நீதிமன்றத்துல அண்ணாமலை அவர்களின் குறுக்கு விசாரணைக்கு பதில் சொல்ல முடியாம ஓட்டம் புடிச்ச @arivalayam ! பயத்துல வழக்கை வாபஸ் வாங்கியாச்சு.
'DMK Files' உண்மைன்னு நிரூபணம் ஆயிடுச்சு!
மல டா !! @annamalai_k 🔥
@annamalai_k அவர்களின் இன்னிங்ஸ் இன்னும் இரண்டு நாளில் ஆரம்பம்
1. ஜூலை- போதை ஒழிப்பு மாதம், போதை பொருளுக்கான தேவை குறைப்பு முயற்சி ( Demand reduction)
2. ஆகஸ்ட்- சுற்றுச்சூழல் பாதுகாப்பு (El Nino), பூமியை பசுமை ஆக்குதல்.
9 வயது குழந்தை
ரீல்ஸ் க்கு
குத்து பாட்டுக்கு எல்லாம் அடிமை இல்லை
அறிவோட வளருது
அதுனால தான்
அண்ணாமலை IPS
அவர்கள் கிட்ட வந்து
நான் எப்போ IAS ஆக முடியும் என கேக்குது 🔥
அடுத்த தலைமுறை
நம்பிக்கை 🔥🔥🙏
#WeTheLeaders
நாளைய தினம் மதியம் 12 மணி அளவில், சமூக வலைத்தளங்கள் மூலம் உங்கள் அனைவரையும் சந்தித்து, கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும், மனம் திறந்து உரையாடவும், ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்.
https://t.co/CuLt12IkQw
https://t.co/G6dY3wufzq
https://t.co/rfti0J7ZsL
https://t.co/xcD9EKje7B
Tomorrow at 12 Noon, I eagerly look forward to interacting with you all on social media to share my thoughts and have an open, heart-to-heart conversation.
https://t.co/CuLt12IkQw
https://t.co/G6dY3wufzq
https://t.co/rfti0J7ZsL
https://t.co/xcD9EKje7B
சிம்மாசனத்துல ��ட்கார்றவனேல்லாம் ராஜாவாகிட முடியாது..
ராஜா எங்கே உட்காருறாரோ அதுதான்டா சிம்மாசனம்தான்...
@annamalai_k நீ வழிநடத்து..
நான் பின்தொடர்கிறேன்..
இசையால் நம்மையெல்லாம் ஆட்கொண்டிருக்கும் கலைத்தாயின் தவப்புதல்வர், இசைஞானி திரு. @ilaiyaraaja அவர்களுக்கு, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மகி��்ச்சி அடைகிறேன்.
ஐம்பது ஆண்டுகளாக, வயது, இனம், மொழி, நாடு என எல்லைகள் கடந்து பல நூற்றாண்டுகள் நிலைத்திருக்கும் நல்லிசையை வழங்கி, பல கோடி மனங்களின் அனைத்து உணர்வுகளுக்கும் அருமருந்தாக விளங்கும் எங்கள் ராஜாதிராஜன் திரு @ilaiyaraaja அவர்கள், நூறாண்டுகளுக்கும் மேல் நலமுடன் வாழ இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
@annamalai_k மாற்று அரசியல் முழக்கம் வெறும் கண்துடைப்பா திரு. @TVKVijayHQ? தங்கள் கட்சியினர் செய்யும் கொடூரங்களுக்குப் பதில் சொல்லுங்கள். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!