பொய் வாக்குறுதிகள் மூலம் ஆட்சிக்கு வந்து, வீட்டு வரி உயர்வு முதல் மின் கட்டண உயர்வு வரை மக்களை வாட்டி வதைக்கும் மக்கள் விரோத திமுக அரசை கண்டித்து, மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர், கழக பொதுச்செயலாளர் @EPSTamilNadu அவர்களின் ஆணைக்கிணங்க (1/2)
கலவரத்தை அடக்க வழி தெரியாமல் கழகத்தின் தம்பிகள் மீது கலவரக்கார்ர்கள் சாயம் பூசும் காவல்துறைக்கு இளைஞர் பாசறையின் கண்டனங்கள்@EPSTamilNadu @AIADMKITWINGOFL