கல்வித்தந்தை கு.காமராஜர் அவர்களின் 120 ஆம் ஆண்டு பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கோலாலாகமாக கொண்டாடப்படுகிறது.இதனைப் போற்றும் வகையில் அன்னாரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மாணவ மாணவியர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்கப்பட்டன.
@kaizensukumar@labour_talk@tndwwa
பாலகிருஷ்ணன் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் டாக்டர்.@kaizensukumar அவர்கள் அறங்காவலர்M.ரவிக்குமார் அவர்களுக்கு புதிய இல்லத்தை வழங்கினார். செயலாளர் மற்றும் நிர்வாக அறங்காவலர் திருமதி.#சுதாசுகுமார் அவர்கள் பொற்கரங்களால் வழங்கினார்.
@tndwwa#Balakrishnanfoundation
@BalakrishnanCSR
நிர்வாகி திரு.லோகேஷ் அவர்களின் தாயாரின் 2_ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 300 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிறுவனத் தலைவர் டாக்டர்.
@kaizensukumar
அவர்களின் சார்பில் சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்து ���ொண்டு விழாவினை சிறப்பித்தனர்🙏📷 #humanity #help #food
பாலகிருஷ்ணன் அறக்கட்டளை மற்றும் தமிழக வாகன ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கத்தின் சார்பில் நடைபெற்ற Bharath Roxx- 2023 கல்வி உதவி தொகை வழங்கும் விழாவின் காணொளி..
@kaizensukumar @TNDWAA @labour_talk#Bharathroxx#Sudhasukumar
@BalakrishnanCSR மற்றும் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பில் இன்று பிறந்தநாள் காணும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் மாண்புமிகு எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.