இந்தியாவிலேயே மாநில முதல்வர்கள் தேசியக் கொடியை ஏற்றலாம் என்ற சுதந்திரத்தை பெற்று தந்தவர் தமிழின தலைவர் டாக்டர் #கலைஞர் தான்..
🙏🏼தலைவருக்கு நன்றிகள்🙏🏼
🇮🇳🇮🇳🇮🇳அனைவருக்கும் சுதந்திரதின நல்வாழ்த்துகள் 🇮🇳🇮🇳🇮🇳
#INDIA#UnitedWeStand
அதுக்கு பேரு முதல்ல இலவசம் இல்லை..
உரிமைத் தொகை..
நமக்கு எளிதா கிடைக்கிற விஷயம் அது கிடைக்காத இன்னொரு கடைநிலை மனிஷனுக்கு அரசு தர்றாங்க அதுல ஏன் இவ்ளோ வன்மம்..
#கலைஞர்#KalaignarForever
இந்தி எதிர்ப்பு போராட்டத்துல பலர கைது பண்ணாங்க ஆனா போராட்டத்தை தூண்டியதா கைது செய்யப்பட்டது கலைஞர் மட்டும்தான்
தமிழ்நாட்டில் முதல் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட தலைவர் #கலைஞர் 🔥
மாணவர்களின் எதிர்காலம் குறித்தே #அண்ணா போராட்டத்தை கைவிட கூறினார் #KalaignarForever
#கலைஞர் செய்த சாதனைகள் காலத்தை வென்று நிற்கும்.
இன்னும் நூறாண்டுகள் கடந்தாலும், இந்த மண்ணில் அவரது பெயர் அறிவார்ந்த சமூகத்தால் நன்றியோடு போற்றப்படும். ❤️🌄
#KalaignarForever
நவீன தமிழ்நாட்டின் சிற்பி!
வீழ்ந்து கிடந்த தமிழ்ச் சமுதாயத்தை நிமிர்ந்து நிற்க வைத்தவர்; வாழும் காலமெல்லாம் ஓயாது உழைத்துத் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு வித்திட்டவர்!
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவாநாளில், அவர்தம் சாதனைகளையும் புகழையும் போற்றி வணங்குவோம்!
#KalaignarForever
"என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே..." என்று அன்போடு அழைத்த கலைஞர் எனும் சகாப்தம்!
சமூகநீதியின் காவலர்.
தமிழின் பெருமையை உலகறியச் செய்தவர்.
திராவிட இயக்கத்தின் நிரந்தர அடையாளம்.
அவர் இன்று நம்முடன் இல்லை.
ஆனால் அவர் எழுதிய வரலாறு, விதைத்த சிந்தனை, கட்டியெழுப்பிய இயக்கம் என்றும் உயிருடன் இருக்கும்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளில், சமூகநீதியையும் திராவிட இலட்சியங்களையும் காக்கவும், தொடர்ந்து முன்னெடுக்கவும் உறுதியேற்போம்.
புகழ் வணக்கம்!
#KalaignarForever
தலையில், கையில் மலம் அள்ளுவோர் தலைவிதி மாற்றிட உள்ஒதுக்கீடு அறிக்கையை என் தலையில் தூக்கி ஆடுகிறேன்..
பள்ளத்தில் கிடப்போரை படிகளில் ஏற்றிட
பணிபுரிவோம் பகுத்தறிவு துணைக்கொண்டு - கலைஞர் 🖤❤️
ஒரு யுகத்தின் தலைவன் தலைவர் #கலைஞர்
2021 ஆட்சிக்கு வரும்போது இருந்த மாதிரி கொரோனா பிரச்சனை இப்ப இருந்தா இவனெல்லாம் உயிரை பணயம் வெச்சு போய் ஹாஸ்பிடல்ல நின்னுட்டு மக்கள் உயிரை காப்பாத்தி இருப்பான்.... த்தா நீங்களாம் இவ்ளோதாண்டா..
தி.மு.க சட்டமன்றக் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள அண்ணன் @Udhaystalin அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
கலைஞர் அவர்கள் விதைத்த கொள்கை பாதையிலும், தலைவர் அவர்களின் வழிகாட்டுதலிலும், இளைஞர்களின் நம்பிக்கை எல்லாம் சேர்த்து புதிய வேகத்தில் சட்டமன்றம் காணப் போகிறது! 🖤❤️