Alert ஆக வேண்டிய #அதிமுக!
தமிழக அரசியல் Oru Thriller படம் போல மாறியுள்ளது. அடுத்த என்ன? அடுத்து என்ன? என பார்ப்பவரை சீட் நுனியில் அமர வைத்துள்ளது
அப்படி அடுத்த என்ன என மக்கள் பார்த்துக்கொண்டிருக்கும் சீன் தான் அண்ணாமலையின் தனி கட்சி விவகாரம்!
அப்படி ஒரு தனிக் கட்சி அண்ணாமலை தொடங்க போகிறார் என்றால், அது தவெக எதிர்ப்பை மையமாக கொள்ளுமா, அல்லது திமுக எதிர்ப்பை மையமாக கொள்ளுமா என்பது உற்று நோக்கப்பட வேண்டிய ஒன்று.
அதையெல்லாம் கடந்து ஒன்றை பார்க்க வேண்டிம் என்றால் "அதிமுகவில் ஏற்ப்படுத்த போகும் தாக்கம்" தான் அது
அண்ணாமலையின் புதிய கட்சி சேதப்பட்டுள்ள அதிமுகவிற்கு மேலும் சேதாரத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சொல்லிக் கொள்ளும் படியாக வாக்கு வாங்கியது கொங்கு மண்டலம் மற்றும் வட மாவட்டங்கள் மட்டுமே
அண்ணாமலையும் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர். சமுதாய காரணங்கள் அவருக்கும் கை கொடுக்கும். ஏற்கனவே உள்ள இளைஞர்கள் மற்றும் நடுநிலையாளர் செல்வாக்கு போன்றவை கொங்கு மண்டலத்தில் பெரிய அளவில் அவருக்கு வாக்கு வங்கியை பெற்று தரும்.
வட மாவட்டங்களை பொறுத்த வரை அதிமுகவின் பலமாக கருத்ப்படுவது பாமக கூட்டணி!
ஏற்கனவே தனக்கும் அன்புமணிக்கும் உள்ள நட்புறவை பயன்படுத்தி அண்ணாமலை அதை குறிவைப்பார்.
அப்படி அது நடக்காமல் போனால் ராமதாஸ் அவர்களுடன் கரம் கோர்க்க அவர் முயல்வார். அது வடமாவட்டங்களில் அவர் கால் ஊன்ற உதவும்.
2024ல் பாரம்பரிய அதிமுக வாக்குகள் பாஜகவுக்கு போனதை போல, தற்போது அண்ணாமலைக்கு போகலாம்!
இதையெல்லாம் கடந்து,
அண்ணாமலை, அன்புமணி, டிடிவி தினகரன் என்கிற கூட்டணி அமைந்தால்,அது எளிதாக 20%+ வாக்குகளை பெற வாய்ப்புள்ளது
இவர்கள் மூவரும் தரும் Press Meetஏ இவர்களது வாக்கு வங்கியை உயர்த்தும் வஜ்ராயுதமாக அமையும்.
இதையெல்லாம் கருத்தில் கொண்டு அதிமுக காய் நகர்த்த வேண்டிய நேரமிது.
மனசஞ்சலங்களை மறந்து, நிகழ்காலத்தை உணர்ந்து, காலத்திற்கு ஏற்ப சிறந்த முன்னெடுப்புகளை கை கொண்டால் அது அதிமுகவுக்கு சாதகமாக அமையும்!
இல்லையேல் அது அதிமுகவில் உள்ள சிலரின் Egoவுக்கு சாதகமாக அமையும்!
@AIADMKOfficial@AIADMKITWINGOFL@annamalai_k@TTVDhinakaran@draramadoss@ammkofficial@ThePMKOfficial@EPSTamilNadu@BJP4TamilNadu@SavukkuOfficial@sansbarrier@aspireswami
பஞ்சாபில் பிரஷாந்த் கிஷோரை நியமித்ததை போல
கர்நாடகாவில் சுனிலை நியமித்ததை போல
தமிழ்நாட்டில் ஜான் ஆரோக்கியசாமியை அமைச்சருக்கு நிகரான பதவியான முதலமைச்சரின் ஆலோசகர் போன்ற ஏதேனும் பொறுப்பில் நியமிக்க திட்டம் உள்ளதா?
Just like Prashant Kishor was appointed in Punjab and Sunil was appointed in Karnataka,
is there any plan to appoint #JohnArokiasamy to a position equivalent to a cabinet minister, such as an Advisor to the Chief Minister, in Tamil Nadu? @CMOTamilnadu@TVKVijayHQ@AadhavArjuna
@ADMK_Trends Aiadmk needs leadership not eps
Leema martin participated in swearing ceremony
Eps has guts to ask her. Ground level eps leadership not reached.
@LetsXOtt Thanks for giving the evidence for horse trading bro
By the way
NDA கூட்டணியில் உள்ள MLAக்களிடம் ஆதரவு கேட்கவில்லை ன்னு சொல்லிட்டு
இப்ப அமமுக எம்எல்ஏ கிட்ட கையெழுத்து வாங்குன வீடியோவ போட்டா
Expose ஆனது யாரு?
தற்குறின்னு சும்மாவா சொல்றாங்க
@RealAravind36 அதெல்லாம் சரி
காலையில் NDA கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கேட்கவில்லை ன்னு சொல்லிட்டு
இப்ப அமமுக எம்எல்ஏ கிட்ட ஆதரவு வாங்குன வீடியோவ போட்டா
இது Frauduத்தனம் இல்லையா
@ashwin_tvk_@AmitShahOffice@TVKVijayHQ Thanks for giving the evidence for horse trading bro
By the way
NDA கூட்டணியில் உள்ள MLAக்களிடம் ஆதரவு கேட்கவில்லை ன்னு சொல்லிட்டு
இப்ப அமமுக எம்எல்ஏ கிட்ட கையெழுத்து வாங்குன வீடியோவ போட்டா
Expose ஆனது யாரு?
தற்குறின்னு சும்மாவா சொல்றாங்க
@Ahmedshabbir20 It is the same TVK who were claiming that they were in no talks with NDA MLAs😜
Now they are releasing a video of seeking support from NDA MLA
This is called digging their own grave