K.R. மீரா ஒரு பெண் எழுத்தாளர் என்பதில் என்ன ஆச்சரியம்? ஆனால், அவர் பெண்மை, பெண் சுதந்திரம், ஆணாதிக்கம் என்று பழைய பஞ்சாங்கத்தை எழுதாமல், பெண்ணின் உணர்ச்சிகளையும், அதில் அவள் சிக்கித் தவிக்கும் மனநிலையையும் எழுதுகிறார். திருமணமான ஒரு பெண் வேறொரு ஆணிடம் உணர்ச்சிவசப்படுவதைப் பற்றிய
சமீபத்தில் நான் ஒரு திருமண வீட்டிற்குச் சென்றிருந்தேன். அங்கு நாதஸ்வரக் கலைஞர்களைக் காணவில்லை; தகடுகள்தான் நாதஸ்வரத்தை வாசித்தன. சஞ்சாரம் படித்த பிற��ு, நாதஸ்வரக் கலைஞர்களைக் கண்டால் அவர்களுக்கு ரொக்கமாக ஏதாவது கொடுக்க வேண்டும் போலத் தோன்றுகிறது. #Tamilbooks
#எஸ்ரா
#தமிழ்புத்தகம்
உப்பு நீர் முதலை என்ற தலைப்பே எனக்கு ஒரு கவிதையாகவே தோன்றுகிறது. எழுத்தாளர் நரன் எழுதிய ழகரி கவிதை நூலைப் படித்த அனுபவத்தின் வழியாக, உப்பு நீர் முதலை என்ற கவிதை நூலையும் வாங்கிப் படித்தேன். இது அவருடைய முதல் கவிதை நூல். கவிதைகளைப் படிக்கும் போதெல்லாம் மின்னல் வெட்டியது. #நரன்