புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் நல்லாசியுடன்,
கழக பொதுச் செயலாளர், மாண்புமிகு அண்ணன் @EPSTamilNadu அவர்களின் ஆசியோடு, அ.இ.அண்ணா தி.மு.கழகம் தலைமையி��ான தேசிய ஜனநாயக கூட்டணியின் புவனகிரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பதவிக்கு “இரட்டை இலை” சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று, இன்று 2.6.2026 செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணி முதல் ஶ்ரீமுஷ்ணம் ஒன்றியம், கம்மாபுரம் ஒன்றியம், புவனகிரி ஒன்றியம், சேத்தியாதோப்பு பேரூராட்சி ஆகிய பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தோம். கழக நிர்வாகிகளும், கூட்டணி கட்சியினரும் ஏராளமானோர் கலந்து கொண்���ு சிறப்பித்தனர். 1/2
“தியாகத்தின் அர்த்தத்தை உலகிற்கு உணர்த்தும் நாள் – அனைவருக்கும் இனிய பக்ரீத் திருநாள் வாழ்த்துகள்!”
“Peace, Love & Blessings… Happy Eid Ul-Adha!”
#Bakrid2026#EidMubarak
��.இ.அண்ணா தி.மு.கழகம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் புவனகிரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பதவிக்கு
“இரட்டை இலை” சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று, தேர்தல் நடத்தும் அலுவலரால் வழங்கப்பட்ட தேர்தல் சான்றிதழுடன், 11.5.2026 திங்கள்கிழமை காலை 9.00 மணியளவில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் நினைவிடங்களில் வணங்கி வாழ்த்து பெற்றேன்...
அ.இ.அண்ணா தி.மு.கழகம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் புவனகிரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட எனக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற இன்று 4.5.2026 திங்கள்கிழமை, வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட்ட முகவர்கள், அலுவலர்கள், வாக்கு எண்ணிக்கை முடியும் வரை காத்திருந்து வாழ்த்திய கழக மற்றும் கூட்டணி கட்சியினருக்கும் , காவல் துறையினர், பத்தி���ிகையாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும், மற்றும் “இரட்டை இலை” வெற்றி பெற வாக்களித்த 75707 வாக்காள பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்...
புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் நல்லாசியுடன்,
கழக பொதுச் செயலாளர், நாளைய முதல்வர், புரட்சித்த��ிழர் மாண்புமிகு அண்ணன் எடப்பாடிய��ர் அவர்களின் ஆசியோடு, அ.இ.அண்ணா தி.மு.கழகம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் புவனகிரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட எனக்கு “இரட்டை இலை” சின்னத்திற்கு வாக்கு கேட்டு, நேரில் பிரச்சாரம் செய்த, மாண்புமிகு அண்ணன் @EPSTamilNadu அவர்களுக்கும்,
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் @draramadoss அவர்களுக்கும், மற்றும் கூட்டணி கட்சிகளின் மதிப்புமிக்க தலைவர்களுக்கும், பிரச்சாரம் ���ொடங்கிய நாள் முதல் வாக்குப்பதிவு நாளான இன்று வரை அயராது உழைத்த கழக மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும், தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கும், காவல் துறையினருக்கும், வாக்களித்த வாக்காள பெருமக்களுக்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்...
இதயதெய்வம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன், கழக பொதுச் செயலாளர், நாளைய முதல்வர், புரட்சித்தமிழர் மாண்புமிகு அண்ணன் @EPSTamilNadu அவர்களின் ஆசி பெற்ற, அ.இ.அண்ணா தி.மு.கழக���் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் புவனகிரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் நான் “இரட்டை இலை” சின்னத்திற்கு கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் ��ிர்வாகிகள், தொண்டர்களோடு இன்று 15.04.2026 புதன்கிழமை காலை 7.30 மணி முதல், கீரப்பாளையம் ஒன்றிய பகுதிகளில் வாக்கு சேகரித்தோம்.
#Vote4AIADMK
#Epsfor2026
இதயதெய்வம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன், கழக பொதுச் செயலாளர், நாளைய முதல்வர், புரட்சித்தமிழர் மாண்புமிகு அண்ணன் @EPSTamilNadu அவர்களின் ஆசி பெற்ற, அ.இ.அண்ணா தி.மு.கழகம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் புவனகிரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் நான் “இரட்டை இலை” சின்னத்திற்கு கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்களோடு இன்று 13.04.2026 திங்கள்கிழமை காலை 7.30 மணி முதல், கீரப்பாளையம் மேற்கு ஒன்றிய பகுதிகளில் வாக்கு ��ேகரித்தோம். தொடர்ந்து விருத்தாசலத்தில்
#Vote4AIADMK
#Epsfor2026
இந்திய அரசியலமைப்புச் சாசனத்தின் தந்தை புரட்சியாளர் அண்ணல் #அம்பேத்கர் அவர்களின் 136 வது பிறந்தநாளில் அவரின் புகழை போற்றி வணங்குகிறேன்...
