Guys, this is really really important and really urgent...My friend is in need of money to undergo treatment
Hospital management told , the treatment amount may go 10 to 12 lac further
Please do contribute..This is really important 🙏🙏
@SuriyaFansClub@gvprakash@Suriya_offl
Guys it's more than 12 hrs ..Surgery is still going on...
Just left from 1 lakh rupees...ICU charges is way too costlier in PSG hospital...Please do share and contribute
Please guys...Please do share🥺
Gpay : +91 99641 17119
NAME:Maha Srinivas
Banking name - Mahalakshmi
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
அனைவருக்கும் வணக்கம்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், தமிழக மக்களின் வெற்றித் தலைவர் அவர்கள், சென்னை பெரம்பூர் தொகுதியிலும், திருச்சி கிழக்கு தொகுதியிலும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், நாளை (30.03.2026, திங்கள்கிழமை) சென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில், மதியம் 2 மணி முதல் 4 மணி வரை, கழகத் தலைவர் அவர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மாலை 5 மணி முதல் 6 மணி வரை சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியிலும், அ���ன் பிறகு, மாலை 6 மணி முதல் 7 மணி வரை, வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியிலும் வெற்றித் தலைவர் அவர்கள் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி பெறப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள மற்ற தொகுதிகளிலும் பிரசாரத்திற்கான அனுமதி பெறுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்பிரசார நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களுக்குத் தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்ப���்டுள்ளன.
இந்த பிரசாரங்களில் கலந்துகொள்ள வரும் கழகத் தலைவர் அவர்களின் பிரசார வாகனத்தை இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட எவ்வித வாகனங்களும் பின்தொடர்வதைத் த��ிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அத்தோடு இந்தத் தேர்தல் பிரசாரங்களை, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் வந்து கலந்துகொள்வதைத் தவிர்த்து, சமூக வலைத்தளம் மற்றும் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, அனுமதிக்கப்பட்ட கழக நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
என்.ஆனந்த்,
பொதுச் செயலாளர்,
தலைமை நிலையச் செயலகம்
(Party Headquarters Secretariat),
தமிழக வெற்றிக் கழகம்
A DMK functionary, and a practising advocate is arrested on the alleged sexual assault of a 12 year old girl.
Advocate. The one that’s supposed to get justice through their work. Accused of raping a child.
டியர் TVK விர்சுவல் வாரியர்ஸ்..
"எங்கோ அடித்தால் யாருக்கோ வலிக்கும்" என்பார்கள். இன்று தமிழகத்தில் நடப்பதும் அதுதான். திமுகவின் சட்டவிரோதச் செயல்களையும், மக்கள் விரோதப் போக்குகளையும் நாம் தகுந்த ஆதாரங்களோடு கேள்வி கேட்கும் போது, ஆளுங்கட்சியின் அடிமட்டம் முதல் மேலிடம் வரை அதிர்ந்து போகிறார்கள்.
இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் திராணியற்றவர்கள், உண்மையை மறைக்கப் பல்வேறு "அரசியல் தரகர்களை" ஏவி விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள். அந்தத் தரகர்கள் இன்று களத்தில் குதித்துச் செய்யும் நகைச்சுவைகளைப் பார்க்கும்போது நமக்குப் பரிதாபம்தான் ஏற்படுகிறது.
திசைத்திருப்பும் நோக்கில் அவர்கள் எத்தனை அவதூறுகளைப் பரப்பினாலும், தரம் தாழ்ந்த விமர்சனங்களை முன்வைத்தாலும் உண்மை ஒருபோதும் உறங்காது.
ஆதாரமற்ற தகவல்களைப் பரப்பும் இந்த வாட்சப் யூனிவர்சிட்டி கோமாளிகளை மக்கள் நன்றாகவே அடையாளம் கண்டு வைத்துள்ளார்கள். மக்கள் சந்திக்கும் விலைவாசி உயர்வு, ச��்டம் ஒழுங்கு சீர்கேடு போன்ற அடிப்படைப் பிரச்சினைகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பவே இந்த நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றன.
யார் குரைத்தாலும், யார் நம்மை வம்புக்கு இழுத்தாலும் நாம் சலனப்படப் போவதில்லை. அவர்களின் தரம் தாழ்ந்த அரசியலுக்கு நாமும் அதே பாணியில் பதில் அளிப்பது நமது நேரத்தை வீணடிக்கும் செயல்.
"யானை வரும் பின்னே,
மணி ஓசை வரும் முன்னே" - தமிழக அரசியல் மாற்றத்திற்க��ன மணியோசை.. இல்லையில்லை விசிலோசை ஒலிக்கத் தொடங்கிவிட்டது. அது சிலருக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாம் செய்ய வேண்டியது.. இதில் கவனம் சிதறவேண்டாம். வாடகை வாய்களின் வன்ம பொய்ப் பிரச்சாரங்களை ஒதுக்கித் தள்ளுங்கள். மக்கள் விரோத திமுக அரசின் தோல்விகளையும், மக்களின் வலிகளையும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவு செய்வோம். களத்தில் இறங்கி மக்கள் பணியில் கூடுதல் கவனம் செலுத்துவோம்.
எத்தனை தரகர்கள் பொய்பிரச்சாரங்களுடன் ஏவப்பட்டு குறுக்கே நின்றாலும், நீதியின் பாதையில் நமது பயணம் தொடரும். தமிழக மக்கள் நம் பக்கம் இருக்கிறார்கள். நண்பா நண்பிஸ்.. பொய் பிரச்சார ஊடகச் செய்திகளை, வன்ம வாடகை வாய்களை, சகல கட்சி அரசியல் தரகர்களை புறந்தள்ளுங்கள். மக்களுக்கான பிரச்சினைகளை மட்டுமே கவனம் செலுத்தி களமாடுவோம்!.
மாநாட்ட���ற்கு ஆள் சேர்க்கும் அவசரம்... அலட்சியத்தில் தொண்டர்களின் உயிர்!
திருச்சி திமுக மாநில மாநாட்டிற்குச் சென்ற தொண்டர்களின் வேன், தஞ்சாவூர் விளார் புறவழிச்சாலையில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இந்த கோர விபத்தில் 20-க்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் காயமடைந்து, தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாநாட்டிற்குப் பிரம்மாண்ட கூட்டத்தைக் காட்ட வேண்டும் என்ற முனைப்பில், பாதுகாப்பு விதிகளைக் காற்றில் பறக்கவிட்டு, வாகனங்களில் அளவுக்கு அதிகமான தொண்டர்களை ஏற்றி அனுப்புவதே இத்தகைய விபத்துகளுக்கு முதன்மைக் காரணமாகிறது.
தங்கள் சுய விளம்பரங்களுக்காகவும், அரசியல் ம���டைப் புகழுக்காகவும் அப்பாவித் தொண்டர்களின் உயிரைப் பணையம் வைக்கும் திமுக அரசின் இந்தப் பொறுப்பற்றச் செயலுக்கு வன்மையாகக் கண்டனங்கள்!
��லைமை நிலையச் செயலக அறிவிப்பு
கழகத் தோழர்களுக்கு வணக்கம்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கழகத் தலைவர் அவர்கள் பங்கேற்கும் மகளிர் தின விழா, நாளை (07.03.2026) சனிக்கிழமை மாலை 3 மணி முதல் 5 மணி வரை மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் நடைபெற உள்ளது. இந்த மகளிர் தின விழாவில், சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதிகளின் ஒரு பகுதியாக, தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிருக்கான திட்டங்கள் குறித்துக் கழகத் தலைவர் அவர்கள் அறிவிக்க உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பவர்களுக்கு QR குறியீட்டுடன் கூடிய நுழைவு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்களைத் தவிர்த்து வேறு யாருக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இல்லை.
அனுமதிச் சீட்டு இல்லாத கழகத் தோழர்களும் பொதுமக்களும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே அவர்கள் இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, QR குறியீடு அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் வரும் 8ஆம் தேதியன்று, (08.03.2026) கழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் தின விழா கொண்டாடப்படும் என்பதையும் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
இப்படிக்கு
என்.ஆனந்த்,
பொதுச் செயலாளர்,
தலைமை நிலையச் செயலகம்
(Party Headquarters Secretariat),
தமிழக வெற்றிக் கழகம்
RESIGNATION signed,
Leaving the corporate world to give 100% focus to TVK and our leader Vijay’s vision for Tamil Nadu!
தலைவர் விஜய் அவர்களின் வெற்றிக்காகவும், தவெக-வின் வளர்ச்சிக்காகவும் இன்று முதல் முழுநேர மக்கள் பண��!✍️
@TVKVijayHQ
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
கழகத் தோழர்களுக்கு வணக்கம்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வரும் 1ஆம் தேதி (01.03.2026) ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10.00 மணி முதல், 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் கழகச் செயல் வீரர்கள் கூட்டம் முழுநாள் நிகழ்வாக நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில், தேர்தல் ப���ப்பு��ைப் பணிகள், வாக்குச் சாவடி முகவர்களின் பணிகள் உள்ளிட்ட கழகத்தின் அடுத்த கட்டச் செயல்பாடுகளை முன்னெடுப்பது குறித்து, கழகத் தலைவர் அவர்கள் ஏற்கெனவே அறிவித்தது போல, கலந்தாலோசிக்கப்பட உள்ளது.
தேர்தல் கண்காணிப்பாளர்கள், இணைக் கண்காணிப்பாளர்களுடன் இணைந்து மாவட்டக் கழக நிர்வாகிகள் பங்கேற்பில், அந்தந்த மாவட்டங்களைச் சார்ந்த தொகுதிகளில் இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது.
மாவட்டக் ��ழகச் செயலாளர்கள் ஏற்பாட்டில் நடைபெற உள்ள இக்கூட்டங்களில் அந்தந்தச் சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த பல்வேறு அணியினர் உள்ளிட்ட கழகத்தின் அனைத்து நிர்வாகிகள் மற்றும் கழகச் செயல்வீரர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
என்.ஆனந்த்,
பொதுச் செயலாளர்,
தலைமை நிலையச் செயலகம்
(Party Headquarters Secretariat),
தமிழக வெற்றிக் கழகம்
ஜனநாயக நாட்டில் அப்பா வாங்கிய கடன் மக்களையே சாரும் என்ற பாமரனுக்கும் தெரிந்த பொருளாதார அறிவு இந்தமாதிரியான பொருளாதார புலிகளுக்கு தெரியாமல் போனது ஏன்?
Very simple,He also 200
அரசிடம் நேரடியாகவும் மறைமுகமாகவும் பலன் பெற்று குடும்பம் நடத்தும்
பத்திரிகையாளர்
பொருளாதார புலிகள்
சமுக ஆர்வலர்கள்
முற்போக்குகள்
என 200 க்குள் அடக்கமான அனைவரும் 2026 ல் வெளிப்படுவர் அசிங்கப்படுவர்.
Happy New Year
@DrJeyaranjan