@CMOTamilnadu@TVKVijayHQ@AadhavArjuna@BussyAnand நீங்க உண்மையா தூய சக்தியா இல்ல நீங்க என்கிட்ட ஓட்டு வாங்க இந்த மாதிரி சொன்னிங்கள எனக்கு மட்டும் இல்ல என்ன சுத்தி இருக்க எல்லாருக்கும் இதே மனநிலை ஏன் என்றால் OSD பிரச்னை வரும் போது உடனே அதுக்கு முடிவு எடுத்த நீங்க அருண்
ஒரு பிரச்சினைக்கான தீர்வு முதல்ல அந்தப் பிரச்சினை இருக்கிறதை ஒத்துக்கிறது. போன அரசைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டுல எந்தப் பிரச்சினையும் இல்லை, எல்லாம் வெளிலதான்.இதுல Admk அரசை criticise வேற பண்றாங்க.அதுவும் ஆட்சி முடியற 4 மாசத்துக்கு முன்னாடி.
This government takes responsibility.
என்னடா ஆட்சி இது வந்த ஒரு மாசத்துலயே
• 200 unit கட்டணமில்ல
• சிங்கப்பெண் படை
• பாட்டிலுக்கு ₹10 இல்ல
• பத்திரிகை சுதந்திரம் இருக்கு
• போலீஸ் அதிகாரிகள் நியமானம்
• 717 டாஸ்மாக் மூடல்
• சில குவாரிகள் மூடல்
• மலை கிராமத்திற்கு பஸ்
• ஸ்கூல் பைல முதல்வர் படம் இல்ல
• ஊழலுக்கு வழக்கு பதிவு
• தரமான அம்மா உணவக உணவு
• மெட்ரிகுலேஷன் வருட கட்டணம் ரத்து
• online மூலம் ஆவண பதிவு
• சிறப்பு தரிசனம் டிக்கெட் online ல் பதிவு
• அந்த கிராமத்திற்கு குடிநீர் குழாய் வசதி
• Hyundai கம்பெனி கூட ஒப்பந்தம்
• AI மூலம் அவதூறுனா கைது
• சவுக்கு சங்கர் விடுதலை
• அந்த ஜாதிக்காரனுக்கு மந்திரி பதவி
• அந்த மதத்தானுக்கு மந்திரி பதவி
மத்தக்கட்சிக்காரனுக, பொதுமக்கள் 75 வருமா என்னடா பண்ணீங்கனு எங்கள கேட்டா என்னடா பதில் சொல்ல