தேர்தல் தோல்வி பயம், பொம்மை முதல்வரை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது என்று பார்த்தீர்களா?
28 மாதங்களாக "1000 ரூபாய்" கொடுக்காமல் இழுத்து அடித்த ஸ்டாலின் அரசு, தற்போது மூன்று மாதத் தொகையோடு சேர்த்து "கோடைக்கால சிறப்புத் தொகை" கொடுக்கிறாராம்.
2024, 2025 ஆண்டுகளில் நமக்கு கோடைக்காலமே வரவில்லையா
திரு. @mkstalin அவர்களே?
சிறுமி முதல் மூதாட்டி வரை எந்தவொரு பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை சீர்குலைத்துவிட்டு, இப்போது "தேர்தல் நேரத்து பணம்" வரவு வைக்கும் இந்த "Patchwork" வேலையை தமிழ்நாட்டுப் பெண்கள் நம்பி விடுவார்களா என்ன?
செப் 2023 முதல் இதுவரை உங்கள் அரசு கொடுத்த தொகை ரூ. 34,000! ஆனால், உங்கள் ஆட்சியால் ஒவ்வொரு குடும்பமும் இழந்த குறைந்தபட்சத் தொகையே "ரூ.3,50,000"! இதை #விடியாஆட்சி_வீட்டுBillலே_சாட்சி என்று வீடு வீடாக சென்று @AIADMKOfficial அம்பலப் படுத்தி வருவதைக் கண்ட பயத்தில் வருவது தானே இந்த அறிவிப்பு?
இப்போது "மாதம் 2000 ரூபாய்" என்று நான் அளித்த @AIADMKOfficial தேர்தல் வாக்குறுதியைக் கண்டதும் , வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தல் பயத்தில் ,
இந்த அறிவிப்பு வெளியில் வருகிறது பாருங்கள் மக்களே...
யாரும், எந்தவொரு திட்டத்தையும்
தடுக்காத போதிலும், நீங்களாக வந்து
"ஐயையோ முடக்கப் பார்க்கிறார்கள்" என்று சொல்வதைப் பார்த்ததால் வேடிக்கையாக இருக்கிறது.
"அனைத்து குடும்ப அட்டைக்கும்" என்று வாய்கிழிய அளித்த வாக்குறுதியை
5 ஆண்டுகளாக நிறைவேற்றாமல், தகுதியானவர்களுக்கு மட்டும் என சொல்லி ,
1 கோடி தமிழ்ப் பெண்களை நிராகரித்துள்ளீர்கள்.
தமிழக மக்களின் பேராதரவுடன் இன்னும் மூன்று மாதங்களுக்குள் அமையவுள்ள @AIADMKOfficial ஆட்சியில், தமிழகப் பெண்களுக்கு "குல விளக்குத் திட்டம்" முலம் அனைத்து குடும்பத் தலைவிக்கும் "மாதம் ரூ.2000" என்று நான் அளித்த வாக்குறுதியானது, கழக ஆட்சி அமைந்தவுடன் அ���ல்படுத்தப்படும்
#அஞ்சி_ஆயிரம்
C. S. I. ஈரோடு சேலம் திருமண்டலத்தின் பேராயர் அருட்பெருந்திரு.
முனைவர். ஜேக்கப் லிவிங்ஸ்டன் அவர்கள் மரணமுற்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் ஆற்றுண்ணா துயரமும் கொண்டேன்.
மிக சிறந்த ஆன்மிகத் தலைவராகவும், சமூக செயல்பாட்டாளாராகவும், சமூக நல்லிணக்கத்திருக்கு பாடுபட்டவரும், சிறந்த சீர்திருத்த பேச்சாளருமாகி�� அவரின் மறைவு கிறிஸ்தவ மக்களுக்கு மட்டுமன்றி அனைத்து சமுதாயத்தினருக்கும் பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் ஈரோடு -சேலம் திருமண்டலத்தின் அனைத்து திருச்சபை மக்களுக்கும் குடும்பத்தினர்க்கும் @AIADMKOfficial சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டு, மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
விலையில்லா மடிக்கணினி என்ற மகத்தான திட்டத்தின் மூலம்,
அரசுப்பள்ளி மாணவர்களின் வாழ்க்கைத் தரத்தை மாற்றி அமைத்திட்ட மக்களின் முதல்வர்,
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்,
அம்மா லேப்டாப் திட்டத்தால் Elevate ஆன இளைஞர்களை இன்னும் சற்று நேரத்தில் தலைமைக் கழகம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் சந்தித்து, கலந்துரையாட உள்ளார்கள்.
#PricelessScheme_AmmaLaptop
#WhereIsOurLaptop
தென்காசியில் அரசு வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி என்பவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
பட்டப்பகலில் அரசு வழக்கறிஞரின் அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம கும்பல், அவரை அரிவாளால் சரமாரி���ாக வெட்டியதோடு,
உயிருக்கு பயந்து ஓடிய அவரை வீதிகளில் ஓட ஓட விரட்டிச்சென்று படுகொலை செய்துவிட்டுத் தப்பியிருக்கிறது.
இது தமிழ்நாடா.. இல்லை கொலைநாடா..?
இந்த சம்பவம் தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கின் முகமூடியைக் கிழித்து, அதன் உண்மையான அலங்கோலத்தைக் கண்முன் நிறுத்தியுள்ளது.
குற்றசம்பவங்களில் NO.1 மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியது தான் இந்த "ஸ்டாலின் மாடல் அரசின் சாதனை".
என விளம்பர���்படுத்த வேண்டியது தானே பொம்மை முதல்வரே?
ரோட்டிலும் கொலை,
கோர்ட்டிலும் கொலை,
பொதுமக்களும் பாதிக்கப்படுகிறார்கள்,
போலீஸ்காரர்களும் பாதிக்கப்படுகிறார்கள்,
இப்படி தமிழ்நாட்டில் சிறுமி முதல் முதியோர் வரை,
அரசு மருத்துவர் முதல் அரசு வழக்கறிஞர் வரை,
என யாருக்கும் பாதுகாப்பில்லாத சூழல் .
இப்படி சட்டம் ஒழுங்கை காற்றில் பறக்க விட்டுவிட்டு,
தங்கள் அன்றாட வாழ்வில், எப்போது என்ன ந���க்குமோ என்ற அச்ச உணர்வுடன் மக்கள் வாழ வேண்டிய சூழ்நிலையை
ஏற்படுத்திய பொம்மை முதல்வருக்கு எனது கடும் கண்டனங்கள்.
தென்காசி அரசு வழக்கறிஞர் படுகொலை சம்பவம் குறித்து, உடனடியாக
உரிய விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை சட்டத்தின் முன்பு நிறுத்தி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என @mkstalin மாடல் அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial @AIADMKITWINGOFL
வெற்றி வாய்ப்பு இல்லை
DGP பொறுப்புக்கு நேர்மையான அதிகாரியை நியமித்துவிட்டால், திமுக அரசின் ஊழல்கள் அனைத்தும் வெளிவந்துவிடும்; திமுக தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத நிலை உருவாகும்
- அதிமுக செய்தித் த��டர்பாளர் அதிவீரராம பாண்டியன்
#DMKFailsTN | #DMKDestroyedTN | #ADMK | #AIADMK | #Adhiveeraramapandiyan | #MKStalin | #DGP | #NaalaiNamadhe | #NaalaiNamadheTN
@ATHIVEER
@AIADMKOfficial
@mkstalin
@Udhaystalin