2018-ஆம் ஆண்டு இதே நாளில், தி.மு.க. தலைவராக உடன்பிறப்புகளால் நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.
அப்போது, “நாம் யார்? நம் கொள்கைகள் என்ன? நமக்குள் இருக்கும் குறைகள் என்ன? காலத்திற்கேற்ப நாம் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் எவை?
காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளாத விலங்கோ, இனமோ இந்த மண்ணில் நீடித்திருப்ப��ில்லை. மாற்றங்கள் நம்மில் இருந்து தொடங்கட்டும்” எனப் பேசியிருந்தேன்.
கழகத் தலைவராக 9-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாளில், அப்படி ஒரு மாற்றத்தை, மறுசீரமைப்பை அறிவித்துள்ளேன். கழகத்தின் நலனை முன்னிறுத்திச் செய்யப்பட்டிருக்கும் இந்த மறுசீரமைப்புக்குக் கழகத்தினர் அனைவரும் துணைநிற்க வேண்டும்.
உங்களின் துணையோடு மீண்டும் நம் கழகத்தை வெற்றிக்கு அழைத்துச் செல்வேன்!
(1/2)
#DMK4TN
ஜூன் 15 - கோவையில் முப்பெரும் விழா!
கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா!
மகத்தான வெற்றியை வழங்கிய மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா!
உழைப்பை வழங்கிய உடன்பிறப்புகளுக்கான பாராட்டு விழா!
கழகக் கூட்டங்களும் விழாக்களும் கூடிக் கலையும் நிகழ்வுகள் அல்ல; அடுத்த களத்திற்கான ஆயத்தப் பயிலரங்கங்கள்!
வாருங்கள் உடன்பிறப்புகளே… 2026 சட்டப்பேரவைத் தேர்தல் களத்திற்குத் தயாராவோம்!
https://t.co/KLYiRyZeZG
#LetterToBrethren
Thank you Hon'ble PM @narendramodi for your kind words of praise.
Hospitality & Self-respect are two inseparable qualities of Tamils.
I seek your constant support & request that Tamilnadu be rewarded with more opportunities to host such global events.
#யாதும்_ஊரே_யாவரும்_கேளிர்
மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளல் சுங்க கட்டணம்(tollgate) வசூ��ிக்க கூடாது என்ற விதியை மீறி சென்னை மாநகராட்சி சாேழிங்கநல்லூரில் சுங்கம் வசூலிக்கும் வழிப்பறி கொள்ளைக்கு முடிவு கட்ட இன்று திமுக சார்பில் திரு.மா.சுப்ரமணியன் MLA அவர்கள் தலைமையில் நடந்த போராட்டம்.
#Dont_Want_Tollgate