கொளத்தூரில் கொத்து புரோட்டா போடப்பட்டு 8000 ஓட்டு வித்தியாசத்தில் படுதோவியடைந்த Ex MLA
மு.க. ஸ்டாலின் கடந்த 2024 ஆம் ஆண்டு கேரள மக்களுக்கு #ஓணம்பண்டிகை வாழ்த்து கூறிய அந்த பழைய நகைச்சுவை காணொளி உங்கள் பார்வைக்கு. #OnamFestival#Keralam
விமானநிலையம் வேண்டாம்
துறைமுகம் வேண்டாம்
எட்டுவழிசாலை வேண்டாம்
Defence caridar வேண்டாம்
ஹைட்ரோகார்பன் எடுக்கக்கூடாது
தோரியம் எடுக்கக் கூடாது
அணுமின் நிலையம் வேண்டாம்...
மத்தியஅரசின் பள்ளிகள் வேண்டாம்..
ஹிந்தி வேண்டாம்..
மூன்றாம் மொழியே வேண்டாம்..
சீக்கிரம் முன்னேறிடுவீங்க.!!
"காணாமல் போனவர்கள் அறிவிப்பு கேள்விப் பட்டிருப்பீங்க.. காணாமல் போன மலைகள் பற்றி கேட்டிருக்கீங்களா??"
அந்த மலையின் பெயரென்ன??
சட்டப்பேரவையில் புகைப்படங்களை காட்டி பேசிய அமைச்சர் பிரபு
நேற்று அதிமுக லீமாரோஸ் நான் சிறுபான்மை கிறித்தவர் சார்பாக பேசுகிறேன் என்றார்
இன்று தவெக முஸ்தபா முஸ்லீம் சமூகத்திற்காக பேசி கண்ணீர் வடிக்கிறேன் என நீலிக்கண்ணீர் வடிக்கிறார்
நான் இந்து இந்துக் களுக்காக பேசுவேன் என கூற இந்த சட்டசபையில் பாஜக வை தவிர வேறு கட்சிகளை அந்த இந்து MLAகள் தயாராக இல்லை .
இது தான் மதசார்பற்ற தன்மை போல.
இந்துக்களே விழித்துக் கொள்ளுங்கள் உங்கள் தலைமுறையை காப்பாற்ற!
#BreakingNews
உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை..
காவிரி நதிநீர் போராட்டத்தில் தஞ்சாவூரில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் சர்ச்சைக்குரிய பேச்சில் மேல் நடவடிக்கை எடுக்குமாறு தேசிய மகளிர் ஆணையம் தமிழக மகளிர் ஆணையத்திற்கு பரிந்துரை செய்து உள்ளது.
தவெக வழக்கறிஞர் அணி தலைவர் தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் கூறியதை தொடர்ந்து உதயநிதி மேல் நடவடிக்கை எடுக்க தமிழக மகளிர் ஆணையத்திற்கு பரிந்துரை செய்துள்ளது தேசிய மகளிர் ஆணையம்.
கூத்தாடி ஆட்சியில் கூத்தாடியைத் தான் கொண்டாடுவார்கள் உலகத் தலைவர்களையும் தேசத்தில் போற்றப்படும் தலைவர்களுக்கு இங்கு மரியாதை இல்லை
16 வயதினிலே பாரதிராஜாவுக்கு மணி மண்டபமா...???
.
வேதனையாக இருக்கிறது ...!!!
.
தஞ்சை மண்ணை ஆண்ட சோழப்பேரரசர் ராஜ ராஜ சோழனின் சமாதி கோவில் உடையாளூரில் கேட்பாரற்று கிடக்கிறது...
உலகப் பொக்கிஷமான தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவிலை செதுக்கிய இரண்டாம் இராஜராஜனுக்கு தமிழகத்தில் ஒரு சிலை கூட கிடையாது ...
கங்கை முதல் கடாரம் வரை கப்பற்படை வைத்து சிறந்ததோர் ஆட்சியை தந்த ராஜேந்திர சோழனுக்கு தமிழகத்தில் மணிமண்டபம் கிடையாது...
விடுதலைப் போராட்டத்தில் தலைமீது தடி கொண்டு அடித்த வேதனையில் கூட மூவர்ண கொடியே கீழே விழுந்து விடாமல் தூக்கிப்பிடித்து உயிர்விட்ட திருப்பூர் கொடிகாத்த குமரனுக்கு மணிமண்டபம் இன்னும் கட்டி முடிக்கப்படவில்லை...
தள்ளாத வயதிலும் தமிழ் ஓலைச்சுவடிகளை தேடி தேடி கண்டுபிடித்து தமிழகத்திற்கு ஐம்பெரும் காப்பியங்களை மீட்டுக் கொடுத்த உ வே சுவாமிநாத ஐயர் அவர்களின் பெயரில் ஒரு பல்கலைக்கழகம் கிடையாது...
மூன்று சோழப் பேரரசர்களுக்கு முதல் மந்திரியாக இருந்து அவர்களின் வீர வரலாற்றை தொகுத்துக் கொடுத்த கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தருக்கு தமிழகத்தில் சிலையோ மணிமண்டபமோ கிடையாது... கட்டுரையாளர் திருநாவுக்கரசு தலைவர் தேசிய சிந்தனை பேரவை.
இவர்களை எல்லாம் நம்முடைய தமிழகத்து இளம் தலைமுறையினர் குறிப்பாக பள்ளி கல்வி படிக்கும் மாணவச் செல்வங்களுக்கு சொல்லிக் கொடுப்பதற்கு உரிய பாடத்திட்டங்கள் கூட கிடையாது...
ஆயிரக்கணக்கான பள்ளிகளில் இன்னும் சரியான கழிப்பிட வசதிகள் கூட இந்த தமிழகத்தில் இல்லாத பள்ளிக்கூடங்கள் எத்தனையோ இருக்கிறது ...
சுமார் 70 சதவீத பள்ளிக்கூடங்களில் இன்னும் சுகாதாரமான குடிநீர் பள்ளி குழந்தைகளுக்கு கிடைப்பது இல்லை...
ஆனால்...
16 வயதிலேயே படம் எடுத்த பாரதிராஜாவிற்கு இரண்டரை கோடி ரூபாயில் மணிமண்டபம்...
யார் வீட்டு அப்பன் சொத்து என்று கேட்கிறேன்...???
பாரதிராஜா சிறந்த இயக்குனராக இருக்கலாம் ஒரு சில நல்ல படங்களை கூட கொடுத்து இருக்கலாம்... அவருக்கு இறுதி சடங்கு நடந்தபோது கூட அரசு மரியாதை கொடுத்தீர்கள் அதைக் கூட ஏற்றுக் கொள்கிறோம்...
ஆனால் சுமார் 2.50 கோடி ரூபாயில் மணிமண்டபம் என்பது தேவையற்றது..
அவருடைய பணத்தில் தாராளமாக அவருடைய சொந்த இடத்தில் அவர் சம்பாதித்த பணத்தில் அவரது குடும்பத்தினரும் அவர் படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் சொந்த பணத்திலும் மணிமண்டபம் அல்ல மகா மண்டபம் கூட அமைக்கட்டும் நாங்கள் ஏதேனும் கேள்விகள் கேட்க போகிறோமா???
சில காலங்களுக்கு முன்பு கொரோனா சமயத்தில் மரணம் அடைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களுக்கு அவருடைய சொந்த தோட்டத்தில் அவருடைய சொந்த செலவில் அவரது குடும்பத்தினர் ஒரு அழகான நினைவுச் சின்னம் அமைத்திருக்கிறார்களே அதையே பின்பற்றி அவரவர் செலவில் மண்டபங்கள் அவரவர்கள் சொந்த இடத்தில் அமைத்துக் கொள்ளட்டும்...
மெரினா கடலில் பேனா வைக்க வேண்டாம் என்று சொன்னீர்களே... அதை எந்த நல்ல நோக்கத்தில் சொன்னீர்களோ அதே நல்ல நோக்கத்தில் பாரதிராஜாவிற்கும் மணிமண்டபம் தேவையில்லை என்பது தமிழக மக்களின் கருத்து ...
வெற்று விளம்பரத்திற்காகவும் தேவையற்ற சினிமா மோகத்தின் காரணமாகவும் இது போன்ற கேனத்தனமான அறிவிப்புகளை தயவுசெய்து வெளியிட்டு தமிழக அரசிற்கு என்று இருக்கக்கூடிய அந்த மரியாதையை கெடுத்து விடாதீர்கள் ...
மதிப்புமிகு தமிழக அரசு தயவு செய்து இந்த மணிமண்டப அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும்
பாரதிராஜா பாக்யராஜு மறைவுக்கு
மரியாதை செலுத்தலாம் ஆனால் மணிகண்டவம் என்பது ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. அவர்கள் தமிழகத்துக்கு சினிமாவை தான் தந்தார்கள் வேறு எந்த நல்லதை செய்தார்கள் சொல்லுங்கள்.
பரந்தூர் விமானநிலைய திட்டதை கைவிட சொல்லி மன்றாடிக் கேட்டோம்.. உதயநிதியை சந்திக்க கூட வாய்ப்பு கிடைக்கவில்லை.. ஆனால் விஜய் நான் முதல்வராக வந்தால் இத்திட்டத்தை ரத்து செய்வேன் என்று வாக்குறுதி கொடுத்து அதை காப்பாற்றியும் உள்ளார்.. முதலமைச்சர் விஜயை சந்தித்து நன்றி தெரிவித்த பின் பரந்தூர் விவசாயிகள் பேட்டி
#TNNews |#TVK |#DMK |#ADMK |#CMJosephVijay |#ParandurAirport |#FarmersThanks |#Chennai |#PolimerNews
பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து என சட்டமன்றத்தில் கூறியதிலிருந்து கடந்த 36 மணி நேரமாக EX MLA மு க ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், திமுக முக்கிய நிர்வாகிகள், சிகப்பு விளக்கு விபச்சார ஊடக நண்பர்கள் ,சிகப்பு விளக்கு விபச்சார செய்தித்தாள் பதிப்பாசிரியர்கள் , சமூக ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சமூக ஊடக போராளிகள் என திமுகவிடம் காசு வாங்கிக்கொண்டு அனைவரும் கதறுவது யாருக்காக ஏன் ❓
விடை:-
ஒரு காலத்தில் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கல்லிடைக்குறிச்சியில் அப்பளம் போட்டு வியாபாரம் செய்து கொண்டிருந்த வேதமூர்த்தி என்பவரின் மகனான
#சபரீசன்வேதமூர்த்தி
நம்ம மின்மிகை மாநிலமாக மாறிவிட்டோம்.. அப்படி இருக்கும்போது நமக்கு NLC தேவையே இல்லை..! CSR நிதியை அவங்க வடமாநிலங்களுக்கு தான் கொடுக்குறாங்க.. தமிழ்நாட்டுக்கு கொடுப்பதில்லை.. அவர்களின் CSR நிதியை வைத்து தமிழ்நாட்டுக்கு தடுப்பணைகள், நெல் குடோன்கள் கட்டி கொடுக்க சொல்லுங்க.. சபாநாயகருக்கு கோரிக்கை வைத்த பா.ம.க எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி..
#Chennai | #TNAssembly | #AssemblySession | #CMVijay | #Speaker | #JCDPrabhakar | #DMK | #ADMK | #EPS | #PolimerNews
1,040 கோடி ரூபாயைத் தனது தனிப்பட்டச் சொத்து மதிப்பாகவும், ஏறக்குறைய 6,000 கோடி ரூபாயைக் குடும்பச் சொத்து மதிப்பாகவும் வேட்பு மனுவில் கணக்குக் காட்டியிருக்கும் லால்குடி சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோசுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் இலவச கார் வழங்கப்படும். சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்குவதில், எந்த வருமான உச்சவரம்பும் அளவுகோலாக வைக்கப்படவில்லை.
அதேசமயம், மாதம் 20,833 ரூபாய்க்கு மேல் ஒரு குடும்பத்தின் வருமானம் இருந்தாலே அக்குடும்பத்துக்கு இலவச எரிவாயு உருளைக்கான தொகையைப் பெற தகுதியில்லை.
சூப்பரான மாற்றம்ல!
திமுக முன்னாள் கல்வி அமைச்சருக்கு நானே பணம் கொடுத்தேன் நானே சாட்சி என ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறார் அதுவும் கட்டாயப்படுத்தி வாங்கியிருப்பதாக சொல்கிறார
@MarieWilson_TVK
மறைமுகமாகவோ நேரடியாகவோ லஞ்சமாக பணம் வாங்குவதும் குற்றம் கொடுப்பதும் குற்றம் என்கிற சட்டம் இருக்கும் நம் நாட்டில் இவர்கள் இருவர் மீதும் நீதிமன்றமே முன் வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எடுப்பார்களா?
பறந்தூர் விமான நிலையம் கை விட பட்டதற்கு கிரெடிட் பிச்சை கேட்டு திரிகிறது திரள்நிதி பிச்சை எடுத்து வாழும் உதயநிதியின் அடிமை கூட்டம்.
அந்த பிச்சை கார கூடத்திற்கு ஒரு கேள்வி,
கரூரில் சொந்தங்களை பறிகொடுத்த மக்களுக்கு அரசு வேலை வழங்கியதை எதிர்த்து சட்ட போராட்டம் நடத்திய நீங்கள்,
ஏன் பறந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து சட்ட போராட்டம் செய்யவில்லை?
எவ்வளவோ பேரா பார்த்திருக்கோம் ஆன உங்களைத் மாதிரி ஒரு டுபாகூர் கட்சியை பார்த்ததே இல்லை 😂
பரந்தூர் விமான நிலையத்தை Cancel செஞ்சதுக்கு புகழ்பவர்கள் சொல்லும் இரண்டு சூப்பர் காரணங்கள் -
1. பரந்தூர் சுற்றி நிலம் வாங்கிய அரசியல்வாதிகள், பணக்காரர்கள் அத்தனை பேருக்கும் அடி
2. அதானி குழுமம் ஏர்போர்ட் கட்டுமானம் செய்ய முடியாது; அதானிக்கு அடி
நம்ம கேள்விகள் -
1. இப்போ வேற இடத்தில் ஏர்போர்ட்ன்னா அதை சுற்றி இதே அரசியல்வாதிகள், பணக்காரர்கள் நிலத்தை வாங்க மாட்டார்களா?
2. புதிய இடத்தில் அதானி குழுமம் ஏர்போர்ட் கட்டுமானம் செய்ய முடியாதா?
சினிமா மாதிரியே லாஜிக் இல்லாம 🔥 விட்டுட்டு இருக்காங்க.. கொஞ்சமாச்சும் யோசிங்கய்யா.
மணிமண்டபம் நாட்டுக்குத் தன்னை அர்ப்பணித்து பொதுத்தொண்டு செய்தவர்களுக்குக் கட்டப்படுவது.
பாரதிராஜா நல்ல டைரக்டர் என்றாலும் தன் சுயலாபத்திற்குப் படம் எடுத்து சம்பாதித்தவர்.
கோடிகோடியாக சம்பாதித்து தனது வாரிசுகளுக்கு வைத்துவிட்டு போனவர்.
அவருக்கு எதற்கு மக்கள் வரிப்பணத்தில் மண்டபம்?
வேண்டுமானால் சினிமாவால் சம்பாதித்த தனது சொந்தப்பணத்தில் விஜய் மணிமண்டம் என்ன #மாடமாளிகையேகூட கட்டட்டுமே!
#வெட்டிசெலவு!
ஒரு சாமானியனின் சந்தேகம்?
பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்பட்டதை தொடர்ந்து கடந்த 24 மணி நேரமாக ஊடகவியலாளர்கள் தொலைக்காட்சி நண்பர்கள் சினிமா பிரபலங்கள் தொடங்கி அனைத்து X வலைத்தள பிரபலங்களும் தொடர்ந்து பரந்தூர் விமான நிலையம் கண்டிப்பாக வேண்டும் என்பது போல் பதிவிட்டு வருவது எதற்காக?
பரந்தூரில் விமான நிலையம் வரும் என ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்து வந்த பெரும் பண முதலைகளிடம் காசு வாங்கிக் கொண்டு பரந்தூர் விவசாயிகளுக்கு எதிராக பிரபலங்கள் பதிவிடுவது அவர்கள் ரியல் எஸ்டேட் பண முதலைகள் இடம் வாங்கிய பணத்திற்காக கூவும் செயல் என சாமானிய மக்கள் கருதுகிறார்களா?
தேசத்தின் முதுகெலும்பு விவசாயத்திற்கு ஆதராக குரல் கொடுக்காமல் ரியல் எஸ்டேட் பணம் முதலைகளுக்காக இவர்கள் இப்படி செய்வது நியாயமா என சமூக ஊடகங்களில் சாமானிய மக்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.
ஒரு project வருது.. இந்த இடத்துக்கு தான் வருது.. என்பது.. பொதுமக்களுக்கு தெரிவதற்கு முன்பு.. அது எப்படி real estate களுக்கு தெரிந்து விடுகிறது... அவர்கள் அங்கே இருக்கும் அனைத்து விளைநிலங்களையும் அடிமாட்டு விலைக்கு வாங்கி வைத்து கொண்டு..
இருக்கும் ஏழை மக்கள் தங்கள் வாழ்நாளில் வீடு வாங்க வேண்டும் என்ற கனவை சித்தைத்து விடுகிறார்கள்...இதை தான் இப்பொழுது பரந்துரிலும் விளைநிலங்களை அளித்து.. விவசாயிகளுக்கும்.. மக்களுக்கும் கஷ்டத்தை கொடுத்து.. அவர்கள் கொழிக்க நினைத்து இருக்கிறார்கள்....
ஒரு பெரு நகரத்தின் outskirt ல் இவர்கள் கோடிகணக்கில் இடங்களையும் வீடுகளையும் விற்கும் பொழுது.. அங்கு ஏழை மக்கள் வீடு வாங்கவே முடியாது என்ற நிலை ஏற்படுகிறது...
மக்களின் பிரச்சினை சட்டப்பேரவையில் பேசப்படும் நேரத்தில், அதற்கு நேருக்கு நேர் பதில் சொல்லாமல் வெளிநடப்பு செய்வதுதான் திமுகவின் புதிய அரசியல் பாணியா? 🤦♂️
விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்து, மாற்று இடம் தேடப்படும் என்ற அறிவிப்பு வந்தவுடன் கத்திக்கொண்டு வெளிநடப்பு! அவர்களின் investment வீணாகிவிடும் அல்லவா 😂😂
மக்கள் நலன் முன்னிறுத்தப்படும் ஒவ்வொரு முறையும் அரசியல் செய்வதைவிட, மக்களின் பக்கம் நிற்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
மக்கள் தீர்ப்பு தெளிவாக இருக்கிறது…
ஆனால் அதை ஏற்றுக்கொள்ளத்தான் இன்னும் மனமில்லை போல! 😏
@Udhaystalin@TVKPartyHQ
#dmk
#பரந்தூர் #விவசாயிகள் #தவெக #TVK