India Meteorological Department forecasts heavy #Rainfall🌧️at isolated places over Kerala, Mahe, Tamil Nadu, Puducherry and Karaikal till tomorrow.
#IMD says that conditions are likely to become favourable for further withdrawal of southwest monsoon from remaining parts of Marathwada and Vidarbha, Maharashtra, Chhattisgarh, Telangana and North interior Karnataka during next two days.
#IndiaWeather #WeatherForecast
#WATCH | தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக, MNS கட்சி தலைவர் ராஜ் தாக்கரே மற்றும் சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோரின் ஆதரவாளர்கள் இணைந்து மும்பை மாநகராட்சி தலைமையகத்தை நோக்கி மாபெரும் பேரணி
#SunNews | #GyaneshKumar | #Mumbai
#WATCH | “சொந்தக் காசுலயா பண்ணீங்கன்னு நம்மள பார்த்து கேட்கிறார்.. தங்க மோதிரம் போட்டீங்களே.. உங்க காசா? உங்க அப்பன் வீட்டு காசா?”
-மதுராந்தகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு
#SunNews | #MKStalin | #Madurantakam
#WATCH | "மதுராந்தகத்தில் மனித நடனமாட்டமே இல்லாத சந்து பொந்தை கூட விடாம ஊரவலம் போறார்.. உங்க பயம் எனக்கு புடிச்சிருக்கு CM சார்"
மதுராந்தகம் தேர்தல் பரப்புரையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு
#SunNews | #MKStalin | #Madurantakam
ஞானேஷ்குமார் பதவி விலகக்கோரி தில்லியில் போராட்டம் நடத்தி வரும் மாணவர்களை காவலர்கள் மோசமான முறையில் தாக்கிய போதிலும் உடல்நிலை சரியில்லாத பெண் காவலர் ஒருவருக்கு முதலுதவி செய்யும் மாணவர்கள்!
#Theekkathir | #Gyaneshkumar | #JantarMantar