படிப்பு வரவில்லையென்றால் கைத்தொழில் ஒன்றைச் செய்து பிழைத்துக் கொள்ளலாம் எனச் சொல்பவர்களே! நீங்கள் தொழில் செய்வதற்கும் கல்வியறிவு எவ்வளவு தேவையானது என்பதை உணர்த்தும் காட்சி
தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் பாங்காக் பயணம்,
இதுகுறித்து அரசிதழில் எந்தவொரு அறிவுப்பும் இல்லை ஆக டூர் போறாங்க....
நீங்க டூர் போறதுல எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்ல பட் "நீங்க செய்ற இந்த சுவீட்டுக்கு எங்க வீட்டு நெய்ய எடுத்து செய்றீங்கங்கிறதால கேக்குறோம்"

@aditi1231 துர்கா ஸ்டாலின் அவர்களை மிகக் கொச்சையாக விமர்சனம் செய்தபோது நீங்கள் எங்கே இருந்தீர்கள்?
அரசு அலுவலகத்தில் இவருக்கு என்ன வேலை எனக் கேட்பதில் தவறென்ன இருக்கிறது?
சரி, இன்னைக்கி இந்தம்மா எங்க வூட்டு காசுல பாங்காங் போறாங்க, எதுக்குப் போறாங்க கேட்டு சொல்லுங்க
முதலமைச்சர் என்பவர் அனைத்துத்துறைகளையும் அதன் செயல்பாடுகளையும் மேற்பார்வை செய்யும் நிர்வாக அதிகாரம் கொண்டவர். அவர் தலைமைச் செயலகத்திலேயே முடங்கிக் கொண்டால் மsuரா நடக்கும்😡
அட்மினிஸ்ட்ரேசன் பவர்னா என்னானு தெரியாதவர CMஆ உக்காரவச்சா காக்கா குரல்தான் வரும் உன்னி கிருஷ்ணன் குரல்லாம் வராது

உண்மையை பேச வேண்டிய ஊடகங்கள், தினமும் பொய் செய்திகளை சாக்கடை போல வாந்தி எடுத்துக்கொண்டிருக்கிறது; இப்படியும் நாலந்திர பிழைப்பு பிழைக்கலாம் என்பதற்கு சாட்சியாய் வாழ்பவர்கள் மனசாட்சியை குத்தகைக்கு விடுவார்களா? அல்லது விற்பனைக்கா? ஒரு சான் வயிற்றுக்கு இப்படி பொய் செய்தி வெளியிட்டுத்தான் பிழைக்க வேண்டுமா?
குறிப்பாக செய்தியை வாசிக்கும் பெண்மணி ஒரு செய்தியை வெளியிடும்போது உண்மையை மறைத்து ஒரு கட்சி சார்பான பெண்மணியாகவே இருப்பது ஏன்?
தொடர்ந்து இதுபோல அவதூறுகளை வெளியிட்டால் கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என தெரிவித்துக்கொள்கிறோம்.
6 மாதம் அமைதியாக இருங்க - தற்குறிகள்
ஏன் கொலைகளின் எண்ணிக்கை லட்சங்களை எட்ட வேண்டுமா?
சிறு குழந்தை முதல் மூதாட்டி வரையிலான பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து அதில் ஏதும் சாதனையைச் செய்ய விரும்புகிறீர்களா?
கொள்ளைகளின் எண்ணிக்கையில் சினிமா வசூல் ரெக்கார்டு போல எதும் ரெக்கார்டு வைக்கப் போகிறீர்களா?
நீங்கள் ஆட்சிக்கு வந்த முதல் 6 நாட்களிலேயே மக்கள் ரோட்டுக்கு வந்து போராட்டக் களம் புகுந்துவிட்டார்கள்! 6 மாதங்களில் தமிழ்நாட்டை சுடுகாட்டாக்கிவிட்ட பிறகு எதிர்க்குரல் வரப்போவதில்லை எனத் தெரிந்துகொண்டீர்களோ?
@TVKVijayHQ நாசமா போங்கடா
Blw jb without noise da panda!
திமுகவின் ஆட்சியில் மார்ச் மாதம் 416 AEகளை பதவி உயர்வு செய்வதற்காக GO வெளியிடப்பட்டுள்ளது, அதில் 300 நபர்களுக்கு மட்டும் பதவி உயர்வினை வழங்கியிருக்கிறது இன்றைய ரீல்ஸ் மாடல் ஆட்சி, இந்தக் கேவலப்பட்ட செயலுக்கு ஸ்டிக்கர் ஒட்டிச் சிறப்பு, ரெவல்யூசன்னு வழக்கம்போல சொம்படிக்க வந்துட்டானுக எச்சப்பயலுக