TOI INTERNATIONAL AWARDS 2023 🏆
BEST ACTOR IN A LEADING ROLE
Vote if you Support - #ThalapathyVijay#Leo
Rules :
1 Like = 1 Point
1 Comment= 1 Point
1 Repost = 5 Points
1 Follow = 10 Points
1 Bookmark= 2 Points
Winner Announcement On 25th May At 6PM
தளபதி விஜய் மக்கள் இயக்கக் கொடியோடு மாற்றுக்கட்சி நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டதாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக செய்திகளில் வெளியான நபர்கள் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் எந்த பொறுப்பிலும் இல்லை, மற்றும் அவர்களுக்கும் தளபதி மக்கள் இயக்கத்திற்க்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
#Thalapathy @actorvijay Sir.!
@TVMIoffl@Jagadishbliss@RIAZtheboss
#Watch | “என்ன விஜய் Uncle நீங்க வரவே மாட்டீங்களா!”
தன்னை பார்க்க அடம்பிடித்த குழந்தை அபிதா பேகம்க்கு வீடியோ கால் செய்து பேசிய நடிகர் விஜய்!
#SunNews | #Vijay | @actorvijay
தன்னைத்தானே தகவமைத்து கொண்ட தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர், அன்புச்சகோதரர் திரு.அஜித்குமார் அவர்களின் தந்தை திரு.பி.சுப்ரமணியம் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்,தந்தையை இழந்து வாடும் திரு.அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள்.