ரஜினி யால கனவுல கூட CM ஆக முடியாது. அந்த அளவுக்கு மக்கள் செல்வாக்கு அவருக்கு இல்ல.
இப்போ விஜய் அண்ணா மக்கள் செல்வாக்குல ஜெயிச்சு CM ஆகிட்டாரு.
இத பொறுத்துக்க முடியாத ரஜினி ரசிகர்கள்,
நடிகர்கள் யாரு வேணா இனி CM ஆகலாம்-னு சொல்லி அவங்களே மனச தேத்திக்கிறாங்க 🤣
பாவமா இருக்கு 😭
🔴எனக்குத் தெரிந்து நேற்றைய தினம் அரசு கேபிள் விஷயத்தில் கண்டனம் தெரிவித்த அரசியல்வாதிகளுக்கு மத்தியில், ஒரு நல்ல முன்னெடுப்பு தமிழ்நாடு அரசு எடுக்கும்போது பாராட்டிய ஒரே அரசியல்வாதி கமலஹாசன் தான்.
நன்றி சார்.
"20க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்தும் நடவடிக்கை எடுக்கப்படாத முக்தார், தற்போது ஜாமீன் மறுக்கப்படும் வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார். சட்டம் தனது கடமையை செய்யத் தொடங்கியுள்ளது."
Thank You CM Sir ❤️❤️
"Mukhtar has now been remanded to judicial custody. Despite having over 20 cases against him, no serious action was taken earlier. This time, he has been arrested and remanded in a non-bailable case. The law is finally taking its course."
Thank you @CTR_Nirmalkumar avl.
Hon @CMOTamilnadu
And the entire team of police 🙏 @tnpoliceoffl
ತಮಿಳು ಚಿತ್ರರಂಗದ ಇತಿಹಾಸದಲ್ಲಿ ಅಚ್ಚಳಿಯದಂಥ ಹೆಜ್ಜೆ ಇಟ್ಟ ನಿರ್ದೇಶಕ, ನಟ, ಚಿತ್ರಕಥೆಗಾರ ಭಾರತಿರಾಜ. ಚಿತ್ರರಂಗದಲ್ಲಿ ಗ್ರಾಮೀಣ ಬದುಕು ಮತ್ತು ವಾಸ್ತವಕ್ಕೆ ಹತ್ತಿರವಾಗೋ ಕ್ಲಾಸಿಕ್ ಸಿನಿಮಾಗಳನ್ನ ಕೊಟ್ಟ ಅವರ ಸೃಜನಶೀಲತೆ ಸ್ಮರಣಾರ್ಹ! ಅದ್ಭುತ ವ್ಯಕ್ತಿತ್ವಕ್ಕೆ ಭಾವಪೂರ್ಣ ನಮನ.
#Bharathiraja
இன்று புதுதில்லியில் அன்னை சோனியா காந்தி மற்றும் தலைவர் ராகுல் காந்தி அவர்களை மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் சந்தித்தார்.
@RahulGandhi@TVKVijayHQ
Since when did another person's comment become Vijay's attitude? Judge Vijay by his own words and actions, not by what someone else says.
Never seen a dumbo like you.
Stop being a hate monger you stüpid.... @VinodhiniUnoffl
Heartbroken to hear about the passing of Bharathiraja sir.
I was fortunate to work with him and will always cherish those memories. His warmth, simplicity and passion for cinema touched everyone around him.
He inspired generations through his storytelling, and his legacy will continue to live on through the countless lives and films he influenced.
My heartfelt condolences to his family, friends, colleagues and everyone grieving this immense loss.
Rest in peace sir 🙏💔