இப்பவும் கூட
அவமானமா தோணலையே..
ஒரு பொதுத்துறை நிறுவனத்தை
முடமாக்கியதோடல்லாமல்,
அதை ஏற்று நடத்த முன் வருகிற
மாநில அரசை நோக்கி
கேள்விகள் எழுப்புவது
எத்துணை வன்மமானது..?
#தடுப்பூசிகள்
மிகவும் அவசியமானவை
என்று ஆலோசனை சொல்லும்
மாண்புமிகு பிரதமரே,
மருத்துவமனையில்
இருப்பில்லை என
திரும்பி வந்த மக்களுக்கு
அடுத்ததாக என்ன அறிவுரை
அளிக்கப் போகிறீர்கள்..?
#படம்_உதகை_மருத்துவமனை
#ஓஹோ_நீங்கதானா_அது..?
கேரளாவில் ஒண்ணே ஒண்ணு
கண்ணே கண்ணு னு இருந்த
நேமம் தொகுதிக்கும் நாமம்
போட்ட மகராசா..
அப்படியே கொஞ்சம்
உ.பி., குஜராத், கர்நாடகா
கொஞ்சம் டூர் போயிட்டு
வாங்கய்யா. புண்ணியமா போகும்..
தமிழக அரசே.. நீலகிரி மாவட்டத்தில் தடுப்பூசி பற்றாக்குறையால் கடந்த நான்கு நாட்களாக எங்குமே தடுப்பூசி செலுத்தப்படவில்லை. மிக மிகக் குறைவான மருத்துவ கட்டமைப்புகள் கொண்ட நீலகிரி மாவட்டத்திற்கு தடுப்பூசிகள் மிகவும் அவசியம். உதவுங்கள்.

2006-2007 ஆண்டில் அரசு தடுப்பூசி திட்டத்துக்குத் தேவையான 92% மருந்துகளை பொதுத்துறை தடுப்பூசி நிறுவனங்கள் வழங்கின.
இப்போது அரசு 80% தடுப்பூசிகளை தனியாரிடம் வாங்குகிறது. 250% அதிக விலையில்.
அரசே பொதுத்துறையில் செலவு செய். கொள்ளையை நிறுத்து.
#PSUsMakeVaccines4All
மாநில அரசுகள் அறிவித்துள்ள
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான
இட ஒதுக்கீட்டை ஏற்றுக்
கொள்ள முடியாதென
மத்திய அரசு உறுதி..
யானையின் மீது
வைக்கப்பட்ட நெருப்பாய்
ஏழைகள் மீதும் வீசப்படுகிறது
அக்னி அம்புகள்..
#காட்டில் உயிரிழக்கும்
பேருயிர் போல
#நீட்டில் (NEET) பறிபோகும்
மாணவனின் ஆருயிர்.
அதிகாரத்தின் மடியில்
தவழ்ந்து
அலங்காரமாக வலம்
வந்தாலும்...
கார்ப்பரேட்டுகளின்
காலில் விழுந்து
கரன்சிகளில்
புரண்டாலும்...
அவர்களுக்கு
அச்சம் அளிப்பதும்
அலறி துடிப்பதுமான
ஒரு விஷயம் உண்டெனில்
அதன் பெயரே
#கம்யூனிசம் என்றறிக..
2014 லிருந்து 2020 வரை
ஆறு ஆண்டுகளில்,
தேசிய வங்கிகளில் தள்ளுபடி செய்யப்பட்ட
கடன் தொகை ரூ.10,10,556/- கோடி.
நண்பர்களுக்கு
நாள் ஒன்றுக்கு ரூ.461/- கோடி
கடன் தள்ளுபடி..
மக்கள��க்கு
மன் கீ பாத் அருளாசி..
வளரும் இந்தியா
வறுமை இந்தியா
என முரண்பட்ட
இரண்டு தேசங்களில்
இரண்டு வேஷங்கள்..