எந்தப்படை வந்தாலும அசராது மக்கள் பணியே நம் பிறவிக் கடன் என மக்களிடமே..🔥🔥🔥🔥🔥💥💥💥
கூட்டத்தை காட்டி வாக்கை அள்ளி தலைவனாகலாம் என்றில்லாமல் கொள்கையை சொல்லி வாக்குக் கேட்கிறார்கள் அடிமை விலங்குடைக்க💯💯💯✊✊✊💪
அலையாத்தித் தாவரங்கள்
கடலோர சதுப்புநிலங்கள் கிராமங்களை அலைகள் மற்றும் புயல்களிலிருந்து பாதுகாக்கின்றன. அவற்றின் சிக்கலான வேர்கள் கடலின் சக்தியை உறிஞ்சி கரையில் உள்ள உயிர்களைப் பாதுகாக்கின்றன. இயற்���ை வா��்ந்ததாக பாதுகாக்கிறது.
#NTKnature
@vaishnavi_cbe Oxygen பற்ற குறை உருவாக வழி செய்யுறாங்க.. நாம் முன்னோர்கள் ஒன்னும் முட்டாள் இல்லை ஆனால் அவர்கள் பழக்கம் விட்டுட்டு புதுசா தப்பு தப்பா செய்யுறாங்க கவனித்து கொண்டு தான் இருக்கிறேன்.
@aswin70vijay@Seeman4TN இவரும் தண்ணீர் பற்றி நிறைய தகவல் சொல்லுவார் தமிழர் வேளாண்மை ஞானப்பிரகாசம். இவரும் கலந்த நல்ல இருக்கும்.
https://t.co/xZ5MpAWsIw