வருகின்ற 2021 - சட்டமன்ற பொதுத் தேர்தலில், #AIADMK தலைமையிலான வெற்றிக் கூட்டணியில் இணைந்துள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு தமிழ்நாட்டில் 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
23 தொகுதிகளிலும் பெருவாரி���ான வாக்குகள் பெற்று #PMK வெற்றி பெற எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்! #TNElections2021
“தமிழக மீனவர்களின் 62 படகுகள் இலங்கை வசம் உள்ளன:
மீனவர்களைத் தாக்கக் கூடாது என இலங்கைக்கு கண்டிப்பு”- மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளிதரன் (@MOS_MEA)பதில்.
(முழு அறிக்கை:- https://t.co/29l4pnp7vw )
நீட் தேர்வுக் கட்டணத்திற்கு ரூ.765 வரை (18%) ஜிஎஸ்டி வரியாக வசூலிப்பது ஏற்றுக் கொள்ள முடியாததாகும். கல்வி சார்ந்த அனைத்து சேவைகளுக்கும் ஜிஎஸ்டி வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!(3/3)
#ExemptGSTonEducationFees
ஒரு நாளில் ஒரு வேளை மட்டுமே நடைபெறும் தேர்வுக்கான கட்டணத்தை மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு உயர்த்துவதும், ரூ.5015 கட்டணம் வசூலிப்பதும் நியாயமற்றது. இந்தக் கட்டண உயர்வை தேசிய தேர்வுகள் வாரியம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்!(2/3)
#WithdrawFeeHike#UnfairFeeHike
மருத்துவ மேற்படிப்புகளுக்கான நீட் தேர்வுக் கட்டணம் ஒபிசி/பொதுப் பிரிவினருக்கு ரூ.3750-லிருந்து ரூ.5015 ஆகவும், எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு ரூ.2750-லிருந்து ரூ 3835ஆகவும் உயர்த்தி தேசிய தேர்வுகள் வாரியம் (National Board of Examinations) ஆணையிட்டிருக்கிறது.(1/3)
#NEETPG2021#NBE
வன்னியர் சமூகத்திற்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேறியது.
வன்னியர்களின் வாழ்வில் விளக்கேற்றிய மருத்துவர் அய்யா அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி!!!
18-20% இருக்கும் சமூகத்தை வைத்து பிழைக்கும் சிறுத்தைகள், தின்னிகள் கட்ட பஞ்சாயத்து கோஷ்டிகள் போல் பல இருக்க தன் சமூகத்திற்காக போராடி சமூக உரிமை பெற்று தந்த ஐயா@drramadoss உண்மையில் Father of Vanniyar Community என்று அழைக்க மிக தகுதியானவரே👏நன்றிகள் கோடி @CMOTamilNadu@PMOIndia🙏
கொடுத்தார்கள்... அதனால் மீண்டும் வென்றார்கள்!
வன்னியர்களுக்கு இடப்பங்கீடு கொடுத்தார்கள்... அதனால் மீண்டும் ஆட்சிக்கு வந்தார்கள் என்று சொல்லும் வகையில் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக ஒட்டுமொத்த வன்னியர்களின் களப்பணி அமைய வேண்டும்!
#TNElections2021
நியாயவிலைக்கடைகளின் விற்பனையாளர்களுக்கும், கட்டுனர்களுக்கும் ரூ.1250 ஊதிய உயர்வை தமிழக அரசு வழங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. நியாயவிலைக்கடை ஊழியர்களுக்கு பணியில் சேர்ந்த ஓராண்டுக்குப் பிறகு காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பும் பாராட்டத்தக்கது!