கும்பகோணம் மாநகராட்சி வார்டு 13 இல் துப்புரவு பணி மேற்பார்வையாளர் உள்ளிட்ட அனைத்து நிலை பணியாளர்களுக்கும் .புத்தாடைகள் வழங்கி அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது
கும்பகோணம் மாநகராட்சி வார்டு 13 ல் சோலையப்பா மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் 80 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக்கொடி ஏற்றப்பட்டது .குழந்தைகளுக்கு இனிப்புகள் மற்றும் பரிசுகள் வழங்கி கொண்டாடப்பட்டது .15-8-2026.