காலம் நம் தோழன் முஸ்தபா.
ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கொண்ட மனிதகுல பரிணாமத்தில் வளைந்த முதுகு நிமிர்ந்தது முக்கிய கட்டம்.
தமிழ்ச் சமூகத்தில் நூறாண்டாய் நடக்கும்
திராவிட எதிர்ப்புப் போரில் முஸ்தபாவின் பின்வாங்கல் முக்கிய கட்டம்.
சட்டசபையை ஒதுக்கி விட்ட�� சமூகத்தைக் கவனிக்கவும்.
பத்திரிகையாளர்கள் ஆளும் கட்சியிடம் விலை போனது.
விலை போகாதவர்களும் விருப்பம் எது விவரம் எது என்று பிரிக்க தெரியாமல் தவித்தது.இந்த இரண்டிலும் சிக்காமல்
தேர்தல் முடிவுகளை சரியாகக் கணித்த கவனித்த நண்பர் துக்ளக் ரமேஷ் அவர்களுக்கு என் வாழ்த்துகள்.
இந்த நல்ல நாளில் அதை விட முக்கியமான செய்தியை சொல்கிறேன்.
புத்தாண்டுச் செய்தி என்ற தலைப்பில் ஆளுக்காள் உபன்யாசம் செய்து கொண்டிருக்கிறார்கள். நம்முடைய பங்குக்கு இதோ.