May 22 - தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடைபெற்ற நாள் இன்று.
உரிமைக்காகப் போராடிய மக்களை, தனியார் முதலாளிகளுக்காக அரச எந்திரம் ஈவு இரக்கமின்றி நசுக்கிய நாள் இன்று.
இந்த அரசப் பயங்கரவாதம் நடைபெற்று இன்று 8 ஆண்டுகள் ஆகிவிட்டன.
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 தமிழர்களை நினைவுகூர்வோம்.
முதன்முதலில் துருப்ப��டிக்காத கத்தியை
பயன்படுத்தியவர்கள் தமிழர்கள்..
சரியான முறையான ஆய்வு நடத்தினால் நம் வரலாறு என்பது உலகை வியக்க வைக்க செய்யும். அப்படியான வாழ்வியல் நம் வாழ்வியல் மக்கா.
717 மதுபானக் கடைகளை மூடுவதற்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டார் என்ற செய்தி பாராட்டுக்குரியது; நம்பிக்கை தரக்கூடியது.
தமிழகத்தில் உள்ள மதுபானக் கடைகளை கொஞ்சம் கொஞ்சமாக மூட வேண்டும்!
தமிழகத்தில் பெரிய ஆபத்தாக உள்ள மது போதை கலாச்சாரத்தை முற்றிலும் அகற்ற வேண்டும்.
போதையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும்!
திருப்பூரில் மீண்டும் வட இந்திய கும்பலால் தமிழர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் வேதனையளிக்கிறது.
தமிழர்களின் தாய்நிலத்தில் கட்டுப்பாடற்ற வட இந்திய குடியேற்றம் என்றும் தமிழர்களுக்கு அபாயகரமானதாகும்.
வட இந்திய தொழிலாளர்களுக்கு Inner Line Permit முறைமையை கொண்டு வருவதுதான் தமிழகத்திற்கு பாதுகாப்பை வழங்கும்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மீதும், திரு வன்னியரசு அவர்களின் மீதும் பல்வேறு கருத்தியல் முரண்பாடுகள் எனக்கு இருந்தாலும், தமிழீழம், தமிழினப் படுகொலை சார்ந்த கோரிக்கையை தமிழக சட்டமன்றத்தில் முன்வைப்பதை நாம் வரவேற்க வேண்டும்!
அவர்களின் இந்தக் கோரிக்கைக்காக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மறு தேர்தல் ஏற்பட்டால், விஜயின் அவசரக் குடுக்கையான காங்கிரஸ் ஆதரவு அவருக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்!
ஐந்து எம்.எல்.ஏ.க்களாக உள்ளே வந்த காங்கிரஸ் கட்சி, மறு தேர்தலில் 60க்கும் மேற்பட்ட தொகுதிகளை கேட்கும்.
காங்கிரஸ் கட்சியின் மீது உள்ள தமிழ் இனத்தின் வெறுப்பு, விஜயை அதிகாரத்திற்குள் நுழைய விடாது!
“அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்!”
When I noticed that many of Vijay’s films contained occult symbolism, I didn’t hesitate to bring it to the public’s attention, even more than 10 years ago. Back then, many people mocked me for speaking about it. Now, it’s satisfying to see some of those same people asking me to speak about it again ☺️
At the very least, I’m glad that people now seem to understand occult symbolism and deep-state politics or at least choose to acknowledge and discuss them seriously.
நம்மை மகிழ்விக்க சொல்லும் தித்திப்பான பொய்யை விட, கசப்பான உண்மை சிறந்தது என்பதே யதார்த்த வாழ்வின் புரிதல்..
“தேசமே உங்களுக்கானது
எங்கள் பூஜைகள் உங்களுக்கானது”
If Vijay aligns with the Congress alliance, it could eventually pave the way for Governor’s Rule in Tamil Nadu. People did not vote for Governor’s Rule. Vijay should prioritize the interests of the people of Tamil Nadu over any larger national political ambitions. The BJP would also benefit from such a situation, as it could create an opportunity for them to finally gain control over Tamil Nadu through the Governor’s office.
ஒரு தமிழன் தனித��து கட்சி தொடங்கி முன்னிலை பெறுவது அசாத்தியமானது...
வாழ்த்துக்கள் திரு விஜய்!
தமிழர்களின் நலன் கருதி திராவிட சிந்தனைகளைத் தவிர்த்து விடுங்கள். தமிழனாக நின்று அறத்துடன் செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன்.
திமுகவின் ��ழிவு மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது.
பலமுறை உள்ளத் தூய்மையுடன் நான் கொடுத்த தமிழ்த் தேசிய வெற்றிக்கான பரிந்துரைகளை அரசியல் வியூகங்களாக எடுத்துக் கொள்ளாமல் புறக்கணித்ததோடு, நான் விலை போய் விட்டேன் என்று என்னை இழிவாக விமர்சித்த சில புரிதலற்ற தம்பிகளே நான் கூறிய வழிகாட்டலை இம்முறை பின்பற்றியிருந்தால், நீங்கள் அதிகாரத்தில், மகிழ்ச்சியில் இருந்திருப்பீர்கள்.
எப்படியோ தமி���்நாடு தமிழர்களின் ஆட்சியில் இருக்கும் என்ற ஒரு நம்பிக்கை, சிறிதளவு மனநிறைவை தருகிறது.
ஆணவமும் அகம்பாவமும் தமிழருக்கு என்றும் நன்மை தராது என்பதை இம்முறை அனைவரும் உணர வேண்டும்!
நம் மண்ணில் பிறந்த பெரும் நம்பிக்கையை, வழிபாட்டை, நம் கடவுளை விட்டு கொடுக்கக் கூடாது.
கண்ணகிக் கோயில் தமிழர்களின் சொத்து, உரிமை🔥🔥🔥
#பெரும்பாட்டி_கண்ணகி
நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும், நாட்டின் அடிமை விலங்க�� தெறிக்கும். மாண்ட வீரர் கனவு பலிக்கும் மகிழ்ச்சி கடலில் தமிழ் மண் குளிக்கும். வானம் நமது கொடியை அழைக்கும் மாற்றான் முகத்தில் நானம் முளைக்கும்.
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்!
ஆனால்
எலிகளுக்கு சிங்களவனின் கொழும்பு கூட சுற்றுலா தளம்.
தமிழீழம் அமைய உண்மையாக உழைப்பவர்கள் யாராவது ஓய்வெடுக்க கொழும்பு செல்வார்களா?
உண்மையாக தமிழீழம் அமைய வேலை செய்பவர்களை சிங்கள பௌத்த பேரினவாத ஸ்ரீலங்கா அரசு தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்குமா?
#Kingsbury எலிகள��!
@Jeevatamileelam@paari_vibes உங்களை விட பல ஆயிரம் மடங்கு தமிழீழத்தை அடைய வேண்டும் என்ற வெறி எனக்கு உண்டு. தமிழ்ப் பெண்களை குழந��தைகளை சீரழித்த சிங்களவனின் ஊருக்கு சுற்றுலா செல்ல மனம் வருமாம்... இவரும் முட்டுக் கொடுக்கிறார். முட்டுக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை விட்டு கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.