ஒரு பாலை வனமாய் கிடந்த வயிற்றில் பாலை வார்த்தாயே
என் பாதி உயிரை திருப்பி தரவே பறந்து வந்தாயே
இந்த பாவி உன்னை சுமந்ததில்லை நானும் உன் தாயே
#ஒருபாடல்கேட்டேன்
@comsandte Personally l think Kudos and comments are the part that promts authors to come back to update a fic like a rewards system too. To know that some one enjoys their works it motivates to comeback to that fic. Most fics start as an idea its the engagement that tells if its enjoyable
வெளியே உன் வெளிச்ச பந்தலின் கீழே
அட சின்ன பிள்ளையை போல
உணர்ந்தேனே உணர்ந்தேனே
அட யாரோ நானோ
இது எந்த மௌனம் தரும் இசையோ
இது எந்த ஞானம் தரும் நிலையோ
கரைந்தேனே திரண்டேனே
அட நானே நானே
வேறாய் ஆனேனே…
#ஒருபாடல்கேட்டேன்
Super excited to celebrate our favourite @sivaangi_k ‘s Birthday eve!!
Change your DPs and show your ❤️ for our Butterfly!
CDP credits: Sivaangi fan pages!
#HBDSivaangi
A detailed CDP that incorporates the inspiring journey that she has travelled throughout the years. ❤️
Building her own kingdom from scratch, with attention to every actions of improvement, and the modesty to keep learning, she’s just being the queen that she is. ✨
HBDSivaangi
இளையராஜா Biopicல யார் நடிக்கலாம்னு விவாதம் ஆரம்பிச்சு…
ARR Biopicல STR நடிக்கலாம்னு போயி…
STRக்கே தனியா Biopic எடுக்கலாம்னு முடிவுக்கு வந்திருக்கு சமூகம். Twitter is so much fun!
😁😁😁