தமிழ்நாட்டிலும் EVM மோசடி.திருச்சியில் அமமுக,பாமக,தேமுதிக வேட்பாளர்களுக்கு பூஜ்யம் ஓட்டு
EVM இல்லையென்றால் மத்தியிலும் பல மாநிலங்களிலும் BJP ஆட்சி ஒழிந்து விடும்.காலப்போக்கில் BJP கட்சியே காணாமல் போய்விடும்.EVMல் தான் BJPயின் உயிர் இருக்கிறது.முழு பதிவு-https://t.co/80HLJ0rh3l
"நான் நாளை இல்லாமல் போகலாம்.
ஆனால் எனது நாட்டின் அரசியலமைப்பு இருக்கிறதே அந்த அரசியலமைப்பை பாதுகாக்கிறீர்களே அதற்காக நான் உங்களுக்கு கடமைப்பட்டுள்ளேன்.
இறந்தாலும் அமைதியோடு இறப்பேன்."