நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்,வீண் வம்புக்கும் தும்புக்கும் செல்லாதவன்,கை கட்டி வாய் மூடி யார் முன்னும் நான் நின்று ஆதாயம் தேடாதவன் அந்த ஆகாயம் போல் வாழ்பவன்
Beware of your actions, more than your words!
மத்தவங்களோட காயங்கள நீங்க கிண்டல் பன்னா, அது வேற ரூபத்துல உங்களுக்கே தரும்ப வரும்!
#todaysthought#tvkfails
மக்களின் பணமும் வீணாகக்கூடாது பெட்ரோலும் வீணாகக்கூடாது என்றவாறே மீதி இருக்கும் ஒரு லார்ஜ் பெட்ரோலை இதில் ஊற்றுங்கள் என கோவிலில் கூழ் ஊத்தும் இடத்தில் நைசாக கேட்டு வாங்கிய கப்பில் வாங்கினார்
- மூத்த பத்திரிக்கையாளர் மெர்சல் குமார்.
முதல்வர் அவர்கள் கொல்லூர் மூகாம்பிகாம்பாளை சந்தித்து விட்டு மங்களூர் வழியாக வரும் பொழுது ஒரு பெட்ரோல் பங்க்- ல் 10 லிட்டர் பெட்ரோல் அடிக்க சொல்லியுள்ளார்கள் 9.940 லிட்டர் நிரப்பியதுமே டேங்க் புல் ஆகிவிட்டது.