#AmbedkarJayanti2026
இதயதெய்வம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன், கழக பொதுச் செயலாளர், நாளைய முதல்வர், புரட்சித்தமிழர் மாண்புமிகு அண்ணன் @EPSTamilNadu அவர்களின் ஆசி பெற்ற, அ.இ.அண்ணா தி.மு.கழகம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் புவனகிரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் நான் “இரட்டை இலை” சின்னத்திற்கு கழக நி��்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்களோடு இன்று 12.04.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணி முதல், கம்மாபுரம் ஒன்றிய பகுதிகளில் வாக்கு சேகரித்தோம். தொடர்ந்து விருத்தாசலத்தில், பாமக தலைவர், மதிப்புமிகு டாக்டர் @draramadoss அவர்களின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டோம்.
#Vote4AIADMK
#Epsfor2026
இதயதெய்வம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர��� புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன்,
கழக பொதுச் செயலாளர், நாளைய முதல்வர், புரட்சித்தமிழர் மாண்புமிகு அண்ணன் @EPSTamilNadu அவர்களின் ஆசிபெற்ற,
அ.இ.அண்ணா தி.மு.கழகம் தலைமையிலான் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் நான் இரட்டை இலை சின்னத்திற்கு கழக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளோடு நேற்று 07.04.2026 கம்மா���ுரம் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்தோம்
#Vote4AIADMK
#Epsfor2026
இதயதெய்வம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன், கழக பொதுச் செயலாளர், நாளைய முதல்வர், புரட்சித்தமிழர் மாண்புமிகு அண்ணன் @EPSTamilNadu அவர்களின் ஆசி பெற்ற,
அ.இ.அண்ணா தி.மு.கழகம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின்
புவனகிரி சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் பதவிக்கு போட்டியிடும் நான் “இரட்டை இலை”சின்னத்திற்கு கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்களோடு இன்று 10.04.2026 வெள்ளிக்கிழமை காலை 7.00 மணி முதல், ஶ்ரீமுஷ்ணம் ஒன்றிய பகுதிகளில் வாக்கு சேகரித்தோம். மதியம் 1.40 மணிக்கு கங்கைகொண்டான் பேரூராட்சியில் உள்ள பள்ளி வாசலில், நிர்வாகத்தார்களையும், இஸ்லாமிய சகோதரர்க���ையும் சந்தித்து வாக்கு சேகரித்தோம். தொடர்ந்து ஶ்ரீமுஷ்ணம் ஒன்றிய பகுதிகளில் வாக்கு சேகரித்தோம்.
#Vote4AIADMK
#Epsfor2026
இதயதெய்வம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன், கழக பொதுச் செயலாளர், நாளைய முதல்வர், புரட்சித்தமிழர் மாண���புமிகு அண்ணன் @EPSTamilNadu அவர்களின் ஆணைக்கிணங்க,
புவனகிரி தொகுதியில் சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு, புவனகிரி சாலையில், நேற்று 30.3.2026 மாலை 4 மணியள��ில் புவனகிரி சட்டமன்ற தொகுதி தொகுதி தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது. கழக மற்றும் கூட்டணி கட்சிகளின் மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூராட்சிகளின் நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
#Vote4AIADMK
#Epsfor2026
இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன், கழக பொதுச் செயலாளர், நாளைய முதல்வர், புரட்சித்தமிழர் மாண்புமிகு அண்ணன் @EPSTamilNadu அவர்களின் ஆணைக்கிணங்க
புவனகிரி ���ட்டமன்றத் தொகுதியின் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, இன்று 29.3.2026 காலை 9.30 மணியளவில்,
புவனகிரியில் உள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவ சிலை, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவப்படம், பேரறிஞர் அண்ணா அவர்களின் திருஉருவ சிலை, அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவ சிலை, தந்தை பெரி��ார் அவர்களின் திருவுருவ சிலை ஆகியவற்றிற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
தொடர்ந்து ��ாலை 11.00 மணிக்கு சேத்தியாத்தோப்பில், புவனகிரி தொகுதியில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாற்றுக்கட்சியினர் பலர் கழகத்தில் இணைந்தனர்.
மாலை 3.30 மணியளவில் புவனகிரி பேரூராட்சியில் நடைபெற்ற பூத் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. அக்கூட்டத்தில் திமுக உள்ளிட்ட மாற்று கட்சிகளிலிருந்து 50 க்கும் மேற���பட்டோர் கழகத்தில் இணைந்தனர்.
தொடர்ந்து என்எல்சி நிறுவனத்திற்கு வீடு, நிலங்களை கொடுத்து பாதிக்கப்பட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டோம். அதில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க தீர்மானம் நிறைவேற்றினர். கழக நிர்வாகிகளும், பொதுமக்களும் திரளாக பங்கேற்றனர்.
#Vote4AIADMK
#Epsfor2026
கடலூர் மேற்கு மாவட்ட செயல்வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டத்தில்
நிர்வாகிகள் அனைவருக்கும் அறுசுவை சைவ உணவு வழங்கினார்கள் மாவட்ட கழக செயலாளர் அண்ணன் திருமிகு @Arunmozhi_thev அவர்கள் .....
