India got 2,00,00,000 e-Rickshaws over the past few years. Outstanding support from @narendramodi government for e-Rickshaws.
Have you traveled in one recently?
Ran into couple of my ex colleagues who used to be die hard DMK supporters, they are fuming abt @mkstalin 's stupidity & repeated speeches hurting Hindu sentiments.
Now they are proudly claiming to be #முன்னாள்திமுககாரன்
Let me know if there are more Ex DMK friends on Twitter
Positive news for the day.
Uttar Pradesh gets Highway Projects Worth Rs one Lakh Crore
Rajnath Singh to Inaugurate and Lay Foundation Stones for 80 Projects Including Lucknow-Kanpur Expressway
Let us continue the 5 year habit of same govt starting and ending a project.
Modi hatred among the opposition is reaching new levels daily. They have a competition - who will abuse Modi most.
Now, one Congress leader talks of killing Modi. But I want to tell them I am not bothered about their threats and abuses.
I am here to do my work : PM Modi
“I salute to this land of Kanchipuram. The wise Kalidas called this land, best among cities!”
“நகரங்களிலேயே சிறந்தது காஞ்சி என போற்றிய கவிஞர் காளிதாஸ் குறிப்பிட்ட இந்த மண்ணை நான் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.”
-பிரதமர் திரு.@narendramodi !
#TNWelcomesModi
By this logic, 90% Tamil politicians including a RS MP should be sacked and jailed for spreading hate against Hindus, especially DMK, Congress leaders.
அன்று சுட்டிக்காட்டினோம். இன்று, @PMOIndia@narendramodi அறிவித்தார்:
இனி தமிழகத்துக்கு வரும், தமிழகத்தில் இருந்து செல்லும் அத்தனை விமானங்களிலும் தமிழ் அறிவிப்பு இருக்கும்.
மேகதாது அணைகட்டுவதை மோடி ஏன் தடுக்கவில்லை ..என கேட்கும் திமுக தலைவர் ஸ்டாலின் அணைகட்டும் உங்கள் கூட்டணி���்கட்சியான காங்கிரசை அங்கே அணைகட்டவேண்டாம் என வெறும் கோரிக்கைகூட வைக்கவில்லையே?ஏன் ?இதுதான் உங்கள் தமிழக விவசாயிகளின் மீதான அக்கறையா?இதிலும் மோடியை மட்டுமே குறை கூறுவது ஏன்?
தமிழகத்திற்கு பல நலத்திட்டங்களை துவக்கி வைத்த பிரதமர், பின்னர் தேசிய ஜனநாயக கூட்டணி ஆதரவு பொதுக்கூட்டத்தில் இரு முக்கிய அறிவிப்பினை தெரிவித்தார். தமிழகத்தின் மீதும் , தமிழின் மீதும் அவரது அளவற்ற பற்றினை பறைசாற்றியது.
காமராஐரை பற்றி பேச மோடிக்கு என்ன உரிமை?எனக்கேட்கும் காங்கிரசாரர்கள்தான் அன்று காமராஜரை கைவிட்டுஇந்திரா காங்.கட்சிக்கு ஓடியவர்கள்? மதுரை ரயிலில் வந்த இந்திராவை கொலைவெறி தாக்கி அவர் சிந்திய ரத்தத்தை மோசமாக விமர்சனம் செய்த திமுகவுடன் ஊழல் கூட்டணி சேர்ந்து கொண்டது பதவிக்காகதானே?
“எங்களின் முயற்சியால் சவூதி இளவரசர் தனிப்பட்ட அக்கறையை எடுத்து நீண்ட காலமாக அரேபிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 850 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
உங்கள் எவருக்கு துயரம் ஏற்பட்டாலும் அதை நாங்கள் தீர்க்�� தயாராக இருக்கிறோம்.”
- பிரதமர் திரு.@NarendraModi ! #TNWelcomesModi