தன் ஆட்சி மீதும், தனக்கு ஆதரவளித்துள்ள கட்சிகள் மீதும் நம்பிக்கையில்லாமல் அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை Shopping செய்து, பா.ஜ.க.வின�� Xerox Copyயாக முதலமைச்சர் செயல்படுகிறார்.
"Confident-ஆ இருங்க" என முழங்கும் முதலமைச்சருக்கே Confidence இல்லையோ?
இதற்கிடையில், தொகுதிவாரியாக அவரது கட்சி நிர்வாகிகள் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகளை நிகழ்த்தி வருகின்றனர்.
ஆட்சியமைத்த ஒரு மாதத்துக்குள் இந்தளவு Unpopular ஆன அரசை இப்போதுதான் தமிழ்நாடு பார்க்கிறது.
தி.மு.க. பொறுப்பான, விழிப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும். இந்த அலங்கோல ஆட்சி மக்களாலேயே வீழ்த்தப்படும்!
@KanimozhiDMK @DMKWomensWing
கட்சி என்பது தலையை போன்றது 🖤❤
தலை இருந்தால் கிரீடத்தை எப்போது வேண்டுமானாலும் வைத்து கொள்ளலாம்
ஆனா தலை இல்லாமல் கிரீடத்தை ஒரு போதும் தேடமுடியாது
தலைவர் @mkstalin 🖤❤
Fatima school Kodambakkam
Leadership coronation ceremony for school children
Spoke about the need of rational sense , conceptual reading and how to debunk digital false narratives
Virtue - knowledge - compassion should synergise to lead
இந்த நாட்டில்
★ ஒரே ஒரு மாநிலம் சாதி பெயரை போடாம இருக்குனா இது
★ இருமொழி கொள்கை உள்ள மாநிலம் இது
★ சொத்தில் பெண்களுக்கு சம உரிமை தரும் மாநிலம் இது
★ சுயமரியாதை திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் உள்ள மாநிலம் இது
ஏன்னா இந்த தமிழ்நாடு மாநிலத்தை ஆண்டது திமுக 🔥
ஆட்சிக்கு வந்த ஒரு மாசத்துல Peak Corona
வீடு வீடா போய் ஆய்வு பண்ணி வீட்டு பட்டா, குடிநீர் வசதினு 10 வருசமா இருந்த பிரச்சனைல உடனுக்கு உடன் சரி பண்ணி தந்தார் 🖤❤
இதே போல தவெக வின் கடசி நிர்வாகி கூட இந்த மாறி இடங்களுக்கு போய் பார்த்தீங்களா ஒருமாசமா ??
மேற்கு வங்கத்தில் 15 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சி செய்து வந்த மம்தா பானர்ஜியை தோற்கடித்தது.
பின் 80 எம்எல்ஏக்களுடன் பெரிய எதிர்கட்சியாக அமரலாம் என்று எண்ணும் போதே குதிரைப்பேரம் நடத்தி அதில் கிட்டத்தட்ட 60 எம்எல்ஏக்களை ப���ரித்தது
இப்போது இருக்கும் 20 எம்எல்ஏக்கள் கூட மம்தா பானர்ஜி நடத்தும் ஆலோசனை கூட்டத்தை புறக்கணிக்க தொடங்கியுள்ளனர்.
80 பேராக இருந்த எம்எல்ஏக்கள் பலத்தை வெறும் ஏழு டூ எட்டாக சுருக்கி மம்தா பானர்ஜியை முடக்கியது பாஜக
இது மேற்கு வங்கத்தின் கதை
தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால் தவெகவை களத்தில் இறக்கி ஆட்சி அமைக்க விட்டு மீதமிருக்கும் பெரிய கட்சிகளை உடைக்க திட்டமிட்டது பாஜக
அதன் ���ிசல்ட் தான் அதிமுக சில்லு சில்லாக உடைந்து சிதறி ப�� குதிரைப்பேரங்கள் நடத்தி சிட்டிங் எம்எல்ஏக்கள் முதல் எக்ஸ் எம்எல்ஏ எம்பிக்கள் வரை தவெகவில் இணைய வைத்தது
ஆனால் ஒன்றை கவனித்தீர்களா
இவர்களின் குதிரைப்பேரம் பலிக்காதது திமுகவிடம் மட்டும் தான்
ஆளுங்கட்சியாக இருந்த போது இருந்த கம்பீரத்தை விட எதிர்கட்சியாக இருக்கும் போது பன்மடங்கு கம்பீரத்தன்மையுடன் எழுந்து நின்று கர்ஜிக்கும் சிங்கமாக கோட்டையை அதிர வைக்கிறது
எதிர்கட்ச���களிடம் இருந்து ஆளுங்கட்சியிடம் போய் தஞ்சம் புகுவது தான் வரலாறு. ஆனால் அத்தனை கட்சிகளில் இருந்தும் எதிர்கட்சியான திமுகவில் வந்து இணைந்து கொண்டு இருக்கின்றனர். திமுகவில் இருந்து எந்த எம்எல்ஏ எம்பியும் விலகி வெளியேறவில்லை
இது தான் அண்ணாவின் கடமை கண்ணியம் கட்டுப்பாடு
இது தான் கலைஞரின் வளர்ப்பு
இது தான் ஸ்டாலினின் அரசியல் பக்குவம்
திமுக ஈஸ் நாட் எ வேர்ட்
திமுக ஈஸ் எ பிராண்ட்
இதெல்லாம் தற்குறிகளுக்கு புரியாது
கொஞ்சம் நாள் பொறுங்க போக போக புரியும் திமுக யார் என்று ..
🖤❤️
Copy paste செய்��ப்பட்டது
நன்றி
1991 la 2 seat jeichitu 1996 la comeback thanthom
Okkali ithellam oru matter what illa DMK kaaranuku
Naangal valarthu eduka pattavargal Aringar Anna and kalaingar oda ideology process la,
If you think this lose will hurt us,
Good luck 👍