எனது புவனகிரி தொகுதியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இன்று 15.2.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி மு��ல்…
புவனகிரி ஒன்றியம்,
✌🏻ரூ. 5.00 லட்சம் மதிப்பீட்டில் ஆனைவாரியில் நாடக மேடை கட்டிடமும்,
✌🏻ரூ. 6.00 லட்சம் மதிப்பீட்டில் வளையமாதேவி கீழ்பாதியில் காத்திருப்போர் கூட கட்டிடமும்,
✌🏻ரூ.5.00 லட்சம் மதிப்பீட்டில் அம்மன்குப்பத்தில் பயணியர் நிழற்குடை கட்டிடமும்,
கங்கைகொண்டான் பேரூராட்சி
✌🏻 SPDS நகரில், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.10.00 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக மருந்தக கட்டிடமும்,
✌🏻ரூ.15.00 லட்சம் மதிப்பீட்டில் உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்ய நடைப்பாதையுடன் கூடிய பூங்காவும், அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தோம்.
🌱மரக்கன்றுகள் நட்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கினோம்.
🌱அனைத்து இடங்களிலும் மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் அவர்கள் அ.இ.அண்ணா தி.மு.கழகம் சார���பில் 2026 சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகளாக அறிவித்துள்ள 10 வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினோம்.
கழக நிர்வாகிகளும், பொதுமக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 1/2
கழக பொதுச்செயலாளர், வருங்கால தமிழக முதலமைச்சர், புரட்சித்தமிழர், மாண்புமிகு அண்ணன் @EPSTamilNadu அவர்களின் ஆணைக்கிணங்க,
கடலூர் மேற்கு மாவட்ட
அ.இ.அண்ணா த��.மு.கழக செயல்வீரர்கள்-வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம்,
இன்று 14.2.2026 சனிக்கிழமை
காலை 10.30 மணி முதல்,
விருத்தாசலம் புறவழிச் சாலையில் உள்ள ராணி மஹாலில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில்
✌🏻இதய தெய்வம் புரட்சித்தலைவி #அம்மா அவர்களின் 78 வது பிறந்தநாளை மிக சிறப்பாக கொண்டாடுவது குறித்தும்,
✌🏻வரும் 2026 சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்தும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
அனைத்து நிலை ��ழக நிர்வாகிகளும், கழக முன்னோடிகளும், செயல்வீரர்கள்-வீராங்கனைகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
"விடியா ஆட்சி, உங்கள் வீட்டு Bill" - லே சாட்சி" என விடியா ஸ்டாலின் ஆட்சியின் விலைவாசி ஒப்பீடு குறித்து,
இன்று 13.02.2026 வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிமுதல், திட்டக்குடி நகராட்சியில்,
கடந்த அதிமுக ஆட்சிக்���ும், விடியா திமுக ஆட்சிக்கும் இடையே உள்ள ஒப்பீடு குறித்தும், மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு, சமையல் எண்ணெய், சர்க்கரை, வீட்டு வரி உயர்வு குறித்தும், அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் குறித்தும், செயலி மூலம், வீடு வீடாக சென்று, மக்களிடம் கேள்விகள் கேட்டு, அதற்கு உண்டான Bill-ஐ வழங்கினோம். மேலும் ஐந்தாண்டு திமுக ஆட்சியால், தங்களது குடும்பத்தினர் இழந்த மொத்�� இழப்பு எவ்வளவு என்பதை கண்டறிந்து ரசீது மூலமாக வழங்கினோம்.
அத்துடன் மாண்புமிகு அண்ணன் @EPSTamilNadu அவர்கள் அ.இ.அண்ணா தி.மு.கழகம் சார்பில் 2026 சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகளாக அறிவித்துள்ள 10 வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினோம். கழக நிர்வாகிகளும், பொதுமக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
#விடியாஆட்சி_வீட்டுBillலே_சாட்சி
கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு அண்ணன் திருமிகு @Arunmozhi_thev அவர்கள்
மாண்புமிகு அண்ணன் @EPSTamilNadu அவர்கள் அறிவித்துள்ள 2026 தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார்கள் கழக நிர்வாகிகளும், பொதுமக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன்
கழகப் பொதுச் செயலாளர், வருங்கால தமிழ்நாடு முதலமைச்சர், மாண்புமிகு அண்ணன் @EPSTamilNadu அவர்களின் ஆணைக்கிணங்க
கடலூர் மேற்கு மாவட்ட கழக செயல்வீரர்கள்-வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம்,
நாள் : : 14.02.2026 சனிக்கிழமை
காலை : 10.30 மணி
இடம் : ராணி மஹால்,
பைபாஸ் சாலை, விருதாச்சலம்.
பொருள் : புரட்சித்தலைவி #அம��மா அவர்களின் 78 வது பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும்,
2026 சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்தும்,
விழைவு : மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, வட்ட, வார்டு, கிளைக் கழக நிர்வாகிகள், அனைத்து சார்பு அணிகளின் அனைத்து நிலை நிர்வாகிகள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள், கழக முன்னோடிகள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் கே���்டுக்கொள்கிறேன்.