மேடையில் முண்டியடித்து ஏறி தலைவரை மூச்சு திணற செய்த புண்ணியவான்களே..
மேடைக்கு கீழேயும் திடலுக்கு வெளியேயும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட சிறுத்தைகள் அமைதியாக காத்திருந்தோம் எங்களுக்கும் கை கால்கள் இருக்கிறது உடலில் பலம் இருக்கிற���ு தலைவரை அருகில் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது எங்களுக்கு முண்டியடித்துக் கொண்டு முன்னேறி மேடையில் ஏறத் தெரியாதா? புகைப்படம் எடுத்துக் கொள்ளத் தெரியாதா? நாங்கள் தலைவரின் பேச்சுக்காக அமைதியாக காத்திருந்தோம்..
நாலாபுரமும் பல லட்சம் விடுதலை சிறுத்தைகள் பாடல்கள் பாடிக்கொண்டும் நடனம் ஆடிக் கொண்டும் மேளதாளங்கள் முழங்க மாநாட்டை கொண்டாடிக் கொண்டிருந்தார்கள் ஆனால் நீங்களோ தலைவரிடம் செல்பி எடுக்கவும் வீடியோ எடுக்கவும் முயற்சி செய்து மாநாட்டையே பாதியில் முடித்து வைத்து விட்டீர்கள் உங்களுக்கு அப்படி என்ன ரீல்ஸ் மோகம் லைக்ஸ் மோகம்?? பாதுகாவலர்களையும் பவுன்சர்களையும் குறை சொல்வதை நிறுத்திவிட்டு இதுவும் ஒரு வகை மனநோய் தான் என்பதை உணர்ந்து இதிலிருந்து முதலில் வெளியே வர முயற்சி செய்வோம்..
நாகரீகம் அற்ற நமது செயலால் அரசியல் அடிச்சுவடி கூட தெரியாத கோமாளிகள் எல்லாம் நம்மை கேலி செய்ய��ம் நிலைமைக்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறோம்.. ராணுவ கட்டுப்பாடு என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்வோம் அமைப்பாய் திரளும் புத்தகத்தை ஒருமுறையாவது வாங்கி படியுங்கள்! நான் படித்து விட்டேன்..
ஒருவன் தன் தலைவனை கண்குளிர பார்ப்பதைவிட அருகில் சென்று கை கொடுப்பதை விட அவர் பேசுவதை காதார கேட்டு அதை திறம்பட செயல்படுத்துபவனே ஆகச்சிறந்த விசுவாசமுள்ள தொண்டனாக இருக்க முடியும்.. இனி வரும் காலங்களில் நாகரிகத்தோடும் பெருந்தன்மையோடும் நடந்து கொள்வோம���..
எது எப்படியோ எந்தவித அசம்பாவித சம்பவமும் இன்றி மாநாடு மகத்தான வெற்றி அடைந்ததை எண்ணி ஆறுதலாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது! 💙❤️
பதிவு
ஆ.பிரகாஷ் cc @Assault_Pragash
மாவட்ட அமைப்பாளர்
திருவிடைமருதூர் (தொ) மாவட்டம்
Thol.Thirumavalavan
தன் தலைவன் தொல்காப்பியன் திருமாவளவன் அவர்களின் அழைப்பை ஏற்று உறுதியோடு நடந்து வரும் இந்த முதிய தம்பதியினர் மட்டும் வரவில்லை, அவர்கள் ஏந்தி வரும் கொள்கையோடும், அவர்கள் உருவாக்கிய தலைமுறையோடும், ஒர�� பெரும் படையோடும் வருகிறார்கள்…✊🔥
#தமிழ்த்தேசிய_எழுச்சி_மாநாடு
#HBD_DrThiruma
தன் தலைவன் கஷ்ட படுகிறார் என்று தெரிந்து தான் அணிந்திருந்த சட்டையை விசிறியாக பயன்படுத்தினான் அந்த இளைஞன் 😢❤️...
பார்க்கும் போதே கண் கலங்குது தலைவரின் தியாகத்திற்கு கிடைத்த பலன் இது..
நெஞ்சை நிமிர்த்தி சொல்வேன் இது எந்த ஒரு கட்சி தலைவனுக்கும் கிடைக்காதது🔥❤️...
விசிகாவின் பங்களிப்பால் தான் திமுக 59 இடங்களை தக்கவைத்துக் கொண்டுள்ளது...
கிட்டத்தட்ட "12 விழுக்காடு" வாக்கு வங்கி முழுவதுமாக தவெகக்கு போன பின்ப��ம், 59 இடங்களை தக்க வைத்து கொடுத்துள்ளோம்.... ✨
இதில் எங்கள் பங்கு உழைப்பு மகத்தானது ✨✨
இந்த உண்மையை யாரும் மனமுவந்து வெளிப்படையாக பேச மாட்டார்கள்... ✨
காரணம் காழ்ப்புணர்வு, விசிக முக்கியத்துவம் பெறுவதை இங்கு பல பேர் விரும்புவதில்லை, அந்தப் பல பேர் பல கட்சிகளில் ஏன் இப்போதைய ஆளுங்கட்சியில் கூட சொற்ப அளவில் முகமூடி மாட்டிக்கொண்டு உருமாறி நடனம் மாடிக் கொண்டுள்ளனர்.. ✨
நீங்களா ��ான் ப்ரொபோசல் பண்ணீங்க....
நாங்கள் யாரிடம் போய் துணை முதல்வர் பதவி கேட்கல , முதல்வர் பதவி கேட்கல.... ✨
நாங்க யாரிடமும் போய் நிக்கல... ✨✨
இந்த இந்த உண்மையை பொது நீரோட்டத்தில் அனைவரும் புரிந்து கொள்ளணும்....
~ மாற்றுக் கட்சி இணைப்பு விழாவில் தோழர் திருமா... ✨
சமீப காலமாக திமுகவுக்கு பதில் கொடுத்துட்டு இருந்தா, ஏதும் புரியாம mind swing ஆகி, நீங்க ஏன்டா உள்ள வந்து விழுறிங்க அரைகுறைகளா...
குடுகுடுப்பையை வைத்து மற்றவர்களுக்கு நல்லகாலம் பொறக்கும் சொல்கிறோம்...
ஆனால்,நமக்கு எப்போது நல்லகாலம் பொறக்கும் என்பதே கேள்வி...?
((கல்வியே நமது ஆயுதம்))
சமூக நீதித்துறை அமைச்சர் மாண்புமிகு வன்னி அரசு @VanniTamizhVCK அவர்கள்
@thirumaofficial@CMOTamilnadu
“திருமா மீதான அவதூறுகளையும் விசிக மீதான நெறியற்ற விமர்சனங்களையும் தமிழ்ச்சமூகம் ஏற்காது. இடது உலகமும் முற்போக்கு உலகமும் ஏற்பதில்லை.”
“சுத்தி சுத்தி கூட்டணி பற்றிய விஷயங்களையே விவாதிக்காமல் உண்மையான சமூகம் சார்ந்த பிர���்சனைகளில் பத்திரிகையாளர்கள் கவனம் செலுத்த வேண்டும்.”
கொத்தூஸ் பத்திரிகையாளர்களை வார்த்தையால் அடித்திருக்கிறார் தோழர் வீரபாண்டியன்.
என் இனிய #தமிழ்மக்களே
என்றொலித்த காந்த குரல்
மண்ணைவிட்டு மறைந்தது
மீண்டும் வீசுவாய் கிராமத்துக்குள்
மண் வாசனையாய்...😭😭😭😭😭
இயக்குநர் சிகரம்
அய்யா #பாரதிராசா அவர்களுக்கு
செம்மாந்த வீரவணக்கம் 😭😭😭🙏
எத்தனை முறை எங்கள் வாக்குகளில் அமைச்சர்களாக ஆகியிருக்கிறீர்கள்?
ஒருமுறை உங்கள் வாக்குகளில் நாங்களும் ஆகிறோம் 😎
ஆட்சியிலும் பங்கு - அதிகாரத்திலும் பங்கு 💥✨⚡
கூட்டணியில் இருக்கும் வரை கேவலமாக நடத்திவிட்டு இன்று எக்காளமிடுவது எந்த விதத்தில் நியாயம்.!
என் அண்ணன் சந்தர்ப்பவாதியாகவே இருந்துவிட்டு போகட்டும்..
இன்று கொக்கரிக்கும் நீங்கள் எல்லாம் யார்?
சரியோ தவறோ என்றும் திருமாவின் தம்பிகள்🤝@thirumaofficial@VanniTamizhVCK@sinthanaivck