ஈரோடு அரசு மருத்துவமனை,
அருண்ராஜ் : தனியா டெண்டர் விடுங்க. நோயாளிகளுக்கு சோப்பு, சீப்பு, துண்டு எல்��ாம் தேவைப்படும்.
சார், ஆல்ரெடி கான்டிராக்ட் எடுத்திருப்பது நம்ம தவெக காரர் தான்.
அருண்ராஜ் : கிகிகி… அப்படியே எஸ்கேப்.
கொடுமை என்னன்னா, தவெக ஆட்சிக்கு வந்து ஒரு மாசம் தான். அதுக்குள்ளேயே தவெககாரன் டெண்டர் எடுத்துட்டானாம்.
இதுதான் ஊழலை ஒழிக்க வந்த லட்சணமா?
A chief minister has shown his stand against NEET in nithi aayog and in front of the prime minister.
I am hearing it for the 1st time. 🙏🔥💥
#TVKVijay#TVK