அருள்மிகு
இந்திரன்
இந்திராணியின் புதல்வி தெய்வானைக்கும்
அருள்மிகு
சிவபெருமான்
பார்வதி
தேவியாரின்
புதல்வன் முருகப்பெருமானுக்கும்
இன்று திருமண வைபவம்
பெண் விட்டு சீர்வரிசை #தேவேந்திரகுலவேளாளர்கள் முருகப்பெருமானுக்கு வழங்கப்படும்.... 🙏🚩
A conversation with Shri. Rangaraj Pandey on the Chanakyaa YouTube Channel.
The opportunity to share my thoughts with him felt like a true blessing.
@ChanakyaaTv யூடியூப் சேனல் -இல்,
முக்கியமான அரசியல் உரையாடல்களுக்கு பெயர் பெற்ற மூத்த பத்திரிகையாளர் திரு. ரங்கராஜ் பாண்டே அவர்கள் @RangarajPandeyR, தொலைதூரம் பயணம் செய்து வந்து நேரில் சந்தித்து எனக்கு இந்த வாய்ப்பை அளித்தது மனமார்ந்த நன்றிக்குரியது.
நாட்டின் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் @narendramodi அவர்களையும் நேர்காணல் செய்த அனுபவம் கொண்ட
அவருடன் நடந்த இந்த உரையாடலில்,
என் எண்ணங்களையும் நோக்கத்தையும் பகிர்ந்தது எனக்கு கிடைத்த ஒரு பாக்கியம்.
இந்த உரையாடல���க் கண்டு, உங்கள் கருத்துகளையும் ஆதரவையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Full video link: https://t.co/Jz7TJtCotx
எங்கள் பேரன்பிற்கும் பெரும் மரியாதைக்கும் உரிய தேசிய பொதுக்குழு உறுப்பினரும்,
எங்கள் பாசமிகு நாட்டாமை திரு. சரத்குமார் அவர்கள், வாசுதேவநல்லூர் தொகுதியில் மக்களை நேரில் சந்தித்து, தாமரைச் சின்னத்திற்கு ஆதரவாக
வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
@realsarathkumar
பிரச்சாரம் ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை,
நாகரிகமான அரசியலோடு களத்தில் நிற்கிறேன்.
என்ன நடந்தாலும், யார் என்ன செய்தாலும்,
நீங்கள் என்னை உங்கள் வீட்டின் ஒருவனாக ஏற்று ஆதரித்தீர்கள்.
அந்த நம்பிக்கைக்கு நான் என்றும் கடமைப்பட்டவன்.
இந்த தேர்தலில், நான் நம்புவது - மக்களையே.
இந்த வெற்றி… நம்முடைய வெற்றி!
நாம் வெல்வோம்.
மே 4 அன்று, இந்த வெற்றியை உங்கள் காலடியில் அர்ப்பணிக்கிறேன்.
உங்கள் ஆசீர்வாதம் வேண்டுகிறேன்.
ஏப்ரல் 23 அன்று, உங்கள் வாக்குகளை அளித்து, உங்கள் குரலாக சட்டமன்றத்தில் ஒலிக்க எனக்கு வாய்ப்பு அளிக்கவும்!
#நாம்_வெல்வோம்
"தேவேந்திர குல வேளாளர் வரலாற்றுப் பெருமைகள்" குறும்படத்தை பண்பாட்டு ஆய்வாளர் திரு. தங்கராஜ் அவர்களுடன் இணைந்து வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறேன்.
துக்ளக் பத்திரிகையின் மதிப்பிற்குரிய ஆசிரியர் திரு. @SGurumurthy அவர்களின் மேலான வழிகாட்டுதலாலும், மூத்த பத்திரிகையாளர் திரு. ஶ்ரீ வெங்கடேஸ்வரன் அவர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய ஒருங்கிணைப்பாலும் இந்த குறும்பட வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது .
📺 இந்த குறும்படம் தற்போது வெளியாகியுள்ளது. கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்து காணுங்கள், பகிருங்கள். நன்றி:
https://t.co/YMlgf3CFQt
Honoured to join Cultural Researcher Thiru Thangaraj ji to release "Devendra Kula Velalar Varalatru Perumaigal." This historic work was made possible through the profound ideological guidance of Editor, Thuglak Thiru @SGurumurthy ji and the dedicated coordination of senior journalist Thiru Venkateshwaran ji (@lordof7hills).
His name was R Akash Delison.
He was 26 years old. An engineering graduate from Sivaganga district in Tamil Nadu.
On March 6 this year, 10 police personnel in plain clothes came to his house and took him away.
He was accused of attacking two men. A case that required proper investigation and a trial in court.
But instead, he gave a dying statement before a magistrate.
In it, he said the police blindfolded him, placed his legs on stones, covered them with a wet sack, and beat him repeatedly with an iron rod.
Police claimed he fell from a bridge while trying to escape.
He died on March 8. Within 48 hours of his arrest.
He never got the chance to stand in a courtroom.
Yesterday, India spoke about a custodial death conviction.
Akash Delison’s family is still waiting for justice.
And so are many other families.
His name was R Akash Delison.
He was 26 years old. An engineering graduate from Sivaganga district in Tamil Nadu.
On March 6 this year 10 police officers in plain clothes came to his home and took him away.
He was accused of attacking two men. A case that needed investigation and a courtroom.
Instead he gave a dying declaration to a magistrate.
In it he described how police blindfolded him, placed his legs on stones, covered them with a wet sack, and beat them repeatedly with an iron rod.
Police said he fell from a bridge while trying to escape.
He died on March 8. 48 hours after arrest.
He never saw a courtroom.
Yesterday India celebrated a custodial death conviction.
Akash Delison’s family is still waiting for one.
There are hundreds of families still waiting.
திருநெல்வேலி தொகுதியின் வெற்றி வேட்பாளர் டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி அவர்களுடன், களப்போராளி சுத்தமல்லி சுந்தர் ஜி அவர்கள் சந்திப்பு;
திருநெல்வேலியில் உள்ள கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்து வெற்றிக்கு பாடுபடுவோம் என உறுதி அளித்துள்ளார்.
அன்புத் தம்பி திரு @directorganesan அவர்கள், திரைத்துறையில் 21 ஆண்டுகால போராட்டத்திற்குப் பி���கு இந்துடா திரைப்படத்தை இயக்கி உள்ளார்.
இவர் தமிழ்த்திரை உலகில் இதுவரை யாரும் சொல்ல துணியாத ஒரு கதையை துணிச்சலுடன் படமாக்கி உள்ளார். குறிப்பாக உண்மையை உரக்க பேசி உள்ளார்.
இந்துடா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டேன். இப்போது டிரைலரையும் வெளியிடுவதில் நான் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.
இந்துடா திரைப்படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்களுக்கும், பங்கெடுத்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், கூட்டு முயற்சி மூலம் இத்திரைப்படத்தை தயாரிக்க நிதி பங்கீடு வழங்கிய அனைத்து தேச பக்தர்களுக்கும் எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்துடா திரைப்படம் மாபெரும் வெற்றியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். அதோடு இந்த திரைப்படத்திற்கு நாம் அனைவரும் பேராதரவு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
@kaaviyankk
#இந்துடா
#INDHUDAA
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஆகாஷ் என்ற இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில், தற்போது வெளியாகியிருக்கும் வாக்குமூலம் மிகவும் அதிர்ச்சிய��ிக்கிறது..
காவல்துறையினர் துரத்தியபோது பாலத்தில் இருந்து குதித்து, மூச்சுத்திணறலால் ஆகாஷ் உயிரிழந்ததாக போலீசார் கூறிய கதைகளுக்கும் தற்போது வெளியாகியிருக்கும் வாக்குமூலத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
போலீசாரே கண்ணைக் கட்டி காலை உடைத்துவிட்டு பாலத்தில் இருந்து குதித்தார் என்று வாய்கூசாமல் பொய் சொல்லியிருப்பது எந்த வகையில் நியாயம்!
எனவே மானாமதுரையில் நடந்தது விபத���தல்ல, ஸ்டாலின் மாடல் அரசின் காவல்துறையால் நிகழ்த்தப்பட்ட அப்பட்டமான படுகொலை.
ஜெய்பீம் படம் பார்த்து மனமுருகிய பொம்மை முதல்வர் @mkstalin அவர்களே,தற்போது இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்!
#JusticeForAkash
#களத்தில்@TMMKofficial
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்த இளைஞன் #ஆகாஷ் காவல் விசாரணையில் படுகொலைக்கு நீதி வேண்டி களத்தில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்.
மானாமதுரையில் மீண்டும் ஒரு காவல் நிலையச் சாவு!
..........................................................
திருப்புவனம் மடப்புரம் கோவில் காவலாளி அஜி���்குமார் காவல் நிலைய மரணத்திற்கு நீதி கிடைக்கும் முன்னர், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை காவல் நிலைய சரகத்தில் மீண்டும் ஒரு காவல் நிலைய மரணம் ந��ந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
மார்ச் 6-ஆம் தேதி மாலை இருசக்கர வாகனங்களுக்கு இடையே ஏற்பட்ட சாலை விபத்தைத் தொடர்ந்து, இரு குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக விசாரணைக்காகக் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் ஆகாஷ் என்ற தேவேந்திர குல வேளாளர் சமூக இளைஞர், காவல்துறையினரின் தாக்குதலால் இன்று உயிரிழந்துள்ளார். ��ச்சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
சாதாரண வழக்குகளுக்காக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் பட்டியலின மக்கள், இதுபோன்ற காவல் நிலைய மரணங்களுக்கு ஆளாவது தொடர்கதையாகி வருகிறது. இது குறித்துத் தமிழகக் காவல்துறை தொடர்ந்து மெத்தனம் காட்டி வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான காவல் நிலையங்களில் ஒரு குறிப்பிட்ட சாதியினரே பொறுப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்ட��ருப்பது, இத்தகைய மனித உரிமை மீறல் சம்பவங்கள் தடையின்றி நடைபெற முக்கியக் காரணமாக அமைகிறது. இத்தகைய போக்கு குறித்து ஏற்��னவே நாம் சுட்டிக்காட்டியபோது, மாவட்டக் காவல்துறை உயர் அதிகாரிகள் மறுப்பு அறிக்கை வெளியிட்டனர். ஆனால், இன்று மீண்டும் ஒரு உயிர் பறிபோயிருப்பது அந்த மறுப்பு அறிக்கைகள் யாவும் உண்மைக்கு மாறானவை என்பதையும், இத்தகைய சம்பவங்கள் இன்னும் தொடர்கதையாகவே உள்ளன என்பதையும் உறுதிப்படுத்துகின்றன.
எனவே, இந்தச் சம்பவத்திற்கு காரணமான ஆய்வாளர் குகன் உள்ளிட்ட காவல்துறையினர் மீது உடனடியா��க் கொலை வழக்குப் பதிவு செய்து, உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த ஆகாஷின் குடும்பத்திற்கு அரசு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்குவதோடு, அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
• டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
• நிறுவனர் & தலைவர்,
• புதிய தமிழகம் கட்சி.
• 08.03.2026
Today, in Madurai, I remembered Thiru Poornachandran. This happened due to the insensitivity of the DMK Government in the state. And, no matter what they do, the truth will win. Devotees of Lord Murugan will win.
I met his wife, Thirumathi Indumathi Ji as well as his sons.
18ம் நூற்றாண்டு செப்பேடு கண்டுபிடிப்பு🔥
திருச்செந்தூர் முருகன் கோயில் நிலத்தின் உரிமையாளர்கள் தேவேந்திர குல வேளாளர்கள் என்கிற உண்மை வெளிவந்துள்ளது
பழனி கோயில் செப்பேடு ஏற்கனவே கண்டுபிடிக்கப���பட்டு அது தேவேந்திர்களோடது என்பது ஏற்றுகொள்ளபட்டது
பாண்டியம் மீளும் ❤️💚
#ஒம்முருகா