ஆனா இவனுங்க சர்ச்ல, ஜமாத்ல திமுகவுக்கு மட்டும் ஓட்டு போடுங்கனு பேசி திமுகவுக்கு ஓட்டு வாங்கி கொடுப்பாங்க...
ஆன்மிகத்தை அரசியலோடு தொடர்புபடுத்த காரணமே உங்களை போன்ற திமுகவின் எச்சைகள் தான் 😡....
என்ன நடந்துகொண்டிருக்கிறதோ தமிழ்நாட்டில்.
இத்தனை நாட்கள் நடந்த சில பிரச்சினைகளில் 'Personal vengeance தான், 'Organised Crime' இல்லை என கூறப்பட்டு வந்தது.
இப்போது கொலை, கொள்ளை, வெட்டு என செய்திகள் தினம் தினம்.
எவ்வளவு அழுதாலும் தம்பி பாரியின் தமிழ்தேசிய அரசியல் கருத்தியல் தெளிவு-வலிமை, அறநெறி, நேர்மைக்கு எதிரில் அவன் கணுக்காலில் இருந்து உதிரும் மயிருக்குக் கூட இணையாகமாட்டீர்களடா NTK’வின் திராவிட-தலித்திய அரசியல் ஏவல் சொறிநாய்களே! 🤧🤧
தமிழ்தேசியர்கள் தம்பியின் பக்கம் தான்!! 💛❤️
தமிழர் யார் என்று கூட சொல்லத் துப்பு கெட்ட ஒரு கூட்டம்...
"தமிழைத் தாய் மொழியாகக் கொண்டத் தமிழ்க் குடியில் பிறந்தவர்களே தமிழர்கள்" என்று பயப்படாமல் சொல்லும் என்னை
கிண்டல் அடித்துக் கொண்டிருக்கிறது 😄
த���ப்பு கெட்ட பசங்க..
இதுங்க பேசறது தமிழ் தேசியமாம்!