தமிழ்நாட்டின் மொத்த,கல்வி,பொருளாதார, சமூக முன்னேற்றமும் பாழாய்ப் போய்க்கிட்டிருக்கு. இதில் 312 பேர் மட்டும்தான் வாழப்போறாங்களாக்கும்.
இதெல்லாம் த.கு.களுக்கு வேடிக்கைதான்.
தெரியுதுல்ல.ஏன் இன்னும் அடிமைத்தனம்.எழுச்சியா பேசிக்கிட்டு இருந்தவரு இப்போ சொம்படிக்கிறாரு.
நீங்கள் உங்கள் இடத்தை உடனே தேர்ந்தெடுங்கள். உண்மையான திராவிடம் காத்திருக்கிறது
விஜய் கார் டிரைவர் ராஜேந்திரனும் (விருகம்பாக்கம் tvk MLA தந்தை) அரசு செலவுல லண்டன் போய் இருக்கான்
ஆஹா விஜய்க்கு எவ்வளவு பெரிய மனசு?
ஊரான் வீட்டு நெய்ல... டிரைவருக்கு கூட சக்கரைபொங்கல் கிண்டி கொடுக்கிறாங்க
தடையில்லா மின்சாரம் கொடுப்போம் என்பதை மட்டும் நிர்மல்குமாரால் ஒரு முறை கூட சொல்ல முடியவில்லை @CTR_Nirmalkumar
எல்லா திசை திருப்பல் நாடகத்தையும் நடத்துகிறார்!
ஏதோ தடுமாற்றத்தில் வாக்களித்தவர்கள் எல்லோரும் கூட்டம் கூட்டமாக வருத்தப்பட்��ு பேட்டி கொடுப்பதை பார்க்கிறோம் .
எல்லா தரப்பு மக்களும் 120 நாட்களிலேயே கடும் ஏமாற்றத்தைச் சந்தித்திருக்கிறார்கள்.
விஜய் தோல்வியடைந்தால்தான் திருந்துவார்.
உண்மைதானே.பட்டி திறந்திருந்தால் ஆடு இரை தேடிப் போகத்தானே செய்யும்.எனக்கென்னவோ திருமா சொல்வது சரியாகவே தெரிகிறது.
அடுத்த நொடி இந்த இரையும் படமாக வந்து போகிறது.
தற்குறிக்கு விளக்கம் சொல்லும் தலைவரே கொஞ்சம் யோசிங்க.
இந்த விளக்கம் அந்த நடிகனைப்போய் சேராது.மாறாக கா...க்கூட்டம் சேர்ந்து கைகொட்டி சிர��க்கும்.
கழுதைக்கு தெரியாது கற்பூர வாசனை. மாற்றி யோசிங்க தலைவா.
பி ஜே பி ஆளுநர் மூலம் ஆட்சிக்கு வருவதை தடுப்பதாகச் சொல்லும் கம்யூ.கள் அதைவிட பாசிஸ்ட் ஆன தவெக வின் கேவலமான்ன செயல்களை பொறுத்துக் கொள்கிறார்கள்.ஏன்? எப்படி ?.