS இந்தியா ஒரு இந்து நாடு ..இங்க இந்துக்களின் மதநம்பிக்கை படி வாழனும்..பசு வத�� இந்துகளுக்கு எதிரானது..
நீங்க சர்ச் மசூதி எல்லாம் கட்டிக்கோங்க ...உங்க மதத்தை பின்பற்றுங்க அதுக்கு எந்த தடையும் இல்ல ..ஆனா இந்துக்கள் சட்ட திட்டிம் படி தான் வாழனும் னு சொன்னா ஏத்துப்பீங்களா?
👳: அதுக்கு இந்தியா இந்து ராஷ்ட்டிரம்னே நாங்க சம்மதிக்க மாட்டோமே..
இது ஒரு செகுளர் நாடு ..
இது இந்து நாடோ முஸ்லீம் நாடோ கிறிஸ்துவ நாடோ அல்ல ..மனிதர்களின் நாடு..மனிதம் வாழும் நாடு ..
அப்படித்தான் இருக்கணும்.
🤵🎤: ஆனா சௌதிஅரேபியா அது மட்டும் முஸ்லீம்களின் நாடு ..அது மனுஷங்க நாடு இல்ல..
👳: சௌதி என்பது ம���ஸ்லிம் மனிதர்களின் நாடு..
இந்தியா எப்பவும் இந்து ராஷ்டிரம் கிடையாது..அந்த எண்ணத்தை தவிற்கணும்
👩:super ல ..57 முஸ்லீம் நாடுகள் இருக்கு..அது எதுவும் secularஆ ஆக வேணா..மனிதம் மலர வேணா..ஆனா இந்தியா மட்டும் மனிதம் தான் முக்கியம் secular ஆ இருக்கணும் ..
என்னத்த சொல்ல..😂🤷
பெண்ணிடம் அத்துமீறல்
விரட்டிய தெரு நா(யகன்)ய்!
துடியலூர் அருகே சாலையோரம் இருந்த மனநலம் பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த 16வயது சிறுவனை விரட்டி விரட்டி கடித்த நாய்
#Coimbatore#Dog#News18TamilNadu
@samooganidhi தனக்கு ஒரு வாழ்வாதாரத்தை உருவாக்கி கொண்டான்
திராவிடர் கழகம் முதல்
தமிழ் தேசியம் வரை பலரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும்
ஸ்டெப்பி புல்வெளிகக்கு???
வாழ்த்துக்கள் 😂😂
இந்து கோவிலில் இந்துக்கள் போடும் காணிக்கையை கொள்ளையடிக்கும் அ��சாங்கம்
அந்தக் கோவிலில் இந்துக்கள் செல்வதற்கும் கடவுளை தரிசனம் செய்வதற்கு கட்டணம் வசூல் செய்கிறார்கள்.
கிறிஸ்தவ, இஸ்லாமிய ஆலயங்களில் காணிக்கையை, வருமானங்களை அந்த ஜாதியினர் வைத்துக் கொள்கிறார்கள், ஆனால் அவர்களுக்கு வெளிநாட்டில் சென்று அவர்களது கடவுளை கும்பிட நமது காணிக்கையை அவர்களுக்கு கொடுக்கிறார்கள்
இது என்ன சமத்துவமான ஆட்சி என்று தெரியவில்லை?
பாரத நாடு இந்துக்களுடைய நாடு ஆனால் இங்கு இந்துக்கள் மட்டும் தெருவில் நிற்கிறார்கள் எந்த சலுகையும் இல்லாமல். குறிப்பாக தமிழகத்தில் தான் இது அதிகம் நடக்கிறது. கோவிலின் நகரம் தமிழகம் என்ன செய்ய கோவில் அரசு கையில்
காங்கிரசால் முடக்கப்பட்டு இருட்டடிப்பு செய்யப்பட்ட மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவ��்களின் வரலாற்று ஆவணங்களை வெளியிட்டும், டெல்லியில் 28 அடி பிரமாண்ட சிலை அமைத்தும் அவரது வீர வரலாற்றிற்கு நமது பிரதமர் மோடி அரசு பெருமை சேர்த்துள்ளது.!
#Netaji
தொட்டு பாரு...
சீண்டி பாரு...
கடைசில.. அய்யா சாமி... விட்டுடுங்கையானு....
கால்ல விழுந்து கதறி மன்னிப்பு கேட்க வேண்டியது...
நீதிமன்றம் ஒரு சரியன தண்டனை கொடுக்க வேண்டும்!! கொடுக்குமா!?
அன்பு மத வழிபாட்டுத் தளங்களை தீ வைத்து எரித்த அமைதி மார்க்கத்தினர்:
பாகிஸ்தானில், இரண்டு நாள் முன்பு பொய் யான இறைநிந்தனைக் குற்றச்சாட்டுகளின் பேரில், முஸ்லிம் பயங்கரவாதிகள் 27 சர்ச் களையும் 400 கிறிஸ்தவ வீடுகளையும் தாக்கி எரித்தனர் 😨
ஆனால் போப் லியோ XIV அவர்களால் பாகிஸ்தான் மற்றும் நைஜீரிய கிறிஸ்தவர் களைப் பற்றிப் பேச முடியவில்லை, பிபிசி, அல் ஜசீரா, டிஎன்டி வேர்ல்ட் கூட வேறு எங்கோ மும்முரமாக இருக்கின்றன 👇🏻
அதாவது மக்களே…!
இப்ப என்ன ஆச்சு னு பார்த்தீங்கனா…!
இந்த படத்தில் இருக்கும் நபர் டோலிவுட் நடிகை ஃபரியா அப்துல்லா.
மிராலம் மண்டியில் உள்ள ஸ்ரீ மஹாகாலேஸ்வர அம்மாவாரி கோவிலில் நடைபெற்ற போனலு கொண்டாட்டங்களில் ஃபரியா கலந்துகொண்டார்…!
அவர் போனம் (தீ சட்டி) ஏந்தி, பக்தர்களுடன் கொண்டாட்டங்களில் இணைந்தார்…!
கோவிலில் அவர் இருந்த வீடியோ சமூ�� வலைதளங்களில் வைரலானது. அதன் பிறகு, அவரது சமூகத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினர் அவரைக் குறிவைத்து, 'காஃபிர்' என்று அழைக்கத் தொடங்கினர்.
பின்னர் அவர் நேரலையில் வந்து, “யார் என்னை வெறுக்கிறார்களோ, யார் நான் தவறாகப் போகிறேன், காஃபிர் என்று நினைக்கிறீர்களோ, நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள், உங்கள் அனைவருக்கும் என் நல்வாழ்த்துக்கள்” என்று கூறினார்.
இஃப்தார் விருந்துகளில் கலந்துகொள்ளும் இந்து அரசியல்வாதிகளும் இந்து நடிகர்களும் உள்ளனர். அவர்கள் ஒருபோதும் காஃபிர் என்றோ அல்லது அதுபோன்ற வேறு எதையுமோ அழைப்பதில்லை. அந்த நேரத்தில், மதச்சார்பின்மை குறித்த பாடங்கள் நமக்குக் கற்பிக்கப்படுகின்றன. அப்படியிருக்க, இந்த விஷயத்தில் மட்டும் ஏன் அதுபோல இல்லை? ஏனென்றால், இந்த நாட்டில் மதச்சார்பின்மை ஒருதலைப்பட்சமாக இருந்து வருகிறது, இருக்கிறது, எப்போதும் ஒருதல��ப்பட்சமாகவே இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்..!
#ஜெய்ஶ்ரீராம் 🚩🚩🚩🕉️🕉️🕉️🪷🪷🪷
#JaiHind 🇮🇳🇮🇳🇮🇳🪷🪷🪷