✅ BIEN EXPULSADO 🇵🇾 EN EL MUNDIAL 2026 🚨
Almirón 🇵🇾 se convirtió en uno de los primeros futbolistas sancionados bajo la nueva normativa que castiga el hecho de taparse la boca durante una confrontación o intercambio con un rival.
El VAR llamó al profe Iván Barton 🇸🇻 para revisar la acción en el monitor y, tras observar las imágenes, se procedió con la sanción correspondiente. Una decisión que ya genera debate en el fútbol mundial.
La llamada “Ley Vinicius”, aprobada recientemente por la IFAB, permite sancionar a los jugadores que se cubran la boca al dirigirse a un adversario, una medida creada para combatir insultos, provocaciones y conductas antideportivas difíciles de detectar. (Diario AS)
#Mundial2026 #FIFAWorldCup #Paraguay #Almiron #IvanBarton #ElSalvador #VAR #Qatar2026 #Futbol #FutbolInternacional
அதிகாரப்பூர்வமாக MoU அம்சங்களை அமெரிக்கா சற்று முன் வெளியிட்டுள்ளது!
கீழ் காண்பவை 30 முதல் 60 நாட்களுக்குள் நடைமுறையில் வரும் சூழல்கள் பொறுத்து!
1. இரு தரப்பிலும் லெபனான் உட்பட அனைத்து கள முனையிலும் நிரந்தர போர் நிறுத்தம் அமலுக்கு வருகிறது!
2. ஈரான் சொத்துக்களை விடுவிப்பது மற்றும் US, IAEA உள்ளிட்ட அனைத்து தடைகள் நீக்குவது
3. 300$ மதிப்புள்ள முதலீடுகளை ஈரான் 🇮🇷 மறு கட்டமைப்புக்கு வழங்குவது!
அதற்கான Licence மற்றும் Paper Works இந்த 60 நாட்களில் விவாதிக்கப்படும்!
4. ஈரான் எந்த அணு ஆயுதமும் தயாரிக்காது! IAEA மேற்பார்வை செய்து கொள்ளும்!
5. அமெரிக்கா தனது கடல் முற்றுகையை இன்று முதல் விலக்க துவங்கும் 30-வது எந்த அமெரிக்க படையும் பெர்சிய கடலில் இருக்காது!
6. வரும் 19-ம் தேதி Geneva வில் MoU நேரடியாக கையெழுத்து ஆகும்!
7. அமெரிக்கா வரும் காலங்களில் அணு ஆயுதத்தை காரணம் காட்டி எந்த தடையும் விதிக்காது!
இப்போது இருப்பதை தவிர எந்த படை அதிகரிப்பும் இந்த பிராந்தியத்தில் அமெரிக்கா செய்யாது!
8. வெளிநாட்டு தடையில் உள்ள ஈரான் 🇮🇷 பணத்தை Reserve Bank Of Tehran கையாள உண்டான Paper Works -யை உடனடியாக அமெரிக்கா துவங்கும்!
9. இந்த MoU சரிவர செயலாற்றுகிறதா என்பதை உறுதி செய்ய இரு தரப்பிலும் குழு மற்றும் அதற்கான செயல் திட்டங்கள் வகுக்கப்படும்!
10. வெள்ளிக்கிழமை முதல் 60 நாள் பேச்சுவார்த்தை துவங்குகிறது!
11. இறுதி ஒப்பந்தம் கையெழுத்து ஆகி அது ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானமாக மாறி அது சர்வதேச அங்கீகாரம் பெற்றதாக மாற்றப்படும்
* மொத்தம் 14 அம்சங்கள்
* லெபனான் 🇱🇧 உட்பட இந்த போர் நிறுத்தம் பொருந்தும்! லெபனான் என்ற வார்த்தை 03 முறை வருகிறது!
* 60 நாட்கள் முடியும் போது இஸ்ரேல் லெபனான் உள்ளே இருந்தால் அது போருக்கு வழி வகுக்கும்!
* Strait Of Hormuz -ல் அடுத்த 60 நாட்களுக்கு எந்த கப்பலும் தடையின்றி பயணிக்கலாம்!
* 60 நாட்களுக்கு பிறகு
ஈரான் 🇮🇷 - ஓமான் இணைந்து இதற்கான கண்காணிப்பு வேலை திட்டத்தில் இறங்கும்!
* Oil, வங்கி 🏦 , காப்பீடு -என்று எத்தனை வகை தடை உள்ளனவோ அனைத்தும் நீக்கப்படும்!
BREAKING: Defence Minister Katz says Israeli military will not pull out from land seized in Syria and Gaza as well as Lebanon
🔴 LIVE updates: https://t.co/EA6I1RQEDa