அறவழியில் போராடிய மாணவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக திரும்பப்பெற்று, இணையவழியிலேயே தேர்வுகளை நடத்திட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்!
https://t.co/CAnyCTgRHu
@CMOTamilnadu@mkstalin
மாண்புமிகு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர�� திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் அறிக்கை.
உயர் கல்வி மாணவர்களின் கோரிக்கையினை ஏற்று ஆன்லைன் (online) முறையில் தேர்வினை நடத்திடுக !