நாமக்கல்லில் இன்று அம்மா தண்ணீர் பந்தல் நேதாஜி சிலை எதிரில் உள்ள 3 சிலை அருகில் நகர 🌱அ.இ.அ.தி.மு.க.🌱 சார்பில் திறந்து வைத்து பொதுமக்களுக்கு சர்பத், மோர், இளநீர், தர்பூசணிகளை வழங்கினேன் . உடன் கழக பொறுப்பாளர்கள், கழக முன்னோடிகள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்...
நாமக்கல் சட்டமன்ற தொகுதியில், பாப்பநாய்கம்பாட்டியை சேர்ந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக கிளை செலயாளர் S.ராஜேஸ்வரீ மற்றும் M.சஞ்சீவி, R.தனலட்சுமி, S.கவிதா ஆகியோர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகதில் இருந்து விலகி என் முன்னிலையில் தாய் கழகமான அ.இ.அ.தி.மு.கவில் தங்களை இணைத்துக் கொண்டார்கள்
🌱🌱 🏴🏳️🚩 🌱🌱
நாமக்கல் மற்றும் மோகனுர் டைலர் சங்கத்திற்கு கொரோனா ஊரடங்கில் நிவாரணப் பொருள் , அரிசி மற்றும் மளிகை பொருட்களை நாமக்கல் அதிமுக வெற்றி வேட்பாளர் திரு.@BaskarKpp அவர்கள் வழங்கிய போது...🙏🙏
���ாமக்கல் தொகுதி அதிமுக தேர்தல் அலுவலகத்தில் அதிமுக வேட்பாளர் எம்எல்ஏ @BaskarKpp.K.P.P.பாஸ்கருக்கு விஷ்வகர்மா கைவினைஞர்கள் சங்கம் மற்றும் முன்னேற்ற கழகத்தினர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
" EPS is just a farmer, how can he become CM "
" Even Stalin's Chepal is worth more than a Farmer like EPS "
Raja is insulting EPS and All Farmer Communities !😡
Rt, share Maximum
நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் கொசவம்பட்டி, பாச்சல், செல்லியாய்பாளையம், களங்கானி, தி���ுமலைப்பட்டி, கண்ணூர்பட்டி ஆகிய இடங்களில் @BaskarKpp அவர்களுக்காக நட்சத்திரப் பேச்சாளர் நிர்மலா பெரியசாமி அவர்கள் வெற்றி சின்னமாம் இரட்டை இலைக்கு வாக்களிக்குமாறு ��ொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தார்
நாமக்கல் சட்டமன்ற தொகுதியில், மோகனூர் கிழக்கு ஒன்றியம் மற்றும் மோகனூர் பேரூரில் நாமக்கல் மாவட்ட கழக செயலாளர் ���ிரு.P.தங்கமணி அவர்கள் மற்றும் @BaskarKpp தேர்தல் பணிமனை அலுவலகத்தை திறந்து வைத்து மற்றும் கழக செயல்வீர்கள் கூட்டத்தில் கூட்டணி கட்சிகளோடு எழுச்சியுரையாற்றப்பட்டது.