#NewsUpdate | மத்தியப் பிரதேசத்தில் இருந்து 3 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலில் காங்கிரஸ் நிறுத்திய வேட்பாளரின் வேட்புமனு நிராகரிப்பு
3 இடங்களில் ஒன்று காங்கிரஸுக்கு கிடைக்க இருந்த நிலையில் தற்போது அதற்கு வாய்ப்பு இல்லாமல் போனது
பாஜக ஏற்கனவே மூன்றாவது வேட்பாளரை நிறுத்தியுள்ள நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி வாக்களித்தால் 3 இடங்களையும் பாஜக கைப்பற்றும்
#SunNews | #RajyaSabha | #MadhyaPradesh | #Congress
சரிகிறதா `தங்க’ சாம்ராஜ்யம்?
பங்குச்சந்தையில் முறைகேடு செய்ததாக கூறி இந்தியாவின் மிகப்பெரிய நகை ஏற்றுமதி நிறுவனமான Rajesh Exports-ம் அதன் தலைவர் ராஜேஷ் மேத்தாவும் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட செபி (SEBI) தடை விதித்துள்ளது
கடந்த 5 ஆண்டுகளில் சுமார் ரூ.15.15 லட்சம் கோடி வருவாயை இந்நிறுவனம் பொய்யாக காட்டி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது உண்மை என நிரூபிக்கப்பட்டால், 1992-ல் நடந்த `ஹர்ஷத் மேத்தா’ (ரூ.5000 கோடி) பங்குச்சந்தை ஊழலுக்கு பிறகு, இந்திய வரலாற்றிலேயே இதுவே மிகப்பெரிய ஊழலாக இருக்கும் என சொல்லப்படுகிறது
#gold #RajeshExports #HarshadMehta #thanthitv
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணா நகருக்கு ஜாதிய தீண்டாமையை பின்பற்றி அரசு பேருந்து 21 செல்லாமல் இருந்தது. இன்று மதியம் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியர் அரசு அவர்களின் உத்தரவுப்படி பேருந்து சென்றது.
நன்றி தோழர் @VanniTamizhVCK
Dominant caste sickle attackers saw them as just SC men, not Hindus or Christians, and attacked indiscriminately.
But the law distinguishes:
SC (Hindu) victims get Atrocities Act compensation
SC-Christians (BC) do not
Ideally what @mkstalin must have done he should have invited a group of GenZ people and in person listened to their grievances on Dmk, previous government and what they expect from Dmk as an oppositioln. That would have been more constructive.
Especially GenZ from Dmk families many of them who did not vote for Dmk should have been invited and asked to give a feedback.
Instead trying to create a false narrative that GenZ support Dmk will not help the party.