கூட்டணி தர்மம் என்பதற்காக கூட்டணியில் இருக்கும்போது தவறுகளை பொறுத்து கொண்டோம் இப்போது அதை சொல்கிறோம் என்பது மக்களுக்கான தர்மம் ஆகுமா?
நேற்றைய கூட்டணியை பற்றி இன்றுதான் சொல்லமுடியும் என்றால்
இன்றைய கூட்டணியை பற்றி
நாளைதான் சொல்ல வேண்டி வரும் என்றாகாதா?
“ANYONE CAN BE ACCUSED
EVERYONE ACCUSED DESERVE
A FAIR TRAIL”
நேர்மையான அரசியல் என்பது சார்ந்துள்ள கூட்டணி நலனை முன்னிறுத்துவதா ?
அல்லது தன்னை நம்பி சேர்ந்த மக்களின் நலனை முன்னிறுத்துவதா?
ALLIANCE INTEREST ?
OR
THE INTEREST OF PEOPLE ?
WHICH MUST BE THE LARGER INTEREST ?
யாரும் டைவர்ட் ஆகாதீங்க. டிரக் அடிக்ட்ட மட்டும் அடிங்க.7மணி டிபேட்ல சரத் நியூஸ் விவாதத்துக்கு வர கூடாதுனு இதை இறக்குறானுக. ரெண்டு நாள் கழிச்சு நாங்க அப்புடி சொல்லவே இல்லை��ு முடிச்சு விட்ருவானுக.
She’s right.. திமுக கூட ஆணவக்கொலை தனிச்சட்டம், தூய்மை பணியாளர்கள் போராட்டம்னு பல விஷயங்களுக்கு செவி மடுக்காம தான் இருந்துச்சு.. அதிகாரம் கைல வரும்போது எல்லாரும் அப்டித���ன் ஆகறாங்க.. Transparency, accountability, communication with people னு the problem areas always remain the same..
But வித்தியாசம் எங்க இருக்குனா, TVK Ecosystem மொத்தமா அதெல்லாம் தப்பே இல்ல, தப்பே பண்ணலனு சாதிக்கற அளவுக்கு முழுக்க மோசமா இருக்காங்க.. என்ன செஞ்சாலும் எதிரி தான் காரணம்னு narrative set பண்றாங்க, தங்களோட தலைவன் பண்ற துப்புகெட்ட செயலுக்கு திமுக மேல blame shift பண்றானுக.. ஆனா DMK ecosystem அப்டி இல்ல.. எல்லா கட்சிகளையும் போலவே கட்சி தற்பிடித்தம் இருக்கற ID க்கள் ஒருபக்கம் இருந்தாலும், ஐடியாலஜிக்காக கட்சி தலைமையவே திட்டுற ஒரு அணியும் உள்ளவே இருக்கும், மொத்தமா கட்சிலயே சேராம வெளியருந்து ஆதரவு மட்டும் தருவேன் ஆனா தப்பு செஞ்சா தாலியறுத்துட்டு போயிருவேன்னு சொல்ற அணி ஒன்னும் அங்க இருக்கும்.. Communist, VCK, Muslim league ஆனா உள்ளதுல best திமுகனு மட்டுமே selective ஆ ஆதரிக்கற groups உம் இருக்கு..
இப்டி அது ஒரு கலந்துகட்டிய கூட்டம் அப்டின்றதால தலைமையால ஒரு அளவுக்கு மீறி தவறா போகவே முடியாது.. தூய தமிழ்ல பேசாதீங்கனு திட்டினா அடுத்த நாள் வழக்கு தமிழ்ல post வரும், GenZ ஆட்களை சென்று சேர முயற்சிக்கலனு சொன்னா GenZ meet நடத்துவாங்க, நீலம் பத்திரிக்கைக்கு எல்லாம் பதில் சொல்லமுடியாதுனு சொன்னத திட்டினா ரெண்டே நாள்ல அதே சேகர்பாபு “வானம் நீலம் எல்லாம் முக்கியம். எல்லாரும் சேர்ந்து தான் உழைக்கணும்”னு மன்னிப்பு கேட்பாரு. காவல்துறை மரணத்துக்கு கண்டனம் தெரிவிச்சா open media முன்ன CM ஏ video call ல போயி victims கிட்ட மன்னிப்பு கேட்டு Accountability எடுத்துப்பாரு, அறிக்கை வரும், Press ஐ சந்திப்பாங்க.. இதை எல்லாம் செய்யவைக்கறது அந்த தலைமை இல்ல, நான் சொன்ன அந்த Democratic ஆன திமுக Ecosystem..
உதய் அவர் நாயோட Rowdy Time னு போட்டோ போடறத விமர்சிச்சா கொஞ்ச நாள்ல அது வராது.. ஆனா விஜய் மாதிரி மனைவி, குழந்தைகள், ரசிகர்கள், தொண்டர்கள்னு எல்லாரும் மன உளைச்சல் தருது நீங்க நடிகையோட போட்டோ போட்டானு சொன்னா அடுத்த நாள் அந்த நடிகையவே கூட்டிட்டு போயி போட்டோவுக்கு போஸ் கொடுக்கற சைக்கோத்தனம், திமிரெல்லாம் யாரும் காட்னதில்ல.. ஆனா விஷயம் நடந்த அடுத்த நிமிசமே நேத்து திட்னவன் எல்லாம் இன்னைக்கு Narrative setting ல இறங்கிருவான்..
திமுக கிட்ட நம்ம ��ுறைகள் இன்னைக்கு சரியாகாட்டியும் நாளைக்காச்சும் சரியாகும்னு நம்பலாம்.. ஆனா தவெக கும்பல் “இங்க குறையே இல்லையே, உன் கண்ல தான் கோளாறு”னு சொல்ற கூட்டம்.. நான் திமுக அப்பழுக்கற்ற பரிசுத்த ஆத்மானு சொல்லல.. ஆனா திமுக, உதய், ஸ்டாலின்னு எல்லாருமே விஜய், தவெக, விஜய் ரசிகர்கள்னு அந்த தற்குறி Ecosystem அ கம்பேர் பண்ணா 100 மடங்கு சிறந்தவங்க தான்.. Electoral politics is all about choosing the best among the available options.. அப்டி available options னு பாத்தா, திமுக மட்டுந்தான் உள்ளதுல Best..
ஒரு சாப்ட்வேர் கம்பெனில இடுப்பை காட்டி ரீல்ஸ் போடுறதை ஏத்துக்குற உலகம் போலிஸ் ஸ்டே���ன்ல லேடி கான்ஸ்டேபில் இன்ஸ்பெக்டர் கூட டூயட் பாடுற ரீல்ஸ் போடுறதை ஏன் குற்றமா பாக்குது?ரெண்டு பேருமே பணிச்சுமைல இருந்து ரிலாக்சேசன்க்கா செய்றாங்கனா எதுக்கு போலிஸ் ஸ்டேசன்ல நடக்குறதை மட்டும் தப்பு சொல்லனும்? போலிஸ்க்கு பொதுமக்களுக்கு முன்மாதிரியா நடந்துகாட்ட வேண்டிய பொறுப்பு இருக்கு.
அதே தான் ஆட்சியாளர்களுக்கும்,மனைவிக்கு விவாகரத்து குடுத்துட்டு நேர்மையா கல்யாணம் பண��ணி முன்மாதிரியா வாழலாமே? செங்கோட்டையன் சின்னவீட்டுலையே இருக்கார்னு மனைவி போய் புகார் பண்ணதும் அமைச்சர் பதவிய பிடுங்கிட்டு உக்காரவைச்சாங்க ஜெயலலிதா. நாளைக்கு இதே பிரட்சனையோட தவெக மந்திரியோட மனைவி எந்த தை��ியத்துல தலைவரை பார்த்து நியாயம் கேட்பாங்க?
80,90 கள்ள பிறந்த எத்தனை பேர் தன்னோட வகுப்பு ஆசிரியரை ஒயின்ஷாப் பார்ல பார்த்திருப்பீங்க?எத்தனை பேர் ஆசிரியர் புகைபிடிக்குறதை பார்த்திருப்பீங்க? யாரையுமே அவ்வளவு எளிதாக பாக்க முடியாது.அதுக்காக யாரும் எந்த கெட்ட பழக்கமும் இல்லாத தூய்மையானவர்கள்னு சொல்லலை,ஆனா அவங்கட்டலாம் நம்மளை பாட்டிலும் கையுமா பார்த்தா நாளைக்கு நாம அவனை எந்த முக���த்தை வைச்சுட்டு அவனுக்கு ஒழுக்கத்தை சொல்லிகுடுக்க முடியும்ங்குற அடிப்படை சமூக பொறுப்பு இருந்தது. வெரும் 80பேர்க்கு தலைமையா இருக்கவருக்கே இவ்வளவு அக்கறையும் பொறுப்புணர்ச்சியும் இருக்குறப்ப எட்டு கோடி பேருக்கு தலைவனா இருக்கவன் எவ்வளவு பொறுப்போட நடந்துக்கனும்?வாய்ப்பு கிடைக்குற ஒவ்வொரு தடவையும் தான் இந்த பதவிக்கு தகுதியில்லாதவன்னு உணர்த்த தவறுவதில்லை தற்குறிகளின் தலைவன்..
நீங்கள் #நான்_முதல்வன் Social Media பக்கங்களின் பெயரை மாற்றலாம். அதில் இருந்த பதிவுகளை delete செய்யலாம்.
ஆனால், இதுபோல ஆயிரம் ஜெனிபர்களின் கனவை நனவாக்கிய நான் முதல்வன் திட்டத்தின் சாதனைகளையும் நன்றியுணர்வையும் மக்கள் மனங்களில் இருந்து Delete செய்யவே முடியாது. அவை அவர்களின் இதயத்தில் ஆழமாக Archive செய்யப்பட்டுவிட்டன.
கடந்த 5 ஆண்டுகளாக, எனது ஆட்சிக்காலத்தில் “படிங்க, படிங்க, படிங்க” என்று ��ொடர்ந்து சொல்லி வந்தேன். அப்படி படித்து முன்னேற விரும்பும் இளைஞர்களுக்கு உதவத்தான் #நான்_முதல்வன் எனும் என் கனவுத் திட்டத்தைத் தொடங்கினேன். அதனை முடக்குவது தமிழ்நாட்டு இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயலாக அமைந்துவிடும்!