மாண்புமிகு தமிழக முதல்வர் தி��ு @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க,
இன்று (07/01/2023) காலை 9:00 மணிக்கு,
செம்பேடு பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான #ஆவடி முதல் மேல்செம்பேடு வரை (தடம் எண் 580A) புதிய மாநகர பேருந்து சேவையை துவக்கி வைத்த போது,
@DMKTiruvallur
@CMOTamilnadu
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ஆணைக்கிணங்க,
இன்று அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி தான்யாவிற்கு,
2- ஆம் கட்ட அறுவை சிகிச்சை வ���ற்றிகரமாக நடைபெற்றதை தொடர்ந்து நேரில் சந்தித்து நலம் விசாரித்தபோது,
@mkstalin @CMOTamilnadu @SIMATS_Univ
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ஆணைக்கிணங்க,
இன்று (06/01/2023) காலை 8:30 மணிக்கு,
#ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட
#பூம்பொழில் நகர் பகுதியில், சிங்காரவேலன் தெரு, 15.00 இலட்சம் மதிப்பில், சிமெண்ட் சாலை அமைக்கும் பணி,
@mkstalin@CMOTamilnadu@AVADICorp
#IMD alert for #Mandous for Tiruvallur.
Heavy rainfall and winds expected.
All district administration teams are on the field. People are requested to follow the instructions and advisories given by field officials.#Tiruvallur
#Mandous#rainholiday
Based on rain and cyclone forecast , holiday is announced for all the schools and colleges in Tiruvallur district for tomorrow ie, 9th December,2022.
Thank you.
District Collector, Tiruvallur.
திருவள்ளூர் மாவட்டம்,
ஆவடி மாநகராட்சியில் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்களால் புதிதாக நியாய விலை கடை திறக்கப்பட்டபோது..
உடன் பால்வளத் துறை அமைச்சர் அவர���கள்..
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ஆணைக்கிணங்க, திருவள்ளூர் மாவட்டம் உதயமாகி 25 ஆண்டுகள் ஆனதையொட்டி மாபெரும் உணவு திருவிழா வரும் ஜூன் 10, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் ஆவடி HVF மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்கான விளம்பர போஸ்டரை வெளியிட்ட போது..
#ஆவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட #பருத்திப்பட்டு பசுமை பூங்கா ஏரியை திடீர் ஆய்வு செய்து பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தேன் மேலும் குறைகளை உடனடியாக தீர்த்து வைக்கு மாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியபோது.
@CMOTamilnadu@arivalayam
@albyjohnV திருவள்ளூர் 1வது புத்தகத் திருவிழாவில் ஊத்துக்கோட்டை பேரூராட்சி கோதண்டராமன் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்குபெற்றனர் மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர் இந்த விழாவை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்த உயர்திரு மாவட்ட ஆட்சியருக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்