இவளோ நாளு நம்ம போடுற போஸ்ட்ல வந்து ஆபாசமா பேசுறது, abuse பண்றது, கேவலமா பேசுறது, மார்பிங், spam பண்றதுலாம் கண்டுக்காம இருந்தோம்... நெறய ஐடிய mute போட்டுட்டு இருந்தோம்...
Believing that we should remain democratic and not block anyone.
But hereafter Zero tolerance.
Any such comments will be blocked..!
This is a policy decision, and we strongly urge all our fellow Dravidian handles to follow the same.
Don't think this is a reward, in fact it's a slap on your face.
முதற்கட்டமாக muted accounts ah block பண்றேன், then spam, bad words, abuse, morphing comments accounts will gets blocked...
இந்த ஒரு 10 நாளா இங்க போடுற போஸ்ட்ட whatsappல status வச்சதுல ஒரு விஷயம் நல்லா புரிஞ்சுது...
இவளோ நாள் என்கூட பேசாமலே இருந்த ஆளுங்க likes போடுறாங்க குறிப்பா என் contact circleல இருந்த அணில்கள் பிளாக் பண்ணிட்டு போகுதுங்க...
நாமெல்லாம் இவனுங்க Insta மூலமா தான் ஆட்சிய புடிச்சானானுங்கனு நெனச்சு instaல போய் கம்பு சுத்திட்டு இருக்கோம்... But actually whatsapp தான் அவனுங்க target பண்ண மெயின் media.... Let's hijack whatsapp...
இங்க போடுறத whatsappல status வைப்போம்... உண்மைய Spread பண்ணுவோம்... Don't hesitate...
கணவன் சரியாகப் புணர்வதில்லை அதனால் சுயஇன்பம் செய்வேன் என்று சொல்கின்ற மனைவியை எதிர்கொள்ள கணவர்களால் முடிவதில்லை.
உன்னி பொதுவாக எல்லோருடனும் இணக்கமாகப் பழகக்கூடியவன். மிகவும் பொறுப்பான குடும்பத் தலைவன். தம் மனைவி குழந்தைகளுடன் புதியதாக ஒரு குடியிருப்புப்ப் பகுதியில் வாடகைக்கு குடி வருகிறான். இவனின் இயல்பினால் அக்கம்பக்கத்துப் பெண்கள் நட்பு பாராட்டுகிறார்கள். அது பெண்களை போகப் பொருட்களாகவும் தனக்கு சேவகிகளாகவும் கருதும் அவர்கள்தம் கணவர்களுக்கு கோபத்தை உண்டுபண்ணுகிறது. இதன்பொருட்டு உன்னியை எப்படியாவது அவமானப்படுத்தி இந்த குடியிருப்பை விட்டு காலிசெய்யவைக்கத் திட்டம் தீட்டுகிறார்கள்.
இந்தக் களோபரத்தில் இரண்டு பெண்கள் பேசிக்கொண்டதை ரகசியமாக பதிவுசெய்த அந்தரங்க ஒலிக்குறிப்பு கிடைக்கிறது.
அதில், தன் கணவன் தன்னை சரியாகப் புணர்வதில்லை, குடித்துவிட்டு அவன் வேலை முடிந்ததும் தூங்கிவிடுவதே அவனுக்கு வாடிக்கை, பிறகு நான் சுயஇன்பம் செய்து தூங்கிவிடுவேன். என்கிறாள் ஒருத்தி,
"ஓ உனக்கு சுயஇன்பம் செய்யத் தெரியுமா?"
தெரியுமே, ஸ்கூல் படிக்கும் போதே,!
எனக்கு இப்பதான் தெரியும், உன்னியிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது அவர்தான் சொன்னார். அப்பறம் நானும் சுயஇன்பத்தைக் கற்றுக்கொண்டேன். I am happy with that.
இந்த ஒலிக்குறிப்பைக் கேட்ட கணவன் எப்போதடா உன்னியை தாக்கலாம் என்றெண்ணி வேறு ஒரு காரணத்திற்காக தாக்கிவிட பிரச்சனை காவல்நிலையம் செல்கிறது, அங்கு இவன்தான் என் மனைவியிடம் தகாத முறையில் நடந்து கொண்டான் என இந்த ஒலிப்பதிவு ஆதாரமாக சமர்ப்பிக்கப்படுகிறது.
ஓர் ஆணும் பெண்ணும் காமத்தைப் பற்றி பேசி இருக்கிறார்கள் அதுவும் சுயஇன்பம் செய்வதைப் பற்றி என்றதுமே அதிலொரு ஆர்வமும் அசூயைத் தனமும் வந்து தொற்றிக் கொள்கிறது. அதனைத் தகாத செயல் என்றே எல்லோரும் கருதுகிறார்கள், காவல்துறை உட்பட, ஆனால் காவல்துறைக்கு மனைவியே வந்து புகார் செய்யவேண்டும் அப்போதுதான் வழக்கு பதிவு செய்யமுடியும்.
மனைவிப் பெண் வருகிறாள்,
உனக்கு ஏதேனும் இவர் மீது புகார் இருக்கிறதா?
"இல்லை"
உன்னிடம் காமத்தைப் பற்றி சுயஇன்பம் செய்வதைப் பற்றி பேசி இருக்கிறானே, அதனால் உனக்கு ஏதும் சங்கடங்கள் இருந்ததா?
"இல்லை"
நீயும் இதனை மனமொத்துதான் பேசி இருக்கிறாய்
"ஆமாம்"
இப்படி பேசி இருக்கிறான், எப்போதாவது இதனை காமத்திற்கான சமிக்ஞையாக கொடுத்து இருக்கிறானா?
"இல்லை"
அப்போ உனக்கு நிஜமாவே ஒரு புகாரும் இல்லையா?
அவள் சோர்ந்துவிடுவாள், அவர் என் நண்பர். நாங்கள் எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசிக்கொள்வோம் அது எங்கள் விருப்பம், அதை நீங்க என்னை அசிங்கப்படுத்தி அசிங்கப்படுத்தி விசாரிச்சிட்டே இருக்கீங்க, ஆனா நான் தனியாக என் தோழியிடம் பேசியதை ரகசியமாக ஒலிப்பதிவு செய்து அதனை ஒரு ஆதாரமாக வைத்து இந்த வழக்கை நடத்திக் கொண்டிருக்கின்றீர்களே இந்த நடைமுறையின் மீதுதான் எனக்குப் புகார்.
நல்ல திரைப்படம்,
பொதுவாகவே இந்தியக் கணவர்கள் தன் மனைவி வேறொரு ஆணிடம் பேசுகிறாள் பழகுகிறாள் என்றாலே அதிகம் in security ஆகிறார்கள். அதுவும் காமத்தைப் பற்றி என்றால் கேட்கவே வேண்டாம். நான் உனக்கு எதனைக் காமம் என்று கற்பிக்கிறேனோ அதனையே நம்பி அதற்குள்ளேயே வாழ் என்பதுதான் ஆணின் மனோபாவம், காமத்தை ஒரு பெண் கற்றிருக்கிறாள் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறாள் என்றாலே ஆண் அவளிடம் விலக்கம் கொள்ள ஆரம்பித்து விடுவான். அவனின் போதாமைகள் வெளிப்படுவதை அவன் விரும்புவதேயில்லை.
காமம் சார்ந்த பேச்சுக்கள் ஒருத்தியை எளிதில் கிளர்ச்சி அடையச் செய்துவிடும் என்று ஆண் எப்போதும் தப்புக் கணக்குப் போட்டுக்கொண்டே இருக்கிறான். காமத்தைப் பற்றி பேசிவிட்டோம் இதனால் இவள் தனக்கு இசைந்து விடுவாள் என்று, அவளிடம் பேசுகின்ற ஆண் நினைப்பதுமே கூட இதில் சேர்த்திதான்!
பெண்ணின் காமம் அவ்வளவு மலினமானது அல்ல பெண்ணின் காமத்தைக் கையாள்வது ஆணுக்கு அத்தனை எளிமையானதும் அல்ல. பெண்ணின் உடலின் மீது ஆணுக்கு பித்து இருக்கிறது, அவ்வுடலை உச்சம் அடையச் செய்வதில் அதே பித்து இருக்கிறதா என்றால் கேள்விக்குறியே!
திரைப்படத்தின் பெயர் : nadanna sambhavam 2024 - Ott: Amazon prime
போன வருஷம் விஜய்ய பத்தி போஸ்ட் போட்டதுக்கு இன்னைக்கு ஒரு நாம் தமிழர் தம்பிய அரெஸ்ட் பண்ணிருக்காங்களாம்...
Despoவலாம் சீக்கிரம் என்கவுண்டர் பன்னிருவாங்கனு நினைக்கிறேன்...