தர்மபுரி மேற்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் குட்டி (எ) திரு.மோகன் அவர்களின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியபோது உடன் பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.B.S.சரவணன் கலந்து கொண்டார் 💐
தர்மபுரி மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் திரு.சபரிலட்சுமணன் அவர்களுடைய அண்ணன் மகன் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய போது 💐
கழக குடும்பத���தை சார்ந்த திரு.A.சாமி மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய போது உடன் திரு. ETT.செங்கண்ணன் ஒன்றிய கழக செயலாளர் மொரப்பூர் கிழக்கு மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர் 💐🖤❤️
கழக குடும்பத்தை சேர்ந்த தருமபுரி கிழக்கு ஒன்றிய கிளை ��ெயலாளார் திரு P.முருகன் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய போது உடன் அண்ணன் முன்னாள் மாவட்ட கழகச் செயலாளர் தடங்கம் P சுப்பிரமணி ஒன்றிய கழகச் செயலாளர் சிவப்பிரகாஷ் எவரெஸ்ட் கல்வி நிறுவன உரிமையாளர்
எங்களுடைய பள்ளி தோழர் முஸ்தபா அவருடைய மகன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது உடன் பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் சரவணன், மெட்ரோ ஸ்டுடியோ அஸ்லாம் உள்ளிட்ட நண்பர்களுடன் 💐
விடுதலை சிறுத்தைகள் கட்சி பே.தாதம்பட்டி முன்னாள் முகாம் செயலாளர் ரகு என்கின்ற ���ாமசந்திரன் TNEB அவரது மகள் இல்லத் திருமண விழாவில் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்திய போது உடன் சூர்யா D.தனபால் அரூர் நகராட்சி துணைத் தலைவர் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் 💐
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் செந்தில் முருகன் அவர்களின் மகன் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய போது உடன் முன்னாள் மாவட்ட கழக செயலாளர் அண்ணன் தடங்கம் P.சுப்பிரமணி அவர்கள் 💐
கழக உடன்பிறப்பு தர்ம���ுரி கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் சேகர் ஜெயா அவர்களின் மகன் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய போது உடன் முன்னாள் மாவட்ட கழக செயலாளர் அண்ணன் தடங்கம் சுப்பிரமணி மற்றும் கழக உடன்பிறப்புக்களுடன் 💐
தர்மபுரி மாவட்ட மகளிர் தொ��்டர் அணி துணை அமைப்பாளர் திருமதி அம்பிகா அவர்களுடைய புதல்வன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்திய போது உடன் ஒன்றிய கழகச் செயலாளர் B.S.சரவணன் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள்