பாஜகவின் #தேர்தல்_ஆனையத்திடம் இருந்து ஜனநாயகத்தை பாதுகாக்க....
#சர்வதேச_நாடுகளின் மேற்பார்வையில் தான் தேர்தல் நடைபெற வேண்டும்.....
என்ற கோரிக்கையை INDIA கூட்டணி முன்னேடுக்க வேண்டும்.
#செங்கதிர்களின்#வீரவணக்கம்
மாரச்_23.
நேற்றைய வரலாறு தெரியாது போனால்.......
இன்று நடப்பது புரியாமல் போகும்.
இன்று நடப்பது புரியாமல் போனால்.....
நாளை என்பது_நம்வசம் இல்லை!!!
- #மாவீரன்_பகத்சிங்.
நினைவேந்தல் ஜோதி ஏற்ற தடைவிதிக்கும் காவல்துறைக்கு .... #பாஜகவின்
அமைதியான மெழுகுவத்தி போராட்டம் என்பது இதுதானோ????
கற்றுக்கொள்கிறோம்....
மெழுகுவத்திகளை தயார் செய்வோம் நாளைய போராட்டத்திற்கு.
#பஞ்சாப்_ப��்றி_பரவட்டும்.