புதுக்கோட்டை, ரங்கம்மாள்சத்திரம் பகுதியில் பழங்குடியின மாணவிகளுக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டித்து, அவர்களின் கல்வி உரிமையை காக்க அரசின் கவனத்திற்கு இந்த விவகாரத்தை வலிமையாகக் கொண்டு சேர்த்த @INCTamilNadu தலைவர் திரு. @manickamtagore MP அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்!
SIR முறைகேட்டில் ஈடுபட்ட ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரி போராடிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட MP-க்களை அராஜகமாகக் கைது செய்யப்பட்டதைக் கண���டித்து, புதுக்கோட்டை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது!
@INCTamilNadu @RahulGandhi
CHENNAI ROARS…VAATHI COMING.
Rahul Gandhi is coming to Chennai to meet Students.
10 October | Island Grounds, Chennai
Chhatron Ki Goonj — மாணவர்களின் குரல்
Scan the QR. Join the Movement!
#RahulGandhi#Chennai#ChhatronKiGoonj#StudentVoice
👉This is all a panic reaction. Narendra Modi, Amit Shah, Mohan Bhagwat and Gyanesh Kumar can do all this, but we are going to bring them to justice.
👉My guarantee is that all four of them will be brought to justice.
🔹They have attacked the Constitution.
🔹They have attacked the voice of the people.
🔹They are going to pay for this.
: LoP Shri @RahulGandhi
டெல்லியில் போராடிய தலைவர் ராகுல் காந்தி, சகோதரி பிரியங்கா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி MPக்களை அராஜகமான முறையில் கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது!
மக்கள் குரலை கைது நடவடிக்கைகளால் ஒருபோதும் ஒடுக்க முடியாது!
@rahulgandhi@inctamilnadu#rahulgandhi | #gyaneshmustresign
ஆளும் அரசு அமைதியான கருத்து வேறுபாடுகளை ஒடுக்கும் போது, உண்மையான எதிர்ப்பு எங்குள்ளது என்பது தெளிவாகிறது. மக்கள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி எம்.பி., பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் மற்றும��� சக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நானும் கைது செய்யப்பட்டுள்ளது, இந்த ஆட்சியாளர்களுக்கு ஜனநாயக உரிமைகளின் மீது இருக்கும் பாரபட்சமான சகிப்புத்தன்மையையே காட்டுகிறது.
இருப்பினும், இந்த கூட்டுப் போராட்டம் எங்களின் ஒருங்கிணைந்த கூட்டணியின் உறுதியை மேலும் வலுப்படுத்துகிறது. காங்கிரஸ் தலைமையில், இந்தியா INDIA கூட்டணி அரசியலமைப்பின் வாழும் அரணாகத் திகழ்கிறது - நீதி கிடைக்கும் வரை நாங்கள் பின்வாங்க மாட்டோம்!
@RahulGandhi #INDIA #SaveDemocracy #ResignGyanesh
𝑵𝒐 𝒗𝒐𝒕𝒆 𝒄𝒂𝒏 𝒃𝒆 𝒔𝒕𝒐𝒍𝒆𝒏. 𝑵𝒐 𝒗𝒐𝒊𝒄𝒆 𝒄𝒂𝒏 𝒃𝒆 𝒔𝒊𝒍𝒆𝒏𝒄𝒆𝒅
Gyanesh Kumar is a traitor to the country - his resignation and arrest must happen
#SIR | #RahulGandhi | #Congress#Gyaneshkumar | #Resign
𝑵𝒐 𝒗𝒐𝒕𝒆 𝒄𝒂𝒏 𝒃𝒆 𝒔𝒕𝒐𝒍𝒆𝒏. 𝑵𝒐 𝒗𝒐𝒊𝒄𝒆 𝒄𝒂𝒏 𝒃𝒆 𝒔𝒊𝒍𝒆𝒏𝒄𝒆𝒅.✊
If the Modi govt thinks it can stop us, it is wrong. We will fight for every citizen's right to vote, and Gyanesh Kumar will have to resign.
📍 New Delhi
தற்போது டெல்லியில் நடக்கும் சம்பவங்களைப் பார்க்கும்போது, ஒரு விஷயம் மட்டும் தெளிவாகத் தெரிகிறது — கேள்வி கேட்கும் பெண்களை மௌனமாக்குவதுதான் நடக்கிறது.
ஜந்தர் மந்தரில் நூற்றுக்கணக்கானோர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண் பத்திரிகையாளர்கள், ஆண் காவலர்கள் தங்களிடம் அத்துமீறி நடந்துகொண்டதாக குற்றம் சாட்டியுள்ளனர். பெண் பத்திரிகையாளர்களின் கேமராக்கள் பறிக்கப்பட்டு, அவர்கள் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இன்னும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை; விசாரணை குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள��ளது.
சில வாரங்களுக்கு முன்பு, ஷாஹீன் மற்றும் நஃபீசா ஆகிய இரு பெண் பத்திரிகையாளர்கள், சாகேத் காவல் நிலையத்திற்குள்ளேயே தங்கள���க்கு நடந்த வன்முறை மற்றும் அத்துமீறல்கள் குறித்து தெரிவித்தனர். காவல்துறை இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. ஆனால் சிந்தித்துப் பாருங்கள் — பெண்கள் தங்களுக்கு நேர்ந்த அநீதியைப் பற்றி புகார் அளிக்கச் செல்லும் காவல் நிலையத்திற்குள்ளேயே அவர்களுக்கு இத்தகைய அனுபவம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
பெண்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர்களே அவர்களுக்கு அச்சுறுத��தலாக மாறுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் எழுவது மிகவும் கவலைக்குரியது.
சாகேத் காவல் நிலையத்தின் முழு சிசிடிவி காட்சிகளும் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்பட வேண்டும். குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான காவலர்கள் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு, தவறு நிரூபிக்கப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ஷாஹீன், நஃபீசா மற்றும் டெல்லி காவல்துறையினரால் வன்முறை அல்லது அத்துமீறலுக்கு ஆளானதாகக் கூறும் அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும்.
அமித் ஷா அவர்களே, நீங்களும் உங்கள் காவல்துறையும் பெண்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஏன் இவ்வளவு பயப்படுகிறீர்கள்?
திரு Rahul Gandhi
முதலில் ஆசாத் மைதானத்தில் கைது செய்த மும்பை காவல்துறை, தற்போது காங்கிரஸ் அலுவலகத்திற்குள்ளேயே புகுந்து மாணவர்களைக் கைது செய்கிறது.
பாஜக அரசே நினைவில் கொள் – நீங்கள் எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் இளைஞர்களின் குரலை நசுக்க முடியாது. இதற்கான கணக்கை இளைஞர்கள் விரைவில் தீர்ப்பார்கள்!
தங்குவதற்கு இடமில்லாத நிலையில், அவர்களுக்கு மும்பை காங்கிரஸ் அலுவலகத்தில் இடம் தரப்பட்டது. ஆனால், இதை சகித்துக் கொள்ள முடியாத பாஜக அரசு, நள்ளிரவு முதல் மாணவர்களைக் கைது செய்து வருகிறது.
தங்குவதற்கு இடமில்லாத நிலையில், அவர்களுக்கு மும்பை காங்கிரஸ் அலுவலகத்தில் இடம் தரப்பட்டது. ஆனால், இதை சகித்துக் கொள்ள முடியாத பாஜக அரசு, நள்ளிரவு முதல் மாணவர்களைக் கைது செய்து வருகிறது.
பாஜகவின் பழங்குடியின எதிர்ப்பு முகத்தைக் பாருங்கள்! ��
நாசிக்கிலிருந்து மும்பை நோக்கிப் பேரணியாக வந்த நூற்றுக்கணக்கான பழங்குடியின மாணவர்கள், பழங்குடியின குடியிருப்புப் பள்ளிகளின் மோசமான அவலநிலையைக் கண்டித்துப் போராடினர்.
பாஜகவின் பழங்குடியின எதிர்ப்பு முகத்தைக் பாருங்கள்! 👇
நாசிக்கிலிருந்து மும்பை நோக்கிப் பேரணியாக வந்த நூற்றுக்கணக்கான பழங்குடியின மாணவர��கள், பழங்குடியின குடியிருப்புப் பள்ளிகளின் மோசமான அவலநிலையைக் கண்டித்துப் போராடினர்.
BJP का आदिवासी विरोधी चेहरा देखिए 👇
महाराष्ट्र पुलिस ने कांग्रेस दफ्तर में जबरन घुसकर सैकड़ों आदिवासी छात्रों को गिरफ्तार कर लिया है।
ये छात्र आदिवासी आवासीय स्कूलों की बदहाली को लेकर प्रदर्शन कर रहे हैं, और नाशिक से प्रदर्शन करते हुए मुंबई पहुंचे हैं।
ठहरने की जगह न होने के कारण इन्हें ���ांग्रेस दफ्तर में रुकने की जगह दी गई थी, लेकिन BJP सरकार से ये बर्दाश्त न हुआ।
कल रात से ही मुंबई पुलिस इन छात्रों को गिरफ्तार कर रही है। पहले आजाद मैदान से गिरफ्तार किया गया और अब कांग्रेस ��ार्यालय से गिरफ्तारी हुई है।
BJP सरकार याद रखे - कितना भी जोर लगा लो, युवाओं की आवाज दबने वाली नहीं है। अब युवा हिसाब करेगा।