நித்திய கல்யாணி லட்சுமி தாயே, திருமார்பில் வாழும் நாராயணனே, உங்கள் அருள் மழையில் நனைந்து, இன்றைய ���ாளை தொடங்குகிறோம். எங்கள் மனதில் அமைதியும், எங்கள் வாழ்வில் வளமும் நிறைக்க, உங்கள் திருவடிகளை பணிகிறோம்.
ஓம் நமோ லட்சுமி நாராயணாய நமஹ
🕉️ ஸ்ரீமன் நாராயணாய நம:
இன்று சனிக்கிழமை காலை சிறப்பு அலங்காரத்தில் பளபளக்கும் ஊதா நிறப் பட்டு உடுத்தி அழகிய திருமுகத்துடன் ஆனந்த தரிசனம் தருகிறாள் என் அன்னை #மேச்சேரி_ஶ்ரீபத்ரகாளி_அம்மன் அருள் அனைவரும் பெறுக 🙏🔱🙇♀️
நம்முடைய செயல்களை எல்லாம் இறைவர் எழுதிக் கொள்கிறார் என்பது உண்மை🙏
திருவதிகை விரட்டானத்துப் பெரும���னே!ஊர் நடுவே உள்ள நிழல் தரும் புன்னை மரம் துயர் உறுதல் போல நானும் தீவினைகளால் துயரம் எய்தினேன் கோபமுடைய காலனை நினைந்தும், மீண்டும் கருக்குழியில் விழுவதை எண்ணியும் வருந்துகின்றேன்🙏
இன்று ஆடி 3ஆம் வெள்ளிக்கிழமை முன்னிட்டு காலை சிறப்பு அலங்காரத்தில் தங்க நிறப் பட்டு உடுத்தி #வெள்ளி_கிரீடம் வைத்து கொண்டு சந்தன காப்பில் உடல் முழுவதும் பூவால் அலங்கரிக்கப்பட்டு #பூவாடைக்காரியாக பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள் என் அன்னை #மேச்சேரி_ஶ்ரீபத்ரகாளி_அம்மன்
🙏🔱🙇♀️
நமது உடம்பு இறைவனது ஆலயம் என்பதை உணர்🙏
மனமே! விடியற்காலயே எழுந்து,மனதில் அன்பு கலந்திருக்க மலர்ந்த மலர்களைக் கொண்டு கங்கையைச் சடையில் வைத்த சிவபெருமானை அர்ச்சிப்பாயாக. கண்ண���ர் அரும்பக் கசிந்து உருகுவாயாக. அப்படிச் செய்தால் நமக்கு எளிதில் அருளுவார் 🌹🌹🙏🙏
The view from our stay
First one @ The Merak at Merak village
Well insulated and no chill felt inside the room .
Second one @ The creek Nubura valley .
துன்பம் பிறர்க்கு செய்தவர்கள் துன்பத்தையே அடைகிறார்கள்🙏பெருமானே! நாயினும் கடைப்பட்ட என்னை நன்னெறி காட்டி ஆட்கொண்டீர். ஆயிரம் அரவம் திகழும் அமுதனே! நீயும் என் நெஞ்சினுள்ளே நிலவி நின்றாய். இனி ப��றவி நோய் வராமல் காத்தருள் புரிவீராக. நீர் இருக்க பயமில்லை🌹🌹🙏🙏
இன்று செவ்வாய்க்கிழமை காலை சிறப்பு அலங்காரத்தில் சிவப்பு நிறப் பட்டு உடுத்தி அழகிய திருமுகத்துடன் ஆனந்த தரிசனம் தருகிறாள் என் அன்னை
#மேச்சேரி_ஶ்ரீபத்ரகாளி_��ம்மன் 🙏🔱🙇♀️