மனசே பிசையுது💔.
பெத்த அப்பனை, மரியாதை இல்லாம வாடா போடாங்குது. அவர் அழுதுருவென்னு சொல்லியும் நிறுத்தலை. இதெல்லாம் அவங்க அவங்க அம்மா, பேத்தி முன்னாடியே நடக்குது.
இந்த தனி மனித சில்லறைகளை, திமுக எப்படி சரி செய்ய முடியும்?!
(முக்கியமா OTP கள் உங்க மொபைலுக்கு வரலைன்னா உங்களை யாரும் மதிக்க மாட்டாங்க! )