தியேட்டரில் திரைக்கு முன் கருவேலச் செடிகள்.. 'ஜனநாயகன்' பார்க்க வந்த ரசிகர்களிடம் இருந்து ஸ்கிரீனை பாதுகாக்க திரையரங்கு நிர்வாகம் செய்த பலே ஐடியா
#Pudukkottai | #JanaNayagan | #Theatre | #Movie | #PolimerNews
ஜல்லிக்கட்டு போராட்டம், காவேரி நதி நீர் உரிமைப் போராட்டம், சேலம் 8 வழிச்சாலை எதிர்ப்புப் போராட்டம், நீட் தேர்விற்கு எதிரான போராட்டம் எனப் பல்வேறு மக்கள் நலப் போராட்டங்களில் களமிறங்கி, இந்த மக்களுக்காகப் போராடி, பல வழக்குகளைச் சந்தித்து வருகிறார்.
#சீமான்னா_யாரு
வாய் கிழிய வசனம் மட்டும் பேசுவாப்ல. செயல்ல ஒன்னும் இருக்காது வெறும் பேச்சு மட்டும் தான்.
இதுக்கெல்லாம் சில்லறைய செதறு விட்டு தானே மாற்றம் கேட்டீங்க மாற்றம் வந்துச்சா 😂
#TVKVijayFails
முகத்தை மறைத்துக் கொண்டு மெரீனா கடற்கரையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு வந்தாரே விஜய், இப்போது அதே மெரீனா கடற்கரையில் மக்கள் கூடுவதற்கு எதற்குத் தடைவிதிக்கிறார்?
ஒரு விதத்துல விஜய் முதல்வர் ஆனது நல்லதுதான் இல்லனா ஜனநாயகன் மாதிரி வருஷத்துக்கு ஒரு படம் தந்து உயிர வாங்குவார்னு சொல்லிட்டு ஒரு அம்மா தியேட்டர விட்டு பாதிலயே போய்டாங்க.😢
#Jananayagan