வீடு தேடிச் சென்று மது வழங்கும் திட்டத்தை டாஸ்மாக் அறிமுகம் செய்கிறது:செய்தி - ஆஹா.... அறிவியல், பொருளாதாரம், தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றின் வளர்ச்சியை தமிழக அரசு எதற்காக பயன்பட���த்துகிறது பாருங்கள். வாழ்க ஜனநாயகம்! வாழ்க தமிழ்நாடு!!
கோவை��ில் 50 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த மத்திய அச்சகம் மூடல்: செய்தி - தமிழகத்திற்கு செய்யப்பட்ட துரோகம். பலமுறை வலியுறுத்தியும் மத்திய அரசு கேட்கவில்லை. மக்கள் பாடம் புகட்டுவர்.
தாம்பரம் சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையம், சேலம் உயர்சிறப்பு மருத்துவமனை, சேலம் ரயில்வே கோட்டத்தை கொண்டு வந்தது திமுக: மு.க.ஸ்டாலின்- ஆஹா என்னவொரு மாற்றம்... இதுவரை பா.ம.க. அறிக்கை, தேர்தல் அறிக்கைகளை காப்பியடித்த ஸ்டாலின் இப்போது பா.ம.க சாதனை புத்தகங்களை காப்பியடித்துள்ளார்!
மேயர் உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தலைவர் பதவிக்கு மீண்டும் நேரடித் தேர்தல்:தமிழக அரசு - அது ஒன்று��ில்லை... உள்ளாட்சித் தேர்தலை ஒத்திவைக்க இன்னொரு காரணம் தேடுகிறது பினாமி அரசு!
போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தைக் காரண��் காட்டி கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் தனியார் பேருந்துகள். கொள்ளையை தடுக்காமல் ஆதரவளிக்கும் அரசு. இதிலுமா மாமூல்?
பாட்டாளி மக்கள் கட்சி தென்சென்னை கிழக்கு மாவட்டம் சார்பாக
லோக் ஆயுக்தா மற்றும் சேவை பெறும் உரிமைச் சட்டம் கொண்டுவர தமிழக அரசை வலியுறுத்தி திருவல்லிக்கேணியில் மாபெரும் பொதுக்கூட்டம்.
#LokAyukta#RightToServiceAct#Lead#Change#Progress#PMK#PMKofficial
https://t.co/IpbLlh6d8Y
தமிழ்நாடு முழுவதும் முன்னறிவிப்பின்றி பேருந்துகள் திடீர் நிறுத்தம். பொதுமக்களும், மாணவர்களும் கடும் அவதி. அரசும் தொழிற்சங்கங்களும் மக்களின் அவதியைப் போக்க வேண்டும்!
I wish you and your family a very #HappyNewYear2018. May all of you be bestowed with happiness, joy, good health and lots & lots of prosperity.
My request to youngsters:
Lets us all join and strive forward to rescue and resurrect TamilNadu, it is high time.
#Change#Progress
சென்னையில் போராடிய பகுதி நேர ஆசிரியர்களை நள்ளிரவில் விடுதலை செய்த காவல்துறை. ஆசிரியர்கள் அவதி: செய்தி - புண்ணியம் செய்தவர்கள் இவர்கள். பார்வையற்றவர்களைப் போல சுடுகாட்டில் இறக்கிவிடப்படுவதிலிருந்து தப்பினார்களே!
2ஜி ஊழல் வழக்கில் என்னை கைது செய்ததன் பலனை மன்மோகன்சிங் நன்றாக அனுபவித்தார்: ஆ. இராசா - எப்படிப் பார்த்தாலும் மன்மோகன்சிங் நேர்மையான தலைவர் தான��. அவருக்கு இதெல்லாம் தேவை தான்!
தமிழகத்திற்கு ஒக்கி புயல் நிவாரணம் ரூ.561 கோடி போதாது. ரூ.5000 கோடி நிவாரண நிதி தேவை. குமரி மாவட்டத்திற்கு இன்று வரும் பிரதமர் நல்ல அறிவிப்பை வெளியிட வேண்டும்!
ஓட்டுக்கு ரூ.6000 பணம் கிடைக்கவில்லை என்று அதிமுக நிர்வாகிகளிடம் ஆர்.கே. நகர் வாக்காளர்கள் புகார்: செய்தி-ஓட்டுக்கு பணம் கொடுப்பதே ஊழல், அதிலும் ஊழல் செய்வது தான் அதிமுக ஸ்டைல்!
ஏர்டெல் வங்கிக் கணக்கில் முறைகேடாக சேர்க்கப்பட்ட வாடிக்கையாளர்கள் மானியம் ரூ.167 கோடியை திருப்பித்தர எண்ணெய் நிறுவனங்கள் ஆணை. இதை வலியுறுத்தி செப்டம்பர் 23 ஆம் தேதி நான் வெளியிட்ட அறிக்கைக்கு கிடைத்த வெற்றி . மக்கள் இழந்த பணம் விரைவாக கி��ைக்க வேண்டும்!