தன்னோட ரசிகர்கள சந்திக்க கூட விருப்பம் இல்லாத சில நடிகர்களுக்கு மத்தியில..
அவ்ளோ பெரிய இசை வெளியீட்டு விழாவுல..
தன்னோட ரசிகர்கள் வர முடியல அப்படின்றதுக்காக..😔💞
மேடையிலயே வருத்தம் தெரிவிக்குற தளபதி எப்பவுமே வேற லெவல் தான் 😎🔥
ரசிகனை ரசிக்கும் தலைவா 😍🙏
#Master
மக்களுக்கு எது தேவையோ அத�� தான் சட்டமாக்க வேண்டுமே தவிர, சட்டத்தை உருவாக்கிவிட்டு அதற்குள் மக்களை அடைக்கக் கூடாது - @actorvijay 😎🔥
#MasterAudioLaunch #Master
முதல் போஸ்டர் வந்தப்போ என் பேரோட விஜய் சேதுபதி பேரும் வரணும்னு தளபதி சொல்லிருக்கார்! விஜய் சார் எவ்ளோ பெரியா மாஸ்.. அப்படிப்பட்டவர் படத்துல எனக்கு இவ்வளவு பெரிய இடம் - விஜய் சேதுபதி
#MasterAudioLaunch : #VijaySethupathi's mass punch!
"Indha padathula naan dhaan hero... If I am #Vijay's villain, then he is my villain and so, I am the hero!! #Master is a double-hero subject."
#Master @MasterFilmOff
அப்பா அம்மாவை மேடையேத்தி ஒவ்வொரு முறையும் பெருமைப்படுத்தி அழகு பார்க்கும் தங்கமகன் தளபதி விஜய்💓❤️
அவரை பெத்தவங்களா அவங்களுக்கு ரொம்ப பெருமையா பூரிப்பா இருக்கும் மனசு நிறைவா இருக்கும்💘💗💘💖💓❤️
#MasterAudioLaunchOnSunTV#MasterAudioLaunch#